சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» பூக்கள்
by rammalar Today at 8:35

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

ஜனாதிபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: Khan11

ஜனாதிபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு:

Go down

ஜனாதிபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: Empty ஜனாதிபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு:

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 8:10

ஜனாதிபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு:

அவுஸ்திரேலிய அரசின் அனுமதியின்றி
விசாரணைக்கு எடுக்க முடியாது




பிரதமர் ஜூலியா கில்லார்ட் நேற்று அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தி தொடரப்பட்டுள்ள வழக்கு
தங்கள் நாட்டின் மத்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் இன்றி விசாரணைக்கு எடுத்துக்
கொள்ள முடியாதென்று அவுஸ்திரேலிய பிரதம மந்திரி ஜூலியா கில்லர்ட் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: N1இலங்கையில் பிறந்து, இப்போது அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்றிருக்கும் அருணாச்சலம்
ஜெகதீஸ்வரன் என்பவர் மெல்பர்ன் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநல அமைப்பு நாடுகளின் அரசாங் கத்தலைவர்களின்
கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேர்த் நகரத்திற்கு
வரவிருந்த வேளையிலேயே இந்த வழக்கு பற்றிய விபரங்கள் வெளிவந்தன.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அங்கீகாரமின்றி எந்தவொரு வழக்கு விசாரணையும் மேற்கொள்ள
முடியாதென்று நேற்று (செவ்வாய்) அந்நாட்டு பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட் திட்ட
வட்டமாக அறிவித்தார்.
இது போன்ற விடயங்களில் எத்தகைய சட்ட நடவடிக்கையும் தங்கள் நாட்டின் சட்டமா அதிபரின்
அங்கீகாரமின்றி மேற்கொள்ளபட முடியாதென்று பிரதம மந்திரி ஜூலியா கில்லர்ட் பேர்த்
நகரில் ஏ.பி.சி. வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
சட்டமா அதிபருக்கு இதுவரை இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கான அனுமதி எதனையும்
எவரும் கேட்கவில்லை என்றும் பிரதம மந்திரி கூறினார்.
இதே வேளையில் ஜெகதீஸ்வரனின் சட்டத்தரணிகள் இந்த வழக்கு பற்றிய முன் அறிவித்தலை
சட்டமா அதிபர் ரொபட் மெக்லண்டுக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாக
அறிவிக்கப்படுகிறது. சட்டமா அதிபரின் பேச்சாளர் ஒருவர் இந்த கோரிக்கை சட்டமா
அதிபருக்கு கிடைக்கவில்லை என்றும் ஆயினும், சமஷ்டி பொலிஸார் இதுபற்றி விசாரணைகளை
நடத்தி வருவதாக கூறினார். அவுஸ்திரேலியாவின் சமஷ்டி பொலிஸார் இதற்கான கோரிக்கை
தங்களுக்கு கிடைத்ததாகவும் அதுபற்றி பகுப்பாய்வு செய்து கொண்டிருப்பதாகவும்
அறிவித்தனர்.
தங்கள் நாட்டுக்கு வரும் வெளிநாடுகளின் தலைவர்களுக்கு சர்வதேச சட்டத்தில் இருந்து
விதிவிலக்கு அளிப்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கடமையென்றும் சமஷ்டி பொலிஸார்
தெரிவித்தனர்.
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றச் செயல்கள் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் கவலை
கொண்டிருக்கிறதென்றும் பிரதம மந்திரி ஜூலியா கில்லர்ட் மேலும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா உட்பட மேலும் பல நாடுகள் இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட மனித உரிமை
மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று
தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக பிரதம மந்திரி மேலும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த
வழக்கு நவம்பர் மாதம் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
2009ல் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் முடியும் காலகட்டத்தில்
இலங்கை பலதரப்பட்ட யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்
சுமத்தப்பட்டிருந்தது.
இந்த யுத்தத்தில் பல தசாப்தங்களாக நடைபெற்றுவந்த பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு
கொண்டுவரப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் திஷார சமரசிங்கவிற்கு எதிராகவும்
இத்தகைய யுத்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த போதிலும் அவற்றை அவர்
நிராகரித்திருந்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதிக்கு எதிராக ஆஸியில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கு நிராகரிப்பு _
» கணவர்களுக்கு எதிராக மனைவிமார்கள் தொடுத்த வழக்கு…!
» அமெரிக்காவில் ராஜபக்சேக்கு எதிராக வழக்கு பதிவு
» தமிழக அரசு தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum