சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Khan11

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

+7
நண்பன்
lafeer
ஹம்னா
*சம்ஸ்
பாயிஸ்
kalainilaa
முனாஸ் சுலைமான்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Sat 30 Jul 2011 - 20:57

கணவன் மனைவி இருவருக்குள் சண்டை இதனால் மனைவி கோபத்தில் பெற்றோளைக்குடித்து விட்டாளாம் அதனைக்கண்ட மக்கள் அவளின் கணவனிடம் போய் சொன்னார்களாம் உனது மனைவி பெற்றோளைக்குடித்து விட்டு சாவதற்காக ஓடுகிறாள் போய் காப்பாற்று என்றார்களாம்.
இதனைக்கேட்ட இக்கணவன் என்ன பதில் சொல்லி இருப்பான்?!
இதுதான் கேள்வி பார்ப்போமே.............................................


Last edited by முனாஸ் சுலைமான் on Sat 30 Jul 2011 - 21:37; edited 1 time in total
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by kalainilaa Sat 30 Jul 2011 - 21:10

முனாஸ் சுலைமான் wrote:கணவன் மனைவி இருவருக்குள் சண்டை இதனால் மனைவி கோபத்தில் பெற்றோளைக்குடித்து விட்டாளாம் அதனைக்கண்ட மக்கள் அவளின் கணவனிடம் போய் சொன்னார்களாம் உனது மனைவி பெற்றோளைக்குடித்து விட்டு சாவதற்காக ஓடுறாள் போய் காப்பாற்று என்றார்களாம்.
இதனைக்கேட்ட இக்கணவன் என்ன பதில் சொல்லி இருப்பான்?!
இதுதான் கேள்வி பார்ப்போமே.......................குடித்தது தான் குடித்தால் விலை உயர்ந்த பொருளையா குடித்து சாகனும் என்று கொதித்து போயிருப்பான் ,......................
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by பாயிஸ் Sat 30 Jul 2011 - 21:23

கலை சொன்ன மாதிரியாக இருக்க வேண்டும் இல்லையெனில்

எந்த மனைவியென்று கேட்டிருப்பானோ ?
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Sat 30 Jul 2011 - 21:25

இன்னும் வரட்டுமே பார்ப்போம் கடிதானே சொல்லட்டும் எல்லோரும்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by *சம்ஸ் Sat 30 Jul 2011 - 21:25

எந்த மனைவி என்று கேட்டு இருப்பான்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Sat 30 Jul 2011 - 21:29

சற்று வித்தியாசமாக யோசித்தால் எப்படி இருக்கும் சொல்லுங்கள்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by ஹம்னா Sat 30 Jul 2011 - 21:31

சாகட்டும் சனியன் என்று சொல்லி இருப்பான்.


சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Sat 30 Jul 2011 - 21:32

ஹம்னா wrote:சாகட்டும் சனியன் என்று சொல்லி இருப்பான்.
ஹம்னா அப்படியா சொல்லியிருப்பான் இல்லை இல்லை இன்னும் நகைச்சுவையாக யோசியுங்கள்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by lafeer Sat 30 Jul 2011 - 21:34

ஓடும்போது பெற்றோல் கிலோமீற்றருக்கு எத்தனை வேலைசெய்யுது என்று பாருங்க என்று சொல்லியிருப்பான்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by பாயிஸ் Sat 30 Jul 2011 - 21:35

சிலர் தன் மோட்டார் சைக்கிலைக்கூட மனைவியென்று சொல்வர் அது குடித்து விட்டு ஓடுவதைச் சொன்னார்களா அல்லது பெற்றோலைக் குடித்தவள் ஏன் ஓட வேண்டும் நின்ற இடத்தில் சாகலாமே என்றும் கேட்டிருக்களாமே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Sat 30 Jul 2011 - 21:36

lafeer2020 wrote:ஓடும்போது பெற்றோல் கிலோமீற்றருக்கு எத்தனை வேலைசெய்யுது என்று பாருங்க என்று சொல்லியிருப்பான்
கொஞ்சம் பக்கத்தில் வந்திட்டிங்க லாபீர் பாயிஸ் இன்னும் கொஞ்சம் கடிவரட்டும்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by lafeer Sat 30 Jul 2011 - 21:38

முனாஸ் சுலைமான் wrote:
lafeer2020 wrote:ஓடும்போது பெற்றோல் கிலோமீற்றருக்கு எத்தனை வேலைசெய்யுது என்று பாருங்க என்று சொல்லியிருப்பான்
கொஞ்சம் பக்கத்தில் வந்திட்டிங்க லாபீர் பாயிஸ் இன்னும் கொஞ்சம் கடிவரட்டும்


எத்தனை வேகத்தில் ஓடுறா என்று கேட்டானோ
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Sat 30 Jul 2011 - 21:40

lafeer2020 wrote:
முனாஸ் சுலைமான் wrote:
lafeer2020 wrote:ஓடும்போது பெற்றோல் கிலோமீற்றருக்கு எத்தனை வேலைசெய்யுது என்று பாருங்க என்று சொல்லியிருப்பான்
கொஞ்சம் பக்கத்தில் வந்திட்டிங்க லாபீர் பாயிஸ் இன்னும் கொஞ்சம் கடிவரட்டும்


எத்தனை வேகத்தில் ஓடுறா என்று கேட்டானோ
நண்பனும் சாதிக்கும் சொல்லட்டும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by பாயிஸ் Sat 30 Jul 2011 - 21:44

மனைவியர் இருவர் என்றால் இருவருக்குள் எந்த மனைவியென்று கேட்டிருப்பான்

அவள் ஓடும் போது மீட்டர சரியாக கவணியுங்கள் என்றிருப்பான்



இனி ஏதுவானாலும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 21:46

நான் சொல்லும் பதிலைப்பார்த்து என்னை அறிவாளி என்று நீங்கள் முடிவெடுத்தால் நான் பொறுப்பல்ல!

முக்கியமாக மற்றவர்கள் கொடுத்த பதிலை நான் பார்க்க வில்லை எனது பதிலை தந்து விட்டுத்தான் மற்றவர்களின் பதிலை பார்க்கிறேன்

அந்த  கணவர் சொல்லி இருப்பார் விடுங்கள் எவ்வளவு தூரம் ஓடினாலும் பெற்ரோல் முடிந்தால் நிக்கத்தானே வேண்டும்
ஹா ஹா எப்பூடி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by *சம்ஸ் Sat 30 Jul 2011 - 21:47

பெற்றோல் தீரும்வரைக்கும் ஓடுவாள் அதன் பின் நிற்கதான் வேண்டும் அப்படி சொல்லி இருப்பான் என்று நினைக்கிறேன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 21:49

ஹம்னா wrote:சாகட்டும் சனியன் என்று சொல்லி இருப்பான்.
:”: :”: :”: :”: ஐயோ (/ (/ (/ :} :} :} /) /) /) :”: :”: :”: :”: ஐயோ என்னால முடியல :”: :”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by *சம்ஸ் Sat 30 Jul 2011 - 21:50

ஹம்னா wrote:சாகட்டும் சனியன் என்று சொல்லி இருப்பான்.

ஓ அப்படி இருக்குமோ :} :} :} :} :} :} :} :} :} :} (/ (/ (/ (/ (/ (/ /) /) /) /) /) /) /) /) :bounce: :bounce: :bounce: :bounce: :bounce: :dance: :dance:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Jul 2011 - 21:51

இன்னும் சாகலியான்னு கேட்டிருப்பான் :,;: :,;:


சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by *சம்ஸ் Sat 30 Jul 2011 - 21:55

சாதிக் wrote:இன்னும் சாகலியான்னு கேட்டிருப்பான் :,;: :,;:
அப்பட்டமாக சொல்லி விட்டீர்கள் சாதிக் :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Sat 30 Jul 2011 - 22:01

*சம்ஸ் wrote:
ஹம்னா wrote:சாகட்டும் சனியன் என்று சொல்லி இருப்பான்.

ஓ அப்படி இருக்குமோ :} :} :} :} :} :} :} :} :} :} (/ (/ (/ (/ (/ (/ /) /) /) /) /) /) /) /) :bounce: :bounce: :bounce: :bounce: :bounce: :dance: :dance:
இப்படி ஒரு கொண்டாட்டம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Sat 30 Jul 2011 - 22:03

பதில் இதுதான் இப்படி சொல்லி இருப்பான்

அவள் பெற்றோல் குடித்திட்டு ஓடுகிறாள் பெற்றோல் முடிந்ததும் நின்று விடுவாள் என்று சொன்னானாம் அந்த கணவர் சரியா :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by kalainilaa Sat 30 Jul 2011 - 22:04

நண்பன் wrote:நான் சொல்லும் பதிலைப்பார்த்து என்னை அறிவாளி என்று நீங்கள் முடிவெடுத்தால் நான் பொறுப்பல்ல! :+:-: :+:-:

முக்கியமாக மற்றவர்கள் கொடுத்த பதிலை நான் பார்க்க வில்லை எனது பதிலை தந்து விட்டுத்தான் மற்றவர்களின் பதிலை பார்க்கிறேன் ://:-:

:here:
அந்த கணவர் சொல்லி இருப்பார் விடுங்கள் எவ்வளவு தூரம் ஓடினாலும் பெற்ரோல் முடிந்தால் நிக்கத்தானே வேண்டும்
ஹா ஹா எப்பூடி :} :dance: :kick: :bball:

:cheers: :cheers:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by *சம்ஸ் Sat 30 Jul 2011 - 22:07

முனாஸ் சுலைமான் wrote:பதில் இதுதான் இப்படி சொல்லி இருப்பான்

அவள் பெற்றோல் குடித்திட்டு ஓடுகிறாள் பெற்றோல் முடிந்ததும் நின்று விடுவாள் என்று சொன்னானாம் அந்த கணவர் சரியா :”: :”:

*சம்ஸ் wrote:பெற்றோல் தீரும்வரைக்கும் ஓடுவாள் அதன் பின் நிற்கதான் வேண்டும் அப்படி சொல்லி இருப்பான் என்று நினைக்கிறேன்
நான் சொன்னது சரி #+ #+ #+ #+ #+


Last edited by *சம்ஸ் on Sat 30 Jul 2011 - 22:09; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by kalainilaa Sat 30 Jul 2011 - 22:08

முடிவுகள் சரிப்பார்த்து தலை சுலைமான் ,பரிசு வழங்க உள்ளார்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள் Empty Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum