சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை வரவேற்கத்தயார்: குணரட்ன _ Khan11

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை வரவேற்கத்தயார்: குணரட்ன _

Go down

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை வரவேற்கத்தயார்: குணரட்ன _ Empty தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை வரவேற்கத்தயார்: குணரட்ன _

Post by முனாஸ் சுலைமான் Fri 12 Aug 2011 - 13:43

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை வரவேற்கத்தயார்: குணரட்ன _ Gunaratne%20weerakoon
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கை வருவதற்கு விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை வரவேற்று சகல வசதிகளையும் செய்துகொடுக்க அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. இதுவரை 14 குடும்பங்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளன. அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.

வவுனியா அகதி முகாம்களில் தற்போதைய நிலைமையில் 4000 குடும்பங்களே எஞ்சியுள்ளன. இவ்வருடம் முடிவடைவதற்கு முன்னர் எஞ்சியுள்ள அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்பட்டுவிடுவர் என்றும் அவர் குறிப்பிட்டார். மீள்குடியேற்ற நிலைமை மற்றும் தமிழக அகதிகள் விடயங்கள் குறித்து தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் : தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகள் மீண்டும் இலங்கை வருவதற்கு விரும்பினால் அவர்களை வரவேற்று சகல வசதிகளையும் செய்துகொடுக்க மீள்குடியேற்ற அமைச்சு தயாராக இருக்கின்றது.

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதி மக்கள் தாம் எப்போதும் மீண்டும் இலங்கை வருவதற்கு உரிமையை கொண்டுள்ளார்கள். எனவே அவர்கள் இலங்கைக்கு வந்து சகல வசதிகளுடனும் குடியேற முடியும். தமது சொந்த இடங்களில் அந்த மக்கள் குடியேற முடியும்.

மேலும் இதுவரை 14 குடும்பங்கள் தமிழக அகதி முகாம்களிலிருந்து இலங்கைக்கு வந்துவிட்டன. அவர்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எனவே எமது பக்கத்தில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். அந்த மக்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வவுனியா அகதி முகாம்களில் தற்போதைய நிலைமையில் 4000 குடும்பங்களே தங்கியுள்ளன. அவர்களை விரைவில் மீள்குடியேற்றிவிடுவோம். இவ்வருடம் முடிவடைவதற்கு முன்னர் அந்த மக்களை குடியேற்றுவதே எமது நோக்கமாகவுள்ளது. கடந்தவாரமும் வன்னியில் 518 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டன. நிலக்கண்ணிவெடிகளே மீள்குடியேற்றத்துக்கு பாரிய தடையாக அமைந்துள்ளன. எனவே நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் மீள்குடியேற்றம் இடம்பெறும் என்றார். _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum