Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திரைப்படத் தலைப்பிலிருந்து கவிதை! நீங்களும் எழுதுங்களேன்
5 posters
Page 1 of 1
திரைப்படத் தலைப்பிலிருந்து கவிதை! நீங்களும் எழுதுங்களேன்
பதினாறு வயதினிலே
பார்த்தாளே பரவசம்
சில்லென்று ஒரு காதல்
பிரியமானவளே
முற்பொழுதும் உன் கற்பனையில்
காதல் கொண்டேன்
என்னிடத்தி்ல் உன்னைக்கொடு
கண்டேன் காதலை
காத்திருக்க நேரமில்லை
கனவே கலையாதே
கருத்தம்மா
உள்ளத்தை அள்ளித்தா
உன்னைக்கொடு என்னைத்தருவன்
பார்த்தாளே பரவசம்
சில்லென்று ஒரு காதல்
பிரியமானவளே
முற்பொழுதும் உன் கற்பனையில்
காதல் கொண்டேன்
என்னிடத்தி்ல் உன்னைக்கொடு
கண்டேன் காதலை
காத்திருக்க நேரமில்லை
கனவே கலையாதே
கருத்தம்மா
உள்ளத்தை அள்ளித்தா
உன்னைக்கொடு என்னைத்தருவன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: திரைப்படத் தலைப்பிலிருந்து கவிதை! நீங்களும் எழுதுங்களேன்
அருமை பாயிஸ்
இப்படி எழுத உங்களுக்குத் தான் வரும்
இப்படி எழுத உங்களுக்குத் தான் வரும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திரைப்படத் தலைப்பிலிருந்து கவிதை! நீங்களும் எழுதுங்களேன்
சூப்பர் சூப்பர் பின்னிட்டீங்க இருங்க நானும் யோசிக்கிறேன் ஆனால் படங்களின் பெயர்கள்தான் நினைவில் இல்லை சரியாக படங்கள் பார்த்து பத்து வருடங்கள் தாண்டி விட்டது முயற்சிக்கிறேன்
நாலு வரியாவது
நாலு வரியாவது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திரைப்படத் தலைப்பிலிருந்து கவிதை! நீங்களும் எழுதுங்களேன்
அன்பே அன்பே
இன்று முதல்
இதயம் உனதல்லவா
உன்னாலே உன்னாலே
தத்தித் தாவுது மனசு
நீ வரும் பாதையெல்லாம்
உன்னை நினைத்து
என் மன வானில்
தித்திக்குதே
கன்னத்தில் முத்தமிட்டால்
பேசாத கண்ணும் பேசுமே
நாளைய பொழுது உன்னோடு
வருஷமெல்லாம் வசந்தம்
சந்தோஷ வானிலே
பூவெல்லாம் உன் வாசம்
பார்த்தாலே பரவசம்
பார்த்தேன் ரசித்தேன்
எங்கேயும் எப்போதும் கண்டேன்
பார்வை ஒன்றே போதுமே
நினைவிருக்கும் வரை
பிரியாத வரம் வேண்டும்
இன்று முதல்
இதயம் உனதல்லவா
உன்னாலே உன்னாலே
தத்தித் தாவுது மனசு
நீ வரும் பாதையெல்லாம்
உன்னை நினைத்து
என் மன வானில்
தித்திக்குதே
கன்னத்தில் முத்தமிட்டால்
பேசாத கண்ணும் பேசுமே
நாளைய பொழுது உன்னோடு
வருஷமெல்லாம் வசந்தம்
சந்தோஷ வானிலே
பூவெல்லாம் உன் வாசம்
பார்த்தாலே பரவசம்
பார்த்தேன் ரசித்தேன்
எங்கேயும் எப்போதும் கண்டேன்
பார்வை ஒன்றே போதுமே
நினைவிருக்கும் வரை
பிரியாத வரம் வேண்டும்
Last edited by Nisha on Wed 10 Sep 2014 - 16:08; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திரைப்படத் தலைப்பிலிருந்து கவிதை! நீங்களும் எழுதுங்களேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திரைப்படத் தலைப்பிலிருந்து கவிதை! நீங்களும் எழுதுங்களேன்
வாவ் அருமையான படைப்பு தொடருங்கள்
ஞாபகம் வரவில்லை திரைப்படங்களில் பெயர்கள்
நான் நினைத்தேன் ஒவ்வொரு தலைப்பையும் வைத்து நாம் கவிதை எழுதுவதென்று இதுவென்றால் நமக்கு இலகுவானது
மேலுள்ளது முடியாதுப்பா
ஞாபகம் வரவில்லை திரைப்படங்களில் பெயர்கள்
நான் நினைத்தேன் ஒவ்வொரு தலைப்பையும் வைத்து நாம் கவிதை எழுதுவதென்று இதுவென்றால் நமக்கு இலகுவானது
மேலுள்ளது முடியாதுப்பா
Similar topics
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!
» இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
» இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!
» இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
» இன்றைய பிடித்த கவிதை ஒன்று.. நீங்களும் படியுங்கள்.. பதில் கூறுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum