Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
5 posters
Page 1 of 1
Re: இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
எனக்குத் தெரிந்த கவிதை சேனைத் தமிழ் உலா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
ஓ பூ மாதுவே......
உன் இதழ்களை
முத்தமிட்டுச்செல்ல - என்
காதல் பட்டாம் பூச்சி
பறந்து வருகிறது - உன்
விரிந்த இதழ்களைப் போல் - உன்
மனதையும் திறந்து கொடு
அது சங்கமமாகட்டும் அதனுள்
Last edited by பாயிஸ் on Thu 13 Oct 2011 - 19:32; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
அருமை அருமை சூப்பரான வரிகள் சகோதரர் பாயிஸ்பாயிஸ் wrote:
ஓ பூ மாதுவே......
உன் இதழ்களை
முத்தமிட்டுச்செல்ல - என்
காதல் பட்டாம் பூச்சி
பறந்து வருகிறது ...
உன் -
விரிந்த இதழ்களைப் போல் - உன்
மனதையும் திறந்து கொடு
அது சங்கமமாகட்டும் அதனுள்.
Re: இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
முனாஸ் சுலைமான் wrote:அருமை அருமை சூப்பரான வரிகள் சகோதரர் பாயிஸ்பாயிஸ் wrote:
ஓ பூ மாதுவே......
உன் இதழ்களை
முத்தமிட்டுச்செல்ல - என்
காதல் பட்டாம் பூச்சி
பறந்து வருகிறது - உன்
விரிந்த இதழ்களைப் போல் - உன்
மனதையும் திறந்து கொடு
அது சங்கமமாகட்டும் அதனுள்.
மிக்க நன்றி சகோதரரே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
கவிதைக்கு கவிதை எப்படி எழுதுவது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
முனாஸ் சுலைமான் wrote:அருமை அருமை சூப்பரான வரிகள் சகோதரர் பாயிஸ்பாயிஸ் wrote:
ஓ பூ மாதுவே......
உன் இதழ்களை
முத்தமிட்டுச்செல்ல - என்
காதல் பட்டாம் பூச்சி
பறந்து வருகிறது ...
உன் -
விரிந்த இதழ்களைப் போல் - உன்
மனதையும் திறந்து கொடு
அது சங்கமமாகட்டும் அதனுள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
பாயிஸ் wrote:
ஓ பூ மாதுவே......
உன் இதழ்களை
முத்தமிட்டுச்செல்ல - என்
காதல் பட்டாம் பூச்சி
பறந்து வருகிறது - உன்
விரிந்த இதழ்களைப் போல் - உன்
மனதையும் திறந்து கொடு
அது சங்கமமாகட்டும் அதனுள்
இந்தக் கவிதையின் சிறப்பு
இன்று சிறப்புக்கவிஞராகிறார்
எங்கள் பாயிஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
பாயிஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:அருமை அருமை சூப்பரான வரிகள் சகோதரர் பாயிஸ்பாயிஸ் wrote:
ஓ பூ மாதுவே......
உன் இதழ்களை
முத்தமிட்டுச்செல்ல - என்
காதல் பட்டாம் பூச்சி
பறந்து வருகிறது - உன்
விரிந்த இதழ்களைப் போல் - உன்
மனதையும் திறந்து கொடு
அது சங்கமமாகட்டும் அதனுள்.
மிக்க நன்றி சகோதரரே
Re: இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
நல்ல பல இலக்கிய எழுத்தாளர்களும், கவிஞர்களும் நிறம்பிய இந்தக்கூடத்தினுள் நான் இந்தப்பெயரை கொண்டு செல்ல தகுதியானவனா என்று எனக்குத்தெரியாது ஆனாலும் நண்பர்களாகிய உங்களின் அன்பு மட்டும் வெளிப்பட்டிருப்பதைத்தான் என்னால் இங்கு உணரமுடிகிறது. என்னையும் இந்தப்பெயரோடு வலம்வரச்செய் அன்புள்ளங்களுக்கு என்மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதை விட வேருசிறந்த எதையும் நான் இங்கு பெற்றிருக்கவில்லை. ஆகையால் என்மனமார்ந்த நன்றிகள்.நண்பன் wrote:பாயிஸ் wrote:
ஓ பூ மாதுவே......
உன் இதழ்களை
முத்தமிட்டுச்செல்ல - என்
காதல் பட்டாம் பூச்சி
பறந்து வருகிறது - உன்
விரிந்த இதழ்களைப் போல் - உன்
மனதையும் திறந்து கொடு
அது சங்கமமாகட்டும் அதனுள்
இந்தக் கவிதையின் சிறப்பு
இன்று சிறப்புக்கவிஞராகிறார்
எங்கள் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
மலரின் இதளைப் பதம்பார்த்த
வண்டுக்குத் தெரியவில்லை
அம்மலரின் கிறக்கம் என்னவென்று
மலர் கொண்ட கவர்ச்சியில்
மதிமயங்கிய வண்டுக்குத் தெரியவில்லை
மலர் மீதுள்ள காதலதுவென்று
சேர்ந்து மலர்ந்து வகுத்த முகத்திதை
ஈர்த்துக்கொண்ட மனதையல்லவா
பற்றிக் கொண்டது காதல்
Re: இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
வாவ் அருமையான கவிதை இதுக்கும் ஒரு பச்சைக்களர் தரனும் சரி கடன் ஞாபகம் வைத்து கொள்ளுங்க பிறகுதாறன். :!@!:நேசமுடன் ஹாசிம் wrote:
மலரின் இதளைப் பதம்பார்த்த
வண்டுக்குத் தெரியவில்லை
அம்மலரின் கிறக்கம் என்னவென்று
மலர் கொண்ட கவர்ச்சியில்
மதிமயங்கிய வண்டுக்குத் தெரியவில்லை
மலர் மீதுள்ள காதலதுவென்று
சேர்ந்து மலர்ந்து வகுத்த முகத்திதை
ஈர்த்துக்கொண்ட மனதையல்லவா
பற்றிக் கொண்டது காதல்
Similar topics
» இதற்க்கு உங்கள் கவிதையில் நல்ல கருத்து சொல்லுங்கள்.
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!
» நல்ல திட்டம்..
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!
» நல்ல திட்டம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum