Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
+12
பாயிஸ்
lafeer
ஹாசிம்
jasmin
செய்தாலி
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
அப்துல்லாஹ்
kalainilaa
முனாஸ் சுலைமான்
நண்பன்
யாதுமானவள்
16 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
கொடியேற்றும் சுதந்திரம் கூட இழந்து
நான்கடுக்குப் பாதுகாப்போடு
நாடுமுழுவதும் கொடியேற்றி மகிழும்
இந்திய மக்களனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
வெள்ளையனை விரட்டிவிட்டு
அவன் மொழியை அடைகாக்கும்
மானமுள்ள இந்தியர்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
அரசாங்கம் ஆங்காங்கு ஏற்றுகின்ற கொடியை
அண்ணாந்து பார்க்கக் கூட தெம்பில்லா
ஏழை இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்து ஆட
மதபோதகர் கணக்கிலெல்லாம் கோடிகோடி சேர
விளையாட்டு வீரன் கூட ஏலத்திலே போக
இருமாந்து ஜெய்ஹிந் சொல்கின்ற எல்லோர்க்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மாகோயா பூஉண்ணும் பட்டினிக் கொடுமை
கோடிகளில் ஊழல் செய்யும் அரசியலார் அராஜகம்
அத்தனையும் பார்த்துக் கொண்டே
அமைதியாய் நகர்கின்ற
அஹிம்சாவாதிகள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
ஒருநாள் விடுமுறை வெட்டிச் செலவு எட்டுகோடி
இதைத் தவிர சுதந்திரநாள் வேறு என்ன கண்டது?
என்னமோ போங்கள் நானும் சொல்கிறேன்
எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்து!

Last edited by யாதுமானவள் on Sun 14 Aug 2011 - 19:03; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
புரட்சிக்கவி யாதுமானவள் சிந்தனைக்கு :];:
இவைகள் அனைத்தும் சுதந்திரதின
மகிழ்வால் வந்த வரிகளல்ல என்பது
புரிகிறது இவைகள் அனைத்தும் மனதில்
எழுந்த வலிகள் தாய் நாட்டின் சிந்தனையில்
நாட்டுப்பற்றுள்ள ஒரு மகளி(னி)ன் ஆதங்கம்
நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது
நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
நாட்டு மக்கள் பசி பட்டினியாக வாடும்
அபலக் காட்சிகளைக் கண்ட திருமகளின்
மனதில் எழுந்த கவலையான எண்ணங்கள்
இன்று வாழ்த்துக்கள் என்று இன்றய நாட்டின்
நிலைகளைப் பற்றி வரிகளாக படைக்கிறாள்
மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்து ஆட
மதபோதகர் கணக்கிலெல்லாம் கோடிகோடி சேர
விளையாட்டு வீரன் கூட ஏலத்திலே போக
இருமாந்து ஜெய்ஹிந் சொல்கின்ற எல்லோர்க்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்
உங்கள் கவிதை வரிகளுக்கு
:];: :];: :];: :];: :];: :];: :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
பாரதத்தின் சுதந்திரதினத்துக்காக தோழி வழங்கிய கவித்தொகுப்பு அருமையாகவுள்ளது ஆனால் இங்கு வித்தியாசமான கவியாக இருக்கிறது ஏன் என்றால் எங்கும் எதிலும் சூது என்னும் பித்தலாட்டம் தலைவிரித்தாடுவதால் ஒரு கோபம் என்றும் சொல்லலாம் அதன் எண்ணம்தான் இக்கவியா என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் தோழி எல்லாம் சரியாக மாறனும் கடவுள் சரியான எண்ணத்தை கொடுக்கனும் ஆட்சியாளர்களுக்கு.யாதுமானவள் wrote:கொடியேற்றும் சுதந்திரம் கூட இழந்து
நான்கடுக்குப் பாதுகாப்போடு
நாடுமுழுவதும் கொடியேற்றி மகிழும்
இந்திய மக்களனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
வெள்ளையனை விரட்டிவிட்டு
அவன் மொழியை அடைகாக்கும்
மானமுள்ள இந்தியர்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
அரசாங்கம் ஆங்காங்கு ஏற்றுகின்ற கொடியை
அண்ணாந்து பார்க்கக் கூட தெம்பில்லா
ஏழை இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்து ஆட
மதபோதகர் கணக்கிலெல்லாம் கோடிகோடி சேர
விளையாட்டு வீரன் கூட ஏலத்திலே போக
இருமாந்து ஜெய்ஹிந் சொல்கின்ற எல்லோர்க்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மாகோயா பூஉண்ணும் பட்டினிக் கொடுமை
கோடிகளில் ஊழல் செய்யும் அரசியலார் அராஜகம்
அத்தனையும் பார்த்துக் கொண்டே
அமைதியாய் நகர்கின்ற
அஹிம்சாவாதிகள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
ஒருநாள் விடுமுறை வெட்டிச் செலவு எட்டுகோடி
இதைத் தவிர சுதந்திரநாள் வேறு என்ன கண்டது?
என்னமோ போங்கள் நானும் சொல்கிறேன்
எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்து!
எனதுவாழ்த்துக்களையும் பாரத மண் வல்லரசாக மாறனும் என்று வாழ்த்துகிறேன். :)
Last edited by முனாஸ் சுலைமான் on Sun 14 Aug 2011 - 20:08; edited 1 time in total
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்து ஆட
மதபோதகர் கணக்கிலெல்லாம் கோடிகோடி சேர
விளையாட்டு வீரன் கூட ஏலத்திலே போக
இருமாந்து ஜெய்ஹிந் சொல்கின்ற எல்லோர்க்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
ஒருநாள் விடுமுறை வெட்டிச் செலவு எட்டுகோடி
இதைத் தவிர சுதந்திரநாள் வேறு என்ன கண்டது?
என்னமோ போங்கள் நானும் சொல்கிறேன்
எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்து!
உள்ளத்தின் வலியை ,உங்கள் கவிதை சொல்ல்கிறது
அதன் வழியில் .

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
தாய் மண்ணின் விடுதலை தறுதலைகளுக்கு வழிவிட்டுவிட தவறான பாதையில் நாட்டை செலுத்தும் ஆதிக்க அரசியல் வியாதிகளுக்கு சாவுமணியடிக்கும் சரியான கவிதை...
பாராட்டுக்கள்..
வந்தே மாதரம்..
பாராட்டுக்கள்..
வந்தே மாதரம்..
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
நன்றி என்று மட்டும் சொன்னால் போதாது அக்கா உங்களுக்கு.
இன்று நடக்கும் நிலைபற்றி அருமையாக அற்புதமாக கவி எழுதி அரசியல் வாதிகளுக்கு சாவுமணியடித்த விதம் சூப்பர்.
வரிகள் ஒவ்வென்றும் வலிகள் நிரம்பி நிதர்சன உண்மையை உறிமையோடு எடுத்து கவிபாடிய விதம் அருமை அதுக்கு முதல் நன்றி :];:
ஒரு கவிதை எழுதிய கவிதை நான் எப்படி வாழ்த அனைத்து வரிகளும் அருமை வாழ்த்துக்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
புரட்சித்தமிழில் ஆங்காங்கு தொட்டு அழகான வாழ்த்துப்பாடிய சேனையின் புரட்சிக் கவிஞர் யாதுமானவள் அக்காவுக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும் வாழ்த்துகள்
கவிதை சூப்பர் ஹேட்ஸ்ப் டு யு
கவிதை சூப்பர் ஹேட்ஸ்ப் டு யு
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
எழுப்பிய வரிகளில் இன்றைய என் தேசத்தின் அவல நிலை இதுவரை கிட்டாத சுதந்திர தின வாழ்த்துக்கள்
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
இன்றைய பாரதியை சுதந்திர தின கவிதை எழுத சொல்லி இருந்தால் எப்படி எழுதுவானோ அப்படி இருந்தது கவிதை
யாதுமானவளின் கணல் தெரிக்கும் கவிதைகளில் கற்பனையைவிட உண்மையே மேலோங்கி நின்றது பராட்டுக்கள்
யாதுமானவளின் கணல் தெரிக்கும் கவிதைகளில் கற்பனையைவிட உண்மையே மேலோங்கி நின்றது பராட்டுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள் அனைவருக்கும்
வரிகளுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்
வரிகளுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
@. :,”,:jasmin wrote:இன்றைய பாரதியை சுதந்திர தின கவிதை எழுத சொல்லி இருந்தால் எப்படி எழுதுவானோ அப்படி இருந்தது கவிதை
யாதுமானவளின் கணல் தெரிக்கும் கவிதைகளில் கற்பனையைவிட உண்மையே மேலோங்கி நின்றது பராட்டுக்கள்
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
செய்தாலி wrote:@. :,”,:jasmin wrote:இன்றைய பாரதியை சுதந்திர தின கவிதை எழுத சொல்லி இருந்தால் எப்படி எழுதுவானோ அப்படி இருந்தது கவிதை
யாதுமானவளின் கணல் தெரிக்கும் கவிதைகளில் கற்பனையைவிட உண்மையே மேலோங்கி நின்றது பராட்டுக்கள்
அதனால்தான் புரட்சிக் கவிஞராக சேனையில் வலம் வருகிறார்கள் கேட்பதில் மகிழச்செய்கிறது உங்கள் வரியிலும்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
ஹாசிம் wrote:செய்தாலி wrote:jasmin wrote:இன்றைய பாரதியை சுதந்திர தின கவிதை எழுத சொல்லி இருந்தால் எப்படி எழுதுவானோ அப்படி இருந்தது கவிதை
யாதுமானவளின் கணல் தெரிக்கும் கவிதைகளில் கற்பனையைவிட உண்மையே மேலோங்கி நின்றது பராட்டுக்கள்
அதனால்தான் புரட்சிக் கவிஞராக சேனையில் வலம் வருகிறார்கள் கேட்பதில் மகிழச்செய்கிறது உங்கள் வரியிலும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
நண்பன் wrote:புரட்சிக்கவி யாதுமானவள் சிந்தனைக்கு :];:
இவைகள் அனைத்தும் சுதந்திரதின
மகிழ்வால் வந்த வரிகளல்ல என்பது
புரிகிறது இவைகள் அனைத்தும் மனதில்
எழுந்த வலிகள் தாய் நாட்டின் சிந்தனையில்
நாட்டுப்பற்றுள்ள ஒரு மகளி(னி)ன் ஆதங்கம்
நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது
நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
நாட்டு மக்கள் பசி பட்டினியாக வாடும்
அபலக் காட்சிகளைக் கண்ட திருமகளின்
மனதில் எழுந்த கவலையான எண்ணங்கள்
இன்று வாழ்த்துக்கள் என்று இன்றய நாட்டின்
நிலைகளைப் பற்றி வரிகளாக படைக்கிறாள்
மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்து ஆட
மதபோதகர் கணக்கிலெல்லாம் கோடிகோடி சேர
விளையாட்டு வீரன் கூட ஏலத்திலே போக
இருமாந்து ஜெய்ஹிந் சொல்கின்ற எல்லோர்க்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்
உங்கள் கவிதை வரிகளுக்கு
:];: :];: :];: :];: :];: :];: :];:
மிக்க நன்றி நண்பன்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
முனாஸ் சுலைமான் wrote:பாரதத்தின் சுதந்திரதினத்துக்காக தோழி வழங்கிய கவித்தொகுப்பு அருமையாகவுள்ளது ஆனால் இங்கு வித்தியாசமான கவியாக இருக்கிறது ஏன் என்றால் எங்கும் எதிலும் சூது என்னும் பித்தலாட்டம் தலைவிரித்தாடுவதால் ஒரு கோபம் என்றும் சொல்லலாம் அதன் எண்ணம்தான் இக்கவியா என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் தோழி எல்லாம் சரியாக மாறனும் கடவுள் சரியான எண்ணத்தை கொடுக்கனும் ஆட்சியாளர்களுக்கு.யாதுமானவள் wrote:
ஒருநாள் விடுமுறை வெட்டிச் செலவு எட்டுகோடி
இதைத் தவிர சுதந்திரநாள் வேறு என்ன கண்டது?
என்னமோ போங்கள் நானும் சொல்கிறேன்
எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்து!
எனதுவாழ்த்துக்களையும் பாரத மண் வல்லரசாக மாறனும் என்று வாழ்த்துகிறேன். :)
நன்றி முனாஸ்... தங்கள் வாழ்த்தும் இந்தியாவின் மீதான தங்களது அக்கறைக்கும் என் நன்றிகள்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
nanRikalainilaa wrote:மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்து ஆட
மதபோதகர் கணக்கிலெல்லாம் கோடிகோடி சேர
விளையாட்டு வீரன் கூட ஏலத்திலே போக
இருமாந்து ஜெய்ஹிந் சொல்கின்ற எல்லோர்க்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
ஒருநாள் விடுமுறை வெட்டிச் செலவு எட்டுகோடி
இதைத் தவிர சுதந்திரநாள் வேறு என்ன கண்டது?
என்னமோ போங்கள் நானும் சொல்கிறேன்
எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்து!
உள்ளத்தின் வலியை ,உங்கள் கவிதை சொல்ல்கிறது
அதன் வழியில் .
எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்து!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
அப்துல்லாஹ் wrote:தாய் மண்ணின் விடுதலை தறுதலைகளுக்கு வழிவிட்டுவிட தவறான பாதையில் நாட்டை செலுத்தும் ஆதிக்க அரசியல் வியாதிகளுக்கு சாவுமணியடிக்கும் சரியான கவிதை...
பாராட்டுக்கள்..
வந்தே மாதரம்..
நன்றி அப்துல்லா !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
*சம்ஸ் wrote:நன்றி என்று மட்டும் சொன்னால் போதாது அக்கா உங்களுக்கு.
இன்று நடக்கும் நிலைபற்றி அருமையாக அற்புதமாக கவி எழுதி அரசியல் வாதிகளுக்கு சாவுமணியடித்த விதம் சூப்பர்.
வரிகள் ஒவ்வென்றும் வலிகள் நிரம்பி நிதர்சன உண்மையை உறிமையோடு எடுத்து கவிபாடிய விதம் அருமை அதுக்கு முதல் நன்றி :];:
ஒரு கவிதை எழுதிய கவிதை நான் எப்படி வாழ்த அனைத்து வரிகளும் அருமை வாழ்த்துக்கள்.வந்தே மாதரம்..
நன்றி சம்ஸ்...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
சாதிக் wrote:புரட்சித்தமிழில் ஆங்காங்கு தொட்டு அழகான வாழ்த்துப்பாடிய சேனையின் புரட்சிக் கவிஞர் யாதுமானவள் அக்காவுக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும் வாழ்த்துகள்
கவிதை சூப்பர் ஹேட்ஸ்ப் டு யு
நன்றி சாதிக் ...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
*சம்ஸ் wrote:நன்றி என்று மட்டும் சொன்னால் போதாது அக்கா உங்களுக்கு.
இன்று நடக்கும் நிலைபற்றி அருமையாக அற்புதமாக கவி எழுதி அரசியல் வாதிகளுக்கு சாவுமணியடித்த விதம் சூப்பர்.
வரிகள் ஒவ்வென்றும் வலிகள் நிரம்பி நிதர்சன உண்மையை உறிமையோடு எடுத்து கவிபாடிய விதம் அருமை அதுக்கு முதல் நன்றி :];:
ஒரு கவிதை எழுதிய கவிதை நான் எப்படி வாழ்த அனைத்து வரிகளும் அருமை வாழ்த்துக்கள்.வந்தே மாதரம்..
நன்றி சம்ஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
செய்தாலி wrote:எழுப்பிய வரிகளில் இன்றைய என் தேசத்தின் அவல நிலை இதுவரை கிட்டாத சுதந்திர தின வாழ்த்துக்கள்
நன்றி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
jasmin wrote:இன்றைய பாரதியை சுதந்திர தின கவிதை எழுத சொல்லி இருந்தால் எப்படி எழுதுவானோ அப்படி இருந்தது கவிதை
யாதுமானவளின் கணல் தெரிக்கும் கவிதைகளில் கற்பனையைவிட உண்மையே மேலோங்கி நின்றது பராட்டுக்கள்
நன்றி ஜாஸ்மின், பாரதி என்று சொல்லும்போது மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
நன்றி சாதிக் !ஹாசிம் wrote:வாழ்த்துகள் அனைவருக்கும்
வரிகளுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
:()
:() :() :() :() :() :() :() :() :()நண்பன் wrote:ஹாசிம் wrote:செய்தாலி wrote:jasmin wrote:இன்றைய பாரதியை சுதந்திர தின கவிதை எழுத சொல்லி இருந்தால் எப்படி எழுதுவானோ அப்படி இருந்தது கவிதை
யாதுமானவளின் கணல் தெரிக்கும் கவிதைகளில் கற்பனையைவிட உண்மையே மேலோங்கி நின்றது பராட்டுக்கள்
அதனால்தான் புரட்சிக் கவிஞராக சேனையில் வலம் வருகிறார்கள் கேட்பதில் மகிழச்செய்கிறது உங்கள் வரியிலும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வாழ்த்துக்கள் 4000 பதிவுகளை தாண்டிய அன்புக்கு வாழ்த்துக்கள்.
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» கனிமொழி, ராஜா சிறைக்குள் சுதந்திரதின கொண்டாட்டம்
» இந்தியாவின் முதல் சுதந்திரதின நாளின் அரிய புகைப்படம் - 15/08/1947
» சுதந்திரதின விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum