சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Today at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

லண்டனில் மூன்றாவது நாளாகவும் கலவரம்;; பல இடங்களுக்கும் பரவியது Khan11

லண்டனில் மூன்றாவது நாளாகவும் கலவரம்;; பல இடங்களுக்கும் பரவியது

Go down

லண்டனில் மூன்றாவது நாளாகவும் கலவரம்;; பல இடங்களுக்கும் பரவியது Empty லண்டனில் மூன்றாவது நாளாகவும் கலவரம்;; பல இடங்களுக்கும் பரவியது

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 4:42

லண்டனில் மூன்றாவது நாளாகவும் கலவரம்;; பல இடங்களுக்கும் பரவியது
334 பேர் கைது; மேலதிகமாக 1,700 பொலிஸார் பணியில்
லண்டனில் தொடரும் கலவரம் மூன்றாவது நாளாக நேற்று முன்தினமும் நீடித்தது. அத்துடன் இந்த கலவரம் மேலும் பல இடங்களுக்கு பரவி உள்ளதாக லண்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி லண்டனின் என்பீல்ட், பிரிக்ஸ்டன், டொல்ஸ்டன், இலிங்டன், வொல்தம்ஸ்டவ் பகுதிகளுக்கும் கலவரம் பரவியுள்ளது. இதன்போது ஏராளமான வாகனங்களும் கடைகளும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதோடு, பல கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் லண்டனில் மேலதிகமாக 1,700 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரத்துடன் தொடர்புடைய 334 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும், 69 பேர் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இக்கலவரத்தை அடுத்து விடுமுறைக்காக இத்தாலி சென்றிருந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமனே உடனடியாக நேற்று நாடு திரும்பினார். இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் மற்றும் மெட்ரோபொலிடன் பொலிஸ் ஆணையாளருடன் பேச்சுவார் த்தை நடத்தவுள்ளார்.

பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியவர்கள் வசிக்கும் லண்டனின் வடக்கு பகுதியில் உள்ள டொட்டன்ஹாம் பகுதியில் முதலில் இந்த வன்முறை பரவியது. 16 வயது சிறுமியை பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கியதாலும், மார்க் டுக்கான் (29) என்ற வாலிபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தாலும் இந்த வன்முறை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சுமார் 300 பேர் பொலிஸ் நிலையம் முன் திரண்டு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை பொலிஸார் பலப்பிரயோகம் செய்து கலைத்தபோது, கலவரம் மேலும் பரவியது.

லண்டன் மாநகர பொலிஸ் அதிகாரி கிறிஸ்டைன் ஜோன்ஸ் இது குறித்து கூறியதாவது, டோட்டன்ஹாம் கலவரம் பிற பகுதிகளுக்கும் பரவ டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணையதளங் களே காரணம்.

பிளாக்பெரி உள்ளிட்ட கையடக்க தொலைபேசிகளில் உள்ள முன்னஞ்சல் வசதியைப் பயன்படுத்தி எளிதில் ஒன்றுசேரும் கலவரக்காரர்கள், வணிக வளாகங்கள், பொலிஸ் வாகனங்கள் மற்றும் பொலிஸாரை குறிவைத்து தாக்குகின்றனர். இவற்றை வீடியோ பதிவுகளாக ‘யூ.டியுப்’ போன்ற இணையதளங்களில் வெளியிடுகின்றனர் என்றார்.
லண்டனில் மூன்றாவது நாளாகவும் கலவரம்;; பல இடங்களுக்கும் பரவியது W2-1லண்டனில் மூன்றாவது நாளாகவும் கலவரம்;; பல இடங்களுக்கும் பரவியது W2


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum