சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜெயலலிதா மீதான வழக்கு: ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு Khan11

ஜெயலலிதா மீதான வழக்கு: ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Go down

ஜெயலலிதா மீதான வழக்கு: ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு Empty ஜெயலலிதா மீதான வழக்கு: ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 8:56

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், வழக்கை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக ஜெயலலிதா தரப்பில் இரண்டு வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வழக்கு குறித்து தான் எழுத்து பூர்வமாக தகவல்களை அளிக்கத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவை இரண்டும் நடக்காத பட்சத்தில், வீடியோ கான்பரன்சிங் முறையில் தகவல் தர தான் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் தரப்பில் ஆஜரான பி.குமார் வாதாடுகையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு பின் ஜெயலலிதா முதலமைச்சர் ஆக பதவி ஏற்ற பிறகு, மாநில சட்டசபையில் தற்போதைய பட்ஜெட் திட்ட அமர்வு மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெறுவதால் அவருக்கு வீடியோ கான்பரன்சிங் முறையில் தகவல் தர அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார் .

ஆனால் இதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா வழக்கை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் .


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைப்பு
» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
» எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மீதான மறுவிசாரணை ஜுன் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு
» இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமி‌ஷன் விசாரணை 6–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
» 2G வழக்கில் கனிமொழி, ஷரத்குமார் ஆகியோரின் மீதான விசாரணை ஜாமீன் ஒத்திவைப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum