Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
+7
நண்பன்
lafeer
ஹம்னா
*சம்ஸ்
பாயிஸ்
kalainilaa
முனாஸ் சுலைமான்
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
First topic message reminder :
கணவன் மனைவி இருவருக்குள் சண்டை இதனால் மனைவி கோபத்தில் பெற்றோளைக்குடித்து விட்டாளாம் அதனைக்கண்ட மக்கள் அவளின் கணவனிடம் போய் சொன்னார்களாம் உனது மனைவி பெற்றோளைக்குடித்து விட்டு சாவதற்காக ஓடுகிறாள் போய் காப்பாற்று என்றார்களாம்.
இதனைக்கேட்ட இக்கணவன் என்ன பதில் சொல்லி இருப்பான்?!
இதுதான் கேள்வி பார்ப்போமே.............................................

Last edited by முனாஸ் சுலைமான் on Sat 30 Jul 2011 - 21:37; edited 1 time in total
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
kalainilaa wrote:முடிவுகள் சரிப்பார்த்து தலை சுலைமான் ,பரிசு வழங்க உள்ளார்கள் .
இன்றைக்கு கிடைக்குமா? தோழரே பரிசு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
நானும் சொன்னது சரிதான் சாகலியான்னா பெற்றோல் தீரலியான்னுதான் அர்த்தம் நம்ம அகராதியில
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
என்னதான் இருந்தால் எடுத்துவிட்டவன் நான்தான் அதனால பங்குல பாதி எனக்கு வேண்டும்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
:cheers: :cheers:சாதிக் wrote:நானும் சொன்னது சரிதான் சாகலியான்னா பெற்றோல் தீரலியான்னுதான் அர்த்தம் நம்ம அகராதியில
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
lafeer2020 wrote:என்னதான் இருந்தால் எடுத்துவிட்டவன் நான்தான் அதனால பங்குல பாதி எனக்கு வேண்டும்
சரி பரிசுதானே வேண்டும் கிடைக்கும் காலை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
*சம்ஸ் wrote:lafeer2020 wrote:என்னதான் இருந்தால் எடுத்துவிட்டவன் நான்தான் அதனால பங்குல பாதி எனக்கு வேண்டும்
சரி பரிசுதானே வேண்டும் கிடைக்கும் காலை
அப்பாடா! இப்பதான் நிம்மதியா தூங்கலாம் எனக்கும் பரிசு கிடைக்கு :.”:
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
அட பாவி மக்கா ,,இப்ப பெட்ரோல் விக்கிற விலையில பெட்ரோல குடிச்சிட்டா ஓடுரா கூடிய சீக்கிரம் அவளுக்கு டீசல ஊத்தி பழக்கணும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
lafeer2020 wrote:*சம்ஸ் wrote:lafeer2020 wrote:என்னதான் இருந்தால் எடுத்துவிட்டவன் நான்தான் அதனால பங்குல பாதி எனக்கு வேண்டும்
சரி பரிசுதானே வேண்டும் கிடைக்கும் காலை
அப்பாடா! இப்பதான் நிம்மதியா தூங்கலாம் எனக்கும் பரிசு கிடைக்கு :.”:
பரிசு என்வென்று தெரிந்தால் தூக்கம் எப்படி வரும் சொல்லவா லாபீர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
*சம்ஸ் wrote:lafeer2020 wrote:*சம்ஸ் wrote:lafeer2020 wrote:என்னதான் இருந்தால் எடுத்துவிட்டவன் நான்தான் அதனால பங்குல பாதி எனக்கு வேண்டும்
சரி பரிசுதானே வேண்டும் கிடைக்கும் காலை
அப்பாடா! இப்பதான் நிம்மதியா தூங்கலாம் எனக்கும் பரிசு கிடைக்கு :.”:
பரிசு என்வென்று தெரிந்தால் தூக்கம் எப்படி வரும் சொல்லவா லாபீர்
சொல்லுறது
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
lafeer2020 wrote:*சம்ஸ் wrote:lafeer2020 wrote:*சம்ஸ் wrote:lafeer2020 wrote:என்னதான் இருந்தால் எடுத்துவிட்டவன் நான்தான் அதனால பங்குல பாதி எனக்கு வேண்டும்
சரி பரிசுதானே வேண்டும் கிடைக்கும் காலை
அப்பாடா! இப்பதான் நிம்மதியா தூங்கலாம் எனக்கும் பரிசு கிடைக்கு :.”:
பரிசு என்வென்று தெரிந்தால் தூக்கம் எப்படி வரும் சொல்லவா லாபீர்
சொல்லுறது
வாவ் இருந்தாலும் நான் பதில் சொல்லிவிட்டேன் அதனால் நன்றி மட்டும்தான் பரிசில் வழங்கப்பட மாட்டாது
அனைவருக்கும் நன்றி நன்றி :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: #heart #heart #heart #heart #heart
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
இதுக்கும் பதில் சொல்லுங்கள் நண்பர்களே
டாக்டர் டாக்டர் என் கண்ணால தண்ணியா வளியிது டாக்டர் என்றானாம் பேசன்ட் ட
டாக்டர் கடியா எப்படி வெடிச்சாரு ............. சொல்லுங்க :,;:
டாக்டர் டாக்டர் என் கண்ணால தண்ணியா வளியிது டாக்டர் என்றானாம் பேசன்ட் ட
டாக்டர் கடியா எப்படி வெடிச்சாரு ............. சொல்லுங்க :,;:
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்கும் போது உன்கண்களில் தண்ணீர் என்றால் பாத்திரத்தில் எடுத்து வைப்பா என்றிருப்பாரோ :”: :”:
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
@. @.kalainilaa wrote:நண்பன் wrote:நான் சொல்லும் பதிலைப்பார்த்து என்னை அறிவாளி என்று நீங்கள் முடிவெடுத்தால் நான் பொறுப்பல்ல! :+:-: :+:-:
முக்கியமாக மற்றவர்கள் கொடுத்த பதிலை நான் பார்க்க வில்லை எனது பதிலை தந்து விட்டுத்தான் மற்றவர்களின் பதிலை பார்க்கிறேன் ://:-:
:here:
அந்த கணவர் சொல்லி இருப்பார் விடுங்கள் எவ்வளவு தூரம் ஓடினாலும் பெற்ரோல் முடிந்தால் நிக்கத்தானே வேண்டும்
ஹா ஹா எப்பூடி :} :dance: :kick: :bball:
:cheers: :cheers:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
பெற்றோல் தீர்ந்தவுடன் அவளே நின்று விடுவாள் .....
இதுக்கேன் அவனை வீணாக துரத்த வேண்டும் என கூறியிருப்பான்..
இதுக்கேன் அவனை வீணாக துரத்த வேண்டும் என கூறியிருப்பான்..
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
பா்ஹாத் பாறூக் wrote:பெற்றோல் தீர்ந்தவுடன் அவளே நின்று விடுவாள் .....
இதுக்கேன் அவனை வீணாக துரத்த வேண்டும் என கூறியிருப்பான்..
குதூகலமாகிய நகைச்சுவை பர்ஹாத் உங்களுக்கும் விடை தெரிந்திருக்கிறது
உங்களது நகைச்சுவையினை பேஸ்புக்கிலும் உங்கள் புளேக்கிலும் படித்த ஞாபகம் இருக்கிறது
உங்களின் இந்த இணைவில் ஆனந்தம்
உங்களது அரிய படைப்புகளை இங்கும் பகிர்ந்திடலாம்
அன்பு நிறைந்த வரவேற்புகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
ஓஹோ இதுதான் பதிலா.முனாஸ் சுலைமான் wrote:பதில் இதுதான் இப்படி சொல்லி இருப்பான்
அவள் பெற்றோல் குடித்திட்டு ஓடுகிறாள் பெற்றோல் முடிந்ததும் நின்று விடுவாள் என்று சொன்னானாம் அந்த கணவர் சரியா :”: :”:
அறிவாளிக் கணவன். :”: :”: :”:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனை உறவுகளே கடியாக இதுக்கொரு பதிலிடுங்கள்
@. @.பர்ஹாத் பாறூக் wrote:பெற்றோல் தீர்ந்தவுடன் அவளே நின்று விடுவாள் .....
இதுக்கேன் அவனை வீணாக துரத்த வேண்டும் என கூறியிருப்பான்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உறவுகளே நலமா?
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» இது கவிஞர்களின் பகுதி இதுக்கொரு கவிதை அது ஒரு சிலருக்கு பதிலாக அமையட்டும் எழுதுங்கள் கவிஞர்களே....
» உறவுகளே....
» இதனைப்படியுங்கள் உறவுகளே
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» இது கவிஞர்களின் பகுதி இதுக்கொரு கவிதை அது ஒரு சிலருக்கு பதிலாக அமையட்டும் எழுதுங்கள் கவிஞர்களே....
» உறவுகளே....
» இதனைப்படியுங்கள் உறவுகளே
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum