Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீள்குடியேற்ற பிரதேசங்களில் சமுர்த்தி திட்டம் அமுல்
Page 1 of 1
மீள்குடியேற்ற பிரதேசங்களில் சமுர்த்தி திட்டம் அமுல்
மீள்குடியேற்ற பிரதேசங்களில்
சமுர்த்தி திட்டம் அமுல்
லோரன்ஸ் செல்வநாயகம்
வடக்கில் மீள் குடியேற்றம் பூர்த்தியான சகல பிரதேசங்களிலும் சமுர்த்தி திட்டத்தை
ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்
ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொழும்பில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்களுக்கான
மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே வடக்கு மாவட்டச் செயலாளர்களிடம்
அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இடம்பெற்றுவரும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும்
மாவட்ட நிர்வாக நடவடிக்கைகளில் எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகள் தொடர்பாகவும்
இந்நிகழ்வின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவட்டச் செயலாளர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளதுடன் குடும்ப
பொருளாதார திட்டமான ‘திவி நெகும’, ‘கம நெகும’, கிராமிய எழுச்சித் திட்டம்
தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கில் குறிப்பாக வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களில் சமுர்த்தி
திட்டத்தினை விரைவாக ஆரம்பித்து அதன் பயன்களை மக்கள் அனுபவிப்பதற்கு வழிவகை செய்ய
வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.
நேற்றைய தினம் நடைபெற்ற மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் அமைச்சர் பசில்
ராஜபக்ஷவுடன் அமைச்சர் எஸ். எம். சந்திரசேன உட்பட அபிவிருத்தியுடன் தொடர்புடைய
அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம் மாநாடு
கொழும்பு 7ல் உள்ள இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிறுவனத்தில் நடைபெற்றதுடன் நாடளாவிய
சகல மாவட்டச் செயலாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத் தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அரச நிரந்தர சேவைக்குள் இணைப்பு
» முஸ்லிம் பிரதேசங்களில் கடையடைப்பு
» யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற ரவூப் ஹக்கீம் அரச அதிபரிடம் கோரிக்கை
» நீண்டகால யுத்த நிறுத்தம் அமுல்: மக்களின் வெற்றிக்கொண்டாட்டத்தோடு காசாவில் அமைதி
» சமுர்த்தி வங்கிகளில் நிதி மோசடி: 18 அதிகாரிகள் பதவி நீக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum