சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Khan11

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
7 posters

Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 16:13

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே 321452_141082272649222_100002423512716_238791_2532249_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 16:34

இதயத்தை ரணமாக்கி
காதலை உயிராக்கினேன்
வேடத்தில் தேவதையாகி
என்னிதயத்தை அழித்துவிட்டாய்

இறந்த என்னிதயம் கூட
உன்னிதய சாந்திக்காய்
காதலுலகில் கையேந்தி நிற்கிறது
நிர்க்கதியற்ற நிலையேற்றிட



இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 16:41

நேசமுடன் ஹாசிம் wrote:இதயத்தை ரணமாக்கி
காதலை உயிராக்கினேன்
வேடத்தில் தேவதையாகி
என்னிதயத்தை அழித்துவிட்டாய்

இறந்த என்னிதயம் கூட
உன்னிதய சாந்திக்காய்
காதலுலகில் கையேந்தி நிற்கிறது
நிர்க்கதியற்ற நிலையேற்றிட


அருமை அருமை இன்னும் எழுதுங்கள் இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே 111433 இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by Atchaya Tue 27 Sep 2011 - 16:46

காதலை உன்னிடம் யாசித்தேன்
நீயோ நிருபித்துவிட்டாய் வேசிஎன! (தாசி - வேசி )
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 18:01

நேசமுடன் ஹாசிம் wrote:இதயத்தை ரணமாக்கி
காதலை உயிராக்கினேன்
வேடத்தில் தேவதையாகி
என்னிதயத்தை அழித்துவிட்டாய்

இறந்த என்னிதயம் கூட
உன்னிதய சாந்திக்காய்
காதலுலகில் கையேந்தி நிற்கிறது
நிர்க்கதியற்ற நிலையேற்றிட

பாடகனிடம் சென்று உனக்குப்பாடத்தெரியுமா? என்று ஒருத்தர் கேட்டாராம் ஹாசிம் சார் இது உங்களுக்கு தெரியுமா? :!@!: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 18:53

முனாஸ் சுலைமான் wrote:இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே 321452_141082272649222_100002423512716_238791_2532249_n

நீ காலனி தொழிலாளி என்று
எனது கால் செருப்புக்காக,
காலை கொடுத்தால்,
உனது ரத்தத்தை கொண்டு
நீ காதலிப்பதாய் சொல்கிறாய்.
வாடிக்கையாளருக்கும்,
காதலுக்கும்,வித்தியாசம்
தெரியவில்லை உனக்கு !
காண்பது எல்லாம் நிஜமில்லை,
நிழலெல்லாம் நிஜமாவதுமில்லை.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 19:04

kalainilaa wrote:
முனாஸ் சுலைமான் wrote:இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே 321452_141082272649222_100002423512716_238791_2532249_n

நீ காலனி தொழிலாளி என்று
எனது கால் செருப்புக்காக,
காலை கொடுத்தால்,
உனது ரத்தத்தை கொண்டு
நீ காதலிப்பதாய் சொல்கிறாய்.
வாடிக்கையாளருக்கும்,
காதலுக்கும்,வித்தியாசம்
தெரியவில்லை உனக்கு !
காண்பது எல்லாம் நிஜமில்லை,
நிழலெல்லாம் நிஜமாவதுமில்லை.

ஆஹா அப்படியொன்றும் இருக்கு அல்லவா அதுக்காகத்தான் காலை வைக்காளோ அந்தப்பெண்
சூப்பர் தோழரே வாழ்த்துக்கள். :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 20:05

kalainilaa wrote:
முனாஸ் சுலைமான் wrote:இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே 321452_141082272649222_100002423512716_238791_2532249_n

நீ காலனி தொழிலாளி என்று
எனது கால் செருப்புக்காக,
காலை கொடுத்தால்,
உனது ரத்தத்தை கொண்டு
நீ காதலிப்பதாய் சொல்கிறாய்.
வாடிக்கையாளருக்கும்,
காதலுக்கும்,வித்தியாசம்
தெரியவில்லை உனக்கு !
காண்பது எல்லாம் நிஜமில்லை,
நிழலெல்லாம் நிஜமாவதுமில்லை.
வித்தியாசமான கற்பனை வாழ்த்துக்கள் இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by இன்பத் அஹ்மத் Tue 27 Sep 2011 - 21:22

இதுக்குத்தான் சொல்வது கவிஞ்சர்கள் வேண்டும் என்பது

நன்றி அருமையான கற்பனைகள்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by *சம்ஸ் Tue 27 Sep 2011 - 21:34

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே 321452_141082272649222_100002423512716_238791_2532249_n

உன்னுடன் நான் பேசிய வார்தைகள்
ஒவ்வென்றும் வேசமென நினைத்தாய்
என் நிழலைக் கூட மறைக்கவில்லை
உன்னிடத்தில் என்று எப்படி உணர்த்துவது உனக்கு
உண்மையென்றால் நான் இருக்கும்
இதயத்தை கண் முன்னே காட்டிவிடு என்றாய்
விளையாட்டாய் நீ சொல்ல
நிதர்சனம் இதோவென்று கண்முன்னே
காலாடியில் போட்டு விட்டேன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by இன்பத் அஹ்மத் Tue 27 Sep 2011 - 21:38

*சம்ஸ் wrote:
இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே 321452_141082272649222_100002423512716_238791_2532249_n

உன்னுடன் நான் பேசிய வார்தைகள்
ஒவ்வென்றும் வேசமென நினைத்தாய்
என் நிழலைக் கூட மறைக்கவில்லை
உன்னிடத்தில் என்று எப்படி உணர்த்துவது உனக்கு
உண்மையென்றால் நான் இருக்கும்
இதயத்தை கண் முன்னே காட்டிவிடு என்றாய்
விளையாட்டாய் நீ சொல்ல
நிதர்சனம் இதோவென்று கண்முன்னே
காலாடியில் போட்டு விட்டேன்

வாவ் அருமையான கற்பனை அழகான வரிகளுடன் அற்புதமான கவிதை நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by *சம்ஸ் Tue 27 Sep 2011 - 21:39

வாவ் அருமையான கற்பனை அழகான வரிகளுடன் அற்புதமான கவிதை நன்றி பகிர்வுக்கு

சும்மாதானே சொன்னிங்க றிமாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by இன்பத் அஹ்மத் Tue 27 Sep 2011 - 21:44

*சம்ஸ் wrote:
வாவ் அருமையான கற்பனை அழகான வரிகளுடன் அற்புதமான கவிதை நன்றி பகிர்வுக்கு

சும்மாதானே சொன்னிங்க றிமாஸ்

அப்படியெல்லாம் சொல்லப்பிடாது சாரியா தல நாங்க உண்மையத்தான் சொல்வோம்மில்ல
Spoiler:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by *சம்ஸ் Tue 27 Sep 2011 - 21:59

அப்துல் றிமாஸ் wrote:
*சம்ஸ் wrote:
வாவ் அருமையான கற்பனை அழகான வரிகளுடன் அற்புதமான கவிதை நன்றி பகிர்வுக்கு

சும்மாதானே சொன்னிங்க றிமாஸ்

அப்படியெல்லாம் சொல்லப்பிடாது சாரியா தல நாங்க உண்மையத்தான் சொல்வோம்மில்ல
Spoiler:

நன்றி றிமாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by இன்பத் அஹ்மத் Tue 27 Sep 2011 - 22:23

*சம்ஸ் wrote:
அப்துல் றிமாஸ் wrote:
*சம்ஸ் wrote:
வாவ் அருமையான கற்பனை அழகான வரிகளுடன் அற்புதமான கவிதை நன்றி பகிர்வுக்கு

சும்மாதானே சொன்னிங்க றிமாஸ்

அப்படியெல்லாம் சொல்லப்பிடாது சாரியா தல நாங்க உண்மையத்தான் சொல்வோம்மில்ல
Spoiler:

நன்றி றிமாஸ்

தாங்களின் கவிதைக்கு நன்றி :.”: :.”: :.”: :.”: :.”: :.”: #+ #+
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by *சம்ஸ் Tue 27 Sep 2011 - 22:24

அப்துல் றிமாஸ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல் றிமாஸ் wrote:
*சம்ஸ் wrote:
வாவ் அருமையான கற்பனை அழகான வரிகளுடன் அற்புதமான கவிதை நன்றி பகிர்வுக்கு

சும்மாதானே சொன்னிங்க றிமாஸ்

அப்படியெல்லாம் சொல்லப்பிடாது சாரியா தல நாங்க உண்மையத்தான் சொல்வோம்மில்ல
Spoiler:

நன்றி றிமாஸ்

தாங்களின் கவிதைக்கு நன்றி :.”: :.”: :.”: :.”: :.”: :.”: #+ #+
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே Empty Re: இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum