Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
மானிப்பாய் சந்தி தனியார் விடுதி கிணற்றிலிருந்து சடலம் மீட்பு
2 posters
Page 1 of 1
மானிப்பாய் சந்தி தனியார் விடுதி கிணற்றிலிருந்து சடலம் மீட்பு
யாழ். மானிப்பாய் வைத்திஸ்வரா சந்தியிலு ள்ள தனியார் விடுதி கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலத்தை நேற்று காலை யாழ். பொலிஸார் மீட்டுள்ளனர்.
மானிப்பாயைச் சேர்ந்த எஸ். யூட்டன் வயது 30 என்பவரே சடலமாக மீட் கப்பட்டவராவார்.
குறித்த விடுதியை உரி மையாளர் வாடகைக்காக முஸ்லிம் குடும்பத்திற்காக மூன்று தினங்களுக்கு வழங்கியிருந்ததாகவும், நேற்று முன்தினத்துடன் மூன்று நாட்கள் முடிவடைந்ததால் விடுதியை பொறுப்பேற்க வந்தபோது துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனை அறிவதற்காக விடுதியை முழுமையாக பரிசோதித்த போது எதுவும் காணப்படாத நிலையில் கிணற்றை எட்டிப் பார்த்த வேளை கிணற்றுக்குள் சடலம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உடனடியாக யாழ். பொலிசாருக்கு அறிவித்ததாக குறித்த விடுதியின் உரிமையாளர் தெரிவித்தார்.
சடலம் கொலை செய்யப்பட்ட பின்னர் கிணற்றுக்குள் வீசப்பட்டிருக்கலாம் என முதற் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: மானிப்பாய் சந்தி தனியார் விடுதி கிணற்றிலிருந்து சடலம் மீட்பு
@. @. :!#:mufftaaa mod wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கொஸ்லந்தை மீட்பு பணிகள் நேற்றும் தீவிரம்: 25 அடி ஆழத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
» முந்தல் கிராமசேவகரின் சடலம் ஓட்டமாவடி, காவத்தைமுனையில் மீட்பு
» சுதுமலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு
» பெரியகல்லாறு ஓடையில் பெண்சிசுவின் சடலம் மீட்பு
» யாழ்.இளவாலை காட்டுப் பகுதியில் சிசுவின் சடலம் மீட்பு....????

Permissions in this forum:
You cannot reply to topics in this forum