Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
2ஜி வழக்கு: குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் விவாதம்: ராசாவின் எதிர்ப்பை நிராகரித்த நீதிமன்றம்
3 posters
Page 1 of 1

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பான விவாதத்தைத் தொடங்குவதை எதிர்த்து முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு திகார் சிறையிலிருக்கும் ராசாவும், 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தொலைத்தொடர்புத் துறையின் முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுராவும், ராசாவின் முன்னாள் அரசுச் செயலாளர் சந்தோலியாவும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான விவாதம் நீதிமன்றத்தில் தொடங்குவதை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர்.
இந்த விவாதத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
இது தொடர்பாக ராசாவின் சார்பில் வழக்கறிஞர் மனு ஷர்மா, பாலாஜி சுப்பிரமணியன் ஆகியோர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 3 பக்க மனுவில்,இந்த வழக்கில் 3வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே, அந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வேறொரு தேதியில் குற்றச்சாட்டுப் பதிவு செய்வதற்காக விவாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். சிபிஐ தனது குற்றப்பத்திரிகைகளை முழுமையாக தாக்கல் செய்த பின்னர்தான் நீதிமன்றம் இந்த விவாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் பட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வைத்து ராசாவையும், பிறரையும் கடந்த ஜூலை 18ம் தேதி சிபிஐ 3 மணி நேரம் விசாரணை நடத்தியதைச் சுட்டி காட்டிய ராசாவின் வழக்கறிஞர், இதன்மூலம் இந்த வழக்கில் விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது என்பது உறுதியாகிறது. விசாரணை முடிந்துவிட்டது என்றால் எந்த விதியின் கீழ் ராசாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது? என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், இந்த வாதங்களைக் கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி ராசா உள்ளிட்ட 3 பேரின் மனுக்களையும் நிராகரித்தார்.
ஏற்கெனவே அறிவித்தபடி இந்த ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கான விவாதம் வியாழக்கிழமை முதல் (இன்று) தொடங்கும் என்று அறிவித்தார்.
இந்த குற்றப் பதிவுக்கான விவாதம் செப்டம்பர் வரை நடக்கும் என்று தெரிகிறது.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2ஜி வழக்கு: குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் விவாதம்: ராசாவின் எதிர்ப்பை நிராகரித்த நீதிமன்றம்
{))
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2ஜி வழக்கு: குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் விவாதம்: ராசாவின் எதிர்ப்பை நிராகரித்த நீதிமன்றம்
உண்மையில் அனியாயம் இருந்தும் எல்லா இடங்களிலும் சட்டங்கள் இவ்வாறுதான்இருக்கிறது உடனே தீர்ப்பளிப்பதில்லை
Re: 2ஜி வழக்கு: குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் விவாதம்: ராசாவின் எதிர்ப்பை நிராகரித்த நீதிமன்றம்
இது தொடர்பாக ராசாவின் சார்பில் வழக்கறிஞர் மனு ஷர்மா, பாலாஜி சுப்பிரமணியன் ஆகியோர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 3 பக்க மனுவில்,இந்த வழக்கில் 3வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே, அந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வேறொரு தேதியில் குற்றச்சாட்டுப் பதிவு செய்வதற்காக விவாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். சிபிஐ தனது குற்றப்பத்திரிகைகளை முழுமையாக தாக்கல் செய்த பின்னர்தான் நீதிமன்றம் இந்த விவாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் பட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வைத்து ராசாவையும், பிறரையும் கடந்த ஜூலை 18ம் தேதி சிபிஐ 3 மணி நேரம் விசாரணை நடத்தியதைச் சுட்டி காட்டிய ராசாவின் வழக்கறிஞர், இதன்மூலம் இந்த வழக்கில் விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது என்பது உறுதியாகிறது. விசாரணை முடிந்துவிட்டது என்றால் எந்த விதியின் கீழ் ராசாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது? என்று கேள்வி எழுப்பினார்.
சரியான கேள்வி. இருந்தும் நிராகரிக்கப்பட்டதென்றால்..
கை- தலைப்பாகையைக் காப்பார்ருகிரதேன்ருதான் அர்த்தம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» 4 வயது மாணவிக்கு பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» 17 மாவட்ட நீதிபதிகள் நியமன வழக்கு: தமிழக அரசுக்கு உசச் நீதிமன்றம் நோட்டீஸ்
» சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு
» அமெரிக்காவில் ராஜபக்சேக்கு எதிராக வழக்கு பதிவு
» 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum