Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்
3 posters
Page 1 of 1
பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்
பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்
பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்களை உயர் நீதிமன்றம் நியமித்த ஐந்து பேர் கொண்ட குழு, நேற்று முன்தினம் காலை முதல் மதிப்பீடு செய்யும் பணியைத் தொடங்கியது. ஆனால் நேற்று முன்தினம் நடந்த பணியின் போது, பொக்கிஷங்கள் மற்றும் மதிப்பீடு செய்யும் பணி ஆகியவற்றை காணொளியில் பதிவு செய்யவில்லை.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்கம், வெள்ளி, வைர நகைகள் பொருட்கள் என, ஒன்றரை இலட்சம் கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்பில் பல்வேறு பொக்கிஷங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்காக ஏற்கனவே உயர் நீதிமன்றம் நியமித்த ஏழு பேர் கொண்ட குழு, கோயிலில் உள்ள ஆறு பாதாள அறைகளில் ஐந்து அறைகளைத் திறந்து பார்த்து ஆய்வு செய்தது. ஆனால் ஆறாவது அறை (பி அறை) யை மட்டும் திறக்கவில்லை.
இது குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் "மறு உத்தரவு வரும் வரையில் பி அறையை திறக்கக்கூடாது" என கூறியிருந்தது. இந்நிலையில், பொக்கிஷங்களை நேரில் பார்வையிட்டு அதன் மதிப்புகளை கணக்கிட்டு உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வசதியாக, ஐந்து பேர் கொண்ட குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது.
இக்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள கிருஷ்ண விலாசம் கோட்டையில் ஆலோசனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, நேற்றுமுன்தினம் காலை முதல் பத்மநாப சுவாமி கோயில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை பார்வையிட அங்கு சென்றனர். கோயிலில் இதுவரை திறக்கப்பட்டுள்ள ஐந்து அறைகளிலும் இக்குழு நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பொக்கிஷங்களின் மதிப்பு, அவை எக்காலத்தவை, அவற்றின் தன்மை போன்ற பல்வேறு விளக்கங்களை ஆராயும். தற்போது வந்துள்ள குழுவும், பாதாள அறைகளில் இதுவரை திறக்கப்படாமல் உள்ள ஆறாவது அறை திறக்காது எனக் கூறப்படுகிறது. இப்பணியின் போது, தடை ஏதும் வராமல், தினமும் மதிப்பீட்டுப் பணிகளை நடத்த குழு முடிவு செய்துள்ளது. மதிப்பீட்டு பணிகளின் ஒரு பகுதியாக அப்பொக்கிஷங்களை எவ்வாறு நவீன முறையில் பாதுகாப்பது என்பது குறித்தும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய பணிகளை வீடியோ மூலம் படமெடுப்பது நடக்கவில்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்
பகிர்வுக்கு நன்றி பாஸ் :!+: :!+:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.
» பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை” ஐவர் குழு அறிக்கை
» மதிப்பீடு என்றால் என்ன.......?
» அமெரிக்க கடன் மதிப்பீடு குறைப்பு
» அம்மாடியோவ் 5000 மதிப்பீடு! வாழ்த்தலாம் வாருங்கள்!
» பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை” ஐவர் குழு அறிக்கை
» மதிப்பீடு என்றால் என்ன.......?
» அமெரிக்க கடன் மதிப்பீடு குறைப்பு
» அம்மாடியோவ் 5000 மதிப்பீடு! வாழ்த்தலாம் வாருங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum