சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Khan11

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

+2
நண்பன்
Atchaya
6 posters

Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by Atchaya Thu 20 Oct 2011 - 18:17

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! I23_21980161எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! I24_21978503
!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by நண்பன் Thu 20 Oct 2011 - 18:21

வழக்கம் போல் நீங்களே முதல் கவிதை ஆரம்பித்து விடுங்கள் பிறகு உறவுகள் கவிதை எழுதுவார்கள் புரட்ச்சிக் கவிஞர் இதற்கு ஒரு கவிதை தருமாறு நானும் கேட்டுக்கொள்கிறேன் நம்ம ஏரியாவுக்கு வாரங்களே இல்லையே எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! 826688


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by முனாஸ் சுலைமான் Thu 20 Oct 2011 - 18:28

நாட்டிலும் ஊரிலும் வீட்டிலும் பஞ்சம்
இப்ப பாதையில் விளங்குது
சிறிசுகளும் தாய்மாரும்
தொழிலுக்கு கிழம்பி
வெயில் பால் அருந்து கின்றனர்
சோகமான காட்சி..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by மதி Thu 20 Oct 2011 - 18:33

நண்பன் wrote:வழக்கம் போல் நீங்களே முதல் கவிதை ஆரம்பித்து விடுங்கள் பிறகு உறவுகள் கவிதை எழுதுவார்கள் புரட்ச்சிக் கவிஞர் இதற்கு ஒரு கவிதை தருமாறு நானும் கேட்டுக்கொள்கிறேன் நம்ம ஏரியாவுக்கு வாரங்களே இல்லையே எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! 826688

நானும் இதை வழிமொழிகிறேன்
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by பாயிஸ் Thu 20 Oct 2011 - 18:36

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! I24_21978503

இங்கு கிடக்கும் கற்களளவு நாங்கள்
நாங்கள் கற்கவேண்டிய கல்வி
எங்கள் பக்கமேனுமில்லை

நாங்கள் கற்றுக்கொண்டிருப்பது
கூடையில் செல்கிறது அதுவே
எங்களின் பசி தீர்க்கவல்லது

எங்களின் பேணா முணைகள்
மாபெரும் முணைகளாயிற்று
கையளவேணும் கல்வியில்லை
கைபிடியளவு தடியென்றால் உண்டு

எங்களின் நிலை கேட்டு
கல்விப்பசி போக்க - எங்களின்
வயிற்றுப்பசியை போக்குவார்யாரோ...
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by மதி Thu 20 Oct 2011 - 18:37

நன்றி பாயிஸ் கண்ணீர் வரி
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by முனாஸ் சுலைமான் Thu 20 Oct 2011 - 18:38

பாயிஸ் wrote:எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! I24_21978503

இங்கு கிடக்கும் கற்களளவு நாங்கள்
நாங்கள் கற்கவேண்டிய கல்வி
எங்கள் பக்கமேனுமில்லை

நாங்கள் கற்றுக்கொண்டிருப்பது
கூடையில் செல்கிறது அதுவே
எங்களின் பசி தீர்க்கவல்லது

எங்களின் பேணா முணைகள்
மாபெரும் முணைகளாயிற்று
கையளவேணும் கல்வியில்லை
கைபிடியளவு தடியென்றால் உண்டு

எங்களின் நிலை கேட்டு
கல்விப்பசி போக்க - எங்களின்
வயிற்றுப்பசியை போக்குவார்யாரோ...
://:-: ://:-: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by நண்பன் Thu 20 Oct 2011 - 18:40

பாயிஸ் wrote:எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! I24_21978503

இங்கு கிடக்கும் கற்களளவு நாங்கள்
நாங்கள் கற்கவேண்டிய கல்வி
எங்கள் பக்கமேனுமில்லை

நாங்கள் கற்றுக்கொண்டிருப்பது
கூடையில் செல்கிறது அதுவே
எங்களின் பசி தீர்க்கவல்லது

எங்களின் பேணா முணைகள்
மாபெரும் முணைகளாயிற்று
கையளவேணும் கல்வியில்லை
கைபிடியளவு தடியென்றால் உண்டு

எங்களின் நிலை கேட்டு
கல்விப்பசி போக்க - எங்களின்
வயிற்றுப்பசியை போக்குவார்யாரோ...

மிகவும் அருமையாக உள்ளது பாயிஸ்
எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! 331844 எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! 331844 எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by பாயிஸ் Thu 20 Oct 2011 - 18:42

நண்பன் wrote:
பாயிஸ் wrote:எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! I24_21978503

இங்கு கிடக்கும் கற்களளவு நாங்கள்
நாங்கள் கற்கவேண்டிய கல்வி
எங்கள் பக்கமேனுமில்லை

நாங்கள் கற்றுக்கொண்டிருப்பது
கூடையில் செல்கிறது அதுவே
எங்களின் பசி தீர்க்கவல்லது

எங்களின் பேணா முணைகள்
மாபெரும் முணைகளாயிற்று
கையளவேணும் கல்வியில்லை
கைபிடியளவு தடியென்றால் உண்டு

எங்களின் நிலை கேட்டு
கல்விப்பசி போக்க - எங்களின்
வயிற்றுப்பசியை போக்குவார்யாரோ...

மிகவும் அருமையாக உள்ளது பாயிஸ்
எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! 331844 எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! 331844 எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! 331844

நன்றி நண்பா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 20 Oct 2011 - 19:23

பாயிஸ் wrote:எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! I24_21978503

இங்கு கிடக்கும் கற்களளவு நாங்கள்
நாங்கள் கற்கவேண்டிய கல்வி
எங்கள் பக்கமேனுமில்லை

நாங்கள் கற்றுக்கொண்டிருப்பது
கூடையில் செல்கிறது அதுவே
எங்களின் பசி தீர்க்கவல்லது

எங்களின் பேணா முணைகள்
மாபெரும் முணைகளாயிற்று
கையளவேணும் கல்வியில்லை
கைபிடியளவு தடியென்றால் உண்டு

எங்களின் நிலை கேட்டு
கல்விப்பசி போக்க - எங்களின்
வயிற்றுப்பசியை போக்குவார்யாரோ...

படத்துக்கேற்ற கவிதைபடைப்பு நண்பா பாராட்டுகள்


எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by Atchaya Fri 21 Oct 2011 - 3:49

கடல் கடந்து சென்றிட்ட மகனே!
உடல் பசி போக்க
உழைப்பதற்கு உந்தன் மகனுடனே

கடல் கடந்து வரும்
எரி வாயுக் குழாயினை
பதிக்கும் பணியில் இருந்திட்டாலும்
கண்கள் உனைத் தேடுதே!

இலவம் பிஞ்சான உந்தன்
இளவலும் இன் முகத்துடனே
தோழர்களுடன் வந்திட்டானே
என் கவலை போக்க!

இளமை உன்னைத் தொடர்ந்திருக்க
இள நகை உதட்டில்
வீற்றிருக்க உள்ளத்தில்
சந்தோஷம் கொண்டிட இம்
மூதாட்டி உன் வருகைக்காக
காத்திருக்க.....உந்தன்
இளவலும் காத்திருக்க....

தேவதை உடையில் உனைக்
காண வந்த உந்தன்
அழகு தேவதையும் காத்திருக்க

கண்கள் உனைத் தேடுதே!
கவலைகள் தீரும் நாள்
வருமென்றே உள்ளமும் உருகுதே!
விடியலைத் தேடியே!

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by Atchaya Fri 21 Oct 2011 - 9:13

இனி பின்னூட்டம் அளிக்கும் உறவுகளுக்கு நன்றி.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 21 Oct 2011 - 9:24

முயற்சிக்கிறேன் நிச்சயமாக


எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்! Empty Re: எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum