Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
5 posters
Page 1 of 1
கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
மரியாதை {புதுக்கவிதை}
*
மரியாதைத் தெரிந்தவர்கள்
மரியாதையோடு
நடந்துக் கொள்கிறார்கள்
மரியாதைத் தெரியாதவர்கள்
மமதையோடு கர்வமாக இறுமாந்து
இருக்கிறார்கள் எப்பொழுதும்,
மரியாதை கௌரவத்தைக்
கொடுக்கும், மரியாதை யின்மை
அவமானத்தைக் கொடுக்கும்.
நேர்மறையாய் நடக்கும் எவரும்
மரியாதையை எதிர்நோக்கி
வாழ்வதில்லை. இங்கு என்னை
எவரும் மரியாதையாக நடத்துவதில்லை
என்று தேவையின்றி புலம்புகிறார்கள்
பலரும்,
மமதையோ மரியாதை யின்மைக்கு
எதிரி.
மனிதாபமானமோ
மரியாதைக்குரிய பண்பு… நட்பு…!!
*
கவிஞர்களே…!
இக்கவிதையை இன்னும் எப்படி
எழுதலாம் என்று உங்கள் கற்பனை
வளத்தைக் காட்டி நீங்களும் கவிதை
எழுதுங்களேன்..!
*
மரியாதைத் தெரிந்தவர்கள்
மரியாதையோடு
நடந்துக் கொள்கிறார்கள்
மரியாதைத் தெரியாதவர்கள்
மமதையோடு கர்வமாக இறுமாந்து
இருக்கிறார்கள் எப்பொழுதும்,
மரியாதை கௌரவத்தைக்
கொடுக்கும், மரியாதை யின்மை
அவமானத்தைக் கொடுக்கும்.
நேர்மறையாய் நடக்கும் எவரும்
மரியாதையை எதிர்நோக்கி
வாழ்வதில்லை. இங்கு என்னை
எவரும் மரியாதையாக நடத்துவதில்லை
என்று தேவையின்றி புலம்புகிறார்கள்
பலரும்,
மமதையோ மரியாதை யின்மைக்கு
எதிரி.
மனிதாபமானமோ
மரியாதைக்குரிய பண்பு… நட்பு…!!
*
கவிஞர்களே…!
இக்கவிதையை இன்னும் எப்படி
எழுதலாம் என்று உங்கள் கற்பனை
வளத்தைக் காட்டி நீங்களும் கவிதை
எழுதுங்களேன்..!
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
எழுதலாமே!
இதே வார்த்தைகள் வரணுமா! கரு வந்தால் போதுமா!
இதே வார்த்தைகள் வரணுமா! கரு வந்தால் போதுமா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
உங்கள் விரும்பம் போல எழுதுங்க நிஷா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
!
இயலபாலே எல்லோரும்
இனிமையான மனிதர்களே!
அன்பெனும் மந்திரத்தை
பண்போடு பயன் படுத்தி
நானறியேன் எதையுமே
எல்லாமே நீயறிவாய்
என்றொரு வார்த்தை சொல்லி
உனை நீ தாழ்த்திட்டால்
அன்பிற்கோர் எல்லையில்லை
பண்பிக குய்வே இல்லை
அன்புக்கும்,உண்மைக்கும்
அடங்காதோர் இவ்வுலகில்
யாருமில்லை எனப்தை நீ
யுணர்ந்தால்எல்லாமே வசமாகும்.
வானம் கூட உன்வசமே!
நீ தேடும் புகழென்ன
மகிமை கூட உனைசுற்றும்!
மனதை மறைத்த மமதையோடு
நான் எனும் அகம்பாவமும்
நாடாளாச் செய்யாது!
நாடு போற்ற வாழ்த்தாது!
தான் தோன்றித்தனத்தோடு
நான் எனும் செருக்கோடு
வான் செல்வேன் என்றவர்கள்
தான் சென்ற வழி கேளீர்!
எல்லோரும்மனிதர்களே..நீ
கொடுப்பதையே நீ பெறுவாய்..
இருப்பதுதான் உனை சேரும்.
மானிடனே நீ உணர்வாய்
இயலபாலே எல்லோரும்
இனிமையான மனிதர்களே!
அன்பெனும் மந்திரத்தை
பண்போடு பயன் படுத்தி
நானறியேன் எதையுமே
எல்லாமே நீயறிவாய்
என்றொரு வார்த்தை சொல்லி
உனை நீ தாழ்த்திட்டால்
அன்பிற்கோர் எல்லையில்லை
பண்பிக குய்வே இல்லை
அன்புக்கும்,உண்மைக்கும்
அடங்காதோர் இவ்வுலகில்
யாருமில்லை எனப்தை நீ
யுணர்ந்தால்எல்லாமே வசமாகும்.
வானம் கூட உன்வசமே!
நீ தேடும் புகழென்ன
மகிமை கூட உனைசுற்றும்!
மனதை மறைத்த மமதையோடு
நான் எனும் அகம்பாவமும்
நாடாளாச் செய்யாது!
நாடு போற்ற வாழ்த்தாது!
தான் தோன்றித்தனத்தோடு
நான் எனும் செருக்கோடு
வான் செல்வேன் என்றவர்கள்
தான் சென்ற வழி கேளீர்!
எல்லோரும்மனிதர்களே..நீ
கொடுப்பதையே நீ பெறுவாய்..
இருப்பதுதான் உனை சேரும்.
மானிடனே நீ உணர்வாய்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
நிஷா அக்கா வாழ்த்துக்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
ந.க.துறைவன் wrote:மரியாதை {புதுக்கவிதை}
*
மரியாதைத் தெரிந்தவர்கள்
மரியாதையோடு
நடந்துக் கொள்கிறார்கள்
மரியாதைத் தெரியாதவர்கள்
மமதையோடு கர்வமாக இறுமாந்து
இருக்கிறார்கள் எப்பொழுதும்,
மரியாதை கௌரவத்தைக்
கொடுக்கும், மரியாதை யின்மை
அவமானத்தைக் கொடுக்கும்.
நேர்மறையாய் நடக்கும் எவரும்
மரியாதையை எதிர்நோக்கி
வாழ்வதில்லை. இங்கு என்னை
எவரும் மரியாதையாக நடத்துவதில்லை
என்று தேவையின்றி புலம்புகிறார்கள்
பலரும்,
மமதையோ மரியாதை யின்மைக்கு
எதிரி.
மனிதாபமானமோ
மரியாதைக்குரிய பண்பு… நட்பு…!!
*
கவிஞர்களே…!
இக்கவிதையை இன்னும் எப்படி
எழுதலாம் என்று உங்கள் கற்பனை
வளத்தைக் காட்டி நீங்களும் கவிதை
எழுதுங்களேன்..!
மதிக்கத்தெரிந்தவர்கள்,
மரியாதையாய் நடந்து
நம் மதிப்பையும் தன்
மதிப்பையும் உயர்த்தி
கொள்கின்றார்கள்!
மமதை மனம் கொண்டவரோ
இறுமாப்பாய் நடந்து
மரியாதை தெரியாமல்
மனம் போல் நடந்து
கௌரவத்தை
இழக்கிறார்கள்!
நாம் கொடுக்கும் மரியாதை
நமக்கே வரும் கௌரவமாய்!
கனம் தரும் மதிப்பு
புரியாதோராய்
மரியாதையை காலடியில்
இட்டு நசுக்கின்றார்கள்!
யாரும் என்னை மதிப்பதில்லை!
என்னால் ஏதும் பயனுமில்லை
புலம்பி மனம் தடுமாறி
தம் மரியாதையை தாம் கெடுத்து
மதிப்பும,கனமும்தானாய் வருவதில்லை
நாமாய் பெறுவதென உணராதிருக்கின்றார்கள்!
மமதையை நாம் ஒழித்து
மற்றையோரை நாம் மதித்து
நட்போடு நாம் நடந்தால்
மதிப்பெணும் ப்ண்பு
நம்மோடு நிலைத்திருக்கும்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
-
மரியாதை
மனதில் இருந்தால் மட்டும் போதாது
செயலிலும் காண்பிக்க வேண்டும்..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
பாராட்டுக்கு நன்றி ராம்மலர்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
துறைவன் சார்..
நான் எழுதியதில் தவறிருந்தால் தளை தட்டி.. தலை தட்டி திருத்துங்கள்! கவனிக்காமல் போனால் எப்படியாம்!
முதலில் எழுதியது கொஞ்சம் அவசரத்தில் உங்கள் பதிவு கண்டு ஐந்தே நிமிடத்தில் மனதில்வந்ததை தட்டச்சினேன்!
அதனால் தான் உங்கள் கருத்திலிருந்து விலகி போனது.
இரண்டாவது சரியா..
நான் எழுதியதில் தவறிருந்தால் தளை தட்டி.. தலை தட்டி திருத்துங்கள்! கவனிக்காமல் போனால் எப்படியாம்!
முதலில் எழுதியது கொஞ்சம் அவசரத்தில் உங்கள் பதிவு கண்டு ஐந்தே நிமிடத்தில் மனதில்வந்ததை தட்டச்சினேன்!
அதனால் தான் உங்கள் கருத்திலிருந்து விலகி போனது.
இரண்டாவது சரியா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
மரியாதையுடன் வாழ்பவன்
மரித்த பின்னரும்
மரியாதையுடன்
வாழ்கிறான் ....!!!
மரியாதை தெரியாததவன்
வாழும் போதே
நொடிக்கு நொடி
மரினித்து கொண்டிருக்கிறான்....
மரித்த பின்னரும்
மரியாதையுடன்
வாழ்கிறான் ....!!!
மரியாதை தெரியாததவன்
வாழும் போதே
நொடிக்கு நொடி
மரினித்து கொண்டிருக்கிறான்....
Re: கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
கே.இனியவன் wrote:மரியாதையுடன் வாழ்பவன்
மரித்த பின்னரும்
மரியாதையுடன்
வாழ்கிறான் ....!!!
மரியாதை தெரியாததவன்
வாழும் போதே
நொடிக்கு நொடி
மரணித்து கொண்டிருக்கிறான்....
நன்று இனியவன்! மரியாதையுடன் வாழ்ந்தால் மரணத்ததின் பின்னும் நாம் பலர் மனதில் அழியாது வாழ்வோம் என்பதை அழகாக சொன்னதுக்கு )(
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» திரைப்படத் தலைப்பிலிருந்து கவிதை! நீங்களும் எழுதுங்களேன்
» இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
» எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!
» கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
» திரைப்படத் தலைப்பிலிருந்து கவிதை! நீங்களும் எழுதுங்களேன்
» இதற்க்கு நல்ல கவிதை எழுதுங்களேன்
» எங்களை பற்றி கவிதை எழுதுங்களேன்!
» கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum