Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
முந்தல் கிராமசேவகரின் சடலம் ஓட்டமாவடி, காவத்தைமுனையில் மீட்பு
2 posters
Page 1 of 1
முந்தல் கிராமசேவகரின் சடலம் ஓட்டமாவடி, காவத்தைமுனையில் மீட்பு
ஒன்றரை வருடம் காணாமல் போனவர்
முந்தல் கிராமசேவகரின் சடலம் ஓட்டமாவடி, காவத்தைமுனையில் மீட்பு
கல்குடா தினகரன், பாசிக் குடா, புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்
கடந்த ஒன்றரை வருடங்க ளுக்கு முன்னர் காணாமல் போன புத்தளம் முந்தல் பிர தேசத்தைச் சேர்ந்த கிராம சேவகர் ஒருவரின் சடலம் ஓட்டமாவடி காவத்தை முனை பிரதேசத்தில் நேற்று மீட்டெடுக்கப்பட்டது. காவத்தைமுனை பிர தேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
முந்தல் பிரதேசத் தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்த ரும் புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணி ப்பாளர்களில் ஒருவருமான பட்டானி ராசிக் (55 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 11.02.2010 அன்று பொலன்னறுவைக்கு வந்த மேற்படி ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் பொலன்னறுவையில் வைத்து காணாமல் போயுள்ளார்.
இவரை தேடி அவரது உறவினர்களும் பொலிசாரும் விசாரணை செய்து வந்த நிலையில் கடந்த 08.07.2011 அன்று அவரின் நண்பரான நெளசாத் என்பவரை கிளிநொச்சியில் வைத்து கொழும்பு இரகசியப் பொலிசார் கைது செய்ததையடுத்து அவர் வழங்கிய வாக்கு மூலத்தின்படி 16.07.2011 அன்று ஓட்டமாவடி காவத்தைமுனையைச் சேர்ந்த முஸ்தீன் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வழங்கிய தகவலையடுத்து நேற்று (28.07.2011) காலை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. எம். றியாழின் உத்தரவின் பேரில் காவத்தைமுனையில் உள்ள வீடொன்றில் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரின்சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. எம். றியாழ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய ஆலோசகர் டொக்டர் குணதிலக மற்றும் மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் எம். ஏ. றகுமான் ஆகியோரது முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் பட்டானி ராசீக்கின் சடலத்தை அவரது மகன் ராசீக் றிஸ்க்கான் முகம்மட் அடையாளம் காட்டினார்.
சடலத்தை மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மற்றும் மரபணு பரிசோதனை செய்யுமாறு நீதிபதி றியாழ் உத்தரவிட்டார்.
மரபணு பரிசோதனை செய்த பின்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (02.08.2011) அன்று சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு நீதிபதி இதன் போது உத்தரவிட்டார்.
சந்தேக நபரான முஸ்தீன் பொலிசாரினால் ஸ்தலத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர் அடையாளம் காட்டிய இடத்தில் பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
மேற்படி சந்தேக நபரான முஸ்தீனின் சின்னம்மாவின் வளவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற வீட்டின் ஒரு பகுதியிலேயே இச்சடலம் புதைக்கப்பட்டிருந்தது.
மேற்படி காணாமற் போன புத்தளம் முந்தல் கிராம உத்தியோகத்தரை தேடி கண்டுபிடித்து தருமாறு புத்தளம் ஜம் இய்யத்துல் உலமா மற்றும் சமூக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தியிருந்தன.
மேற்படி ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
படங்கள்: முர்ஷித், நூர்தீன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முந்தல் கிராமசேவகரின் சடலம் ஓட்டமாவடி, காவத்தைமுனையில் மீட்பு
மிகவும் கவலையாக உள்ளது பதிவுக்கு நன்றி
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» கொஸ்லந்தை மீட்பு பணிகள் நேற்றும் தீவிரம்: 25 அடி ஆழத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
» தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
» பெரியகல்லாறு ஓடையில் பெண்சிசுவின் சடலம் மீட்பு
» சுதுமலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு
» மானிப்பாய் சந்தி தனியார் விடுதி கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum