Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்காவில் ராஜபக்சேக்கு எதிராக வழக்கு பதிவு
Page 1 of 1
அமெரிக்காவில் ராஜபக்சேக்கு எதிராக வழக்கு பதிவு
இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்களின் அமைப்பு (Tamil Against Genocide ) அமெரிக்காவில் ராஜபக்சேக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் போவதாக இன்று அறிவித்துள்ளனர்.
இந்த வழக்கு குற்றவியல் வழக்காக அல்லாமல் சிவில் வழக்காக அமையும் என அறிவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களான மூன்று மனுதாரர்கள் இந்தவழக்கை பதிவு செய்யவுள்ளதாக அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது .
இந்த வழக்கு வெற்றி அடையும் பொருட்டு உலகில் வாழும் அனைத்து தமிழ்மக்களின் ஆதரவையும் அவ் வறிக்கை கோரியுள்ளது. Genocide அக்ட (18 USC 1091 ), Warcrimes Act (18 USC2441 ) மற்றும் Torture Act (௧௮ USC 2340A0 ஆகியவற்றின் கீழ் மகிந்தா ராஜபக்சவை கைது செய்யக் கோரி மனுக்களை அனுப்பியும் , தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டும் செயல்படுமாறு மேலும் கேட்கப்பட்டுள்ளது .
அமெரிக்க நீதி திணைக்கள தொலைபேசி இலக்க 2025142000 எனவும் மின்னஞ்ச்சல் தொடர்பு முகவரி askdoj @usdoj .gov எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் போர்க்குற்றம் தொடர்பான திணைக்களத்தில் 2026475072 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான அதிகாரி ஸ்டீபன் இப்ப் இடம் முறையிடுமாறும் கோரப்பட்டுள்ளது .
இந்த நடவடிக்கை வெற்றி பெற்றால் பதவியில் உள்ள அரசு தலைவர்களுக்கான சட்ட பாதுகாப்பு என்பதை மீறி அரசு தலைவர் கைது செய்யப்பட்டார் என சர்வதேச சட்ட முன் உதாரணம் ஏற்படுத்தலாம் என இந்த முயற்சியில் ஈடுபடுவோர் நம்புகின்றனர் .
மேலும், 10 நாட்கள் அமெரிக்காவில் தங்க உள்ள ராஜபக்சேயை கைது செய்யக் கோரி உலகெங்கும் உள்ள தமிழர்கள் அமெரிக்கத் தூதுவராலயம் முன் வெகுஜன நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தமிழர்கள் வெகுஜன நடவடிக்கை ஒன்றை திங்களன்று ஏற்பாடு செய்வதாகவும் மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஜனாதிபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு:
» கணவர்களுக்கு எதிராக மனைவிமார்கள் தொடுத்த வழக்கு…!
» தமிழக அரசு தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
» ஜனாதிபதிக்கு எதிராக ஆஸியில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கு நிராகரிப்பு _
» 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum