Latest topics
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?by rammalar Today at 12:27 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 12:27 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 12:26 pm
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 10:40 am
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed Nov 13, 2024 11:08 am
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed Nov 13, 2024 7:54 am
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed Nov 13, 2024 7:53 am
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed Nov 13, 2024 7:48 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue Nov 12, 2024 3:41 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue Nov 12, 2024 1:31 pm
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue Nov 12, 2024 1:25 pm
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon Nov 11, 2024 12:44 pm
» பல்சுவை
by rammalar Sat Nov 09, 2024 10:23 pm
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat Nov 09, 2024 10:08 pm
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat Nov 09, 2024 9:26 pm
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat Nov 09, 2024 9:25 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat Nov 09, 2024 2:13 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed Nov 06, 2024 9:29 am
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue Nov 05, 2024 3:51 pm
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu Oct 31, 2024 7:06 pm
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed Oct 30, 2024 7:17 am
» தீப ஒளி
by rammalar Wed Oct 30, 2024 7:16 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed Oct 30, 2024 7:07 am
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue Oct 29, 2024 4:22 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue Oct 29, 2024 4:01 pm
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat Oct 26, 2024 8:11 pm
» புன்னகை…!
by rammalar Sat Oct 26, 2024 8:10 pm
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat Oct 26, 2024 8:08 pm
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat Oct 26, 2024 8:08 pm
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat Oct 26, 2024 8:07 pm
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat Oct 26, 2024 8:06 pm
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat Oct 26, 2024 8:04 pm
» அற்ற குளம்
by rammalar Sat Oct 26, 2024 8:03 pm
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat Oct 26, 2024 8:02 pm
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat Oct 26, 2024 8:01 pm
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
+12
பாயிஸ்
lafeer
ஹாசிம்
jasmin
செய்தாலி
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
அப்துல்லாஹ்
kalainilaa
முனாஸ் சுலைமான்
நண்பன்
யாதுமானவள்
16 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
First topic message reminder :
கொடியேற்றும் சுதந்திரம் கூட இழந்து
நான்கடுக்குப் பாதுகாப்போடு
நாடுமுழுவதும் கொடியேற்றி மகிழும்
இந்திய மக்களனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
வெள்ளையனை விரட்டிவிட்டு
அவன் மொழியை அடைகாக்கும்
மானமுள்ள இந்தியர்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
அரசாங்கம் ஆங்காங்கு ஏற்றுகின்ற கொடியை
அண்ணாந்து பார்க்கக் கூட தெம்பில்லா
ஏழை இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்து ஆட
மதபோதகர் கணக்கிலெல்லாம் கோடிகோடி சேர
விளையாட்டு வீரன் கூட ஏலத்திலே போக
இருமாந்து ஜெய்ஹிந் சொல்கின்ற எல்லோர்க்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மாகோயா பூஉண்ணும் பட்டினிக் கொடுமை
கோடிகளில் ஊழல் செய்யும் அரசியலார் அராஜகம்
அத்தனையும் பார்த்துக் கொண்டே
அமைதியாய் நகர்கின்ற
அஹிம்சாவாதிகள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
ஒருநாள் விடுமுறை வெட்டிச் செலவு எட்டுகோடி
இதைத் தவிர சுதந்திரநாள் வேறு என்ன கண்டது?
என்னமோ போங்கள் நானும் சொல்கிறேன்
எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்து!
கொடியேற்றும் சுதந்திரம் கூட இழந்து
நான்கடுக்குப் பாதுகாப்போடு
நாடுமுழுவதும் கொடியேற்றி மகிழும்
இந்திய மக்களனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
வெள்ளையனை விரட்டிவிட்டு
அவன் மொழியை அடைகாக்கும்
மானமுள்ள இந்தியர்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
அரசாங்கம் ஆங்காங்கு ஏற்றுகின்ற கொடியை
அண்ணாந்து பார்க்கக் கூட தெம்பில்லா
ஏழை இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்து ஆட
மதபோதகர் கணக்கிலெல்லாம் கோடிகோடி சேர
விளையாட்டு வீரன் கூட ஏலத்திலே போக
இருமாந்து ஜெய்ஹிந் சொல்கின்ற எல்லோர்க்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மாகோயா பூஉண்ணும் பட்டினிக் கொடுமை
கோடிகளில் ஊழல் செய்யும் அரசியலார் அராஜகம்
அத்தனையும் பார்த்துக் கொண்டே
அமைதியாய் நகர்கின்ற
அஹிம்சாவாதிகள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
ஒருநாள் விடுமுறை வெட்டிச் செலவு எட்டுகோடி
இதைத் தவிர சுதந்திரநாள் வேறு என்ன கண்டது?
என்னமோ போங்கள் நானும் சொல்கிறேன்
எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்து!
Last edited by யாதுமானவள் on Sun Aug 14, 2011 11:03 pm; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மீனு wrote:அழகான கவிதை ஒவ்வவொரு இந்தியர்களுக்கும்பிறந்த நாள் வாழ்த்துக்கள்சுதந்திரதின வாழ்த்துக்கள்
நன்றி மீனு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
நான் எதிர் பார்க்க வில்லை!யாதுமானவள் wrote:மீனு wrote:அழகான கவிதை ஒவ்வவொரு இந்தியர்களுக்கும்பிறந்த நாள் வாழ்த்துக்கள்சுதந்திரதின வாழ்த்துக்கள்
நன்றி மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மீனு wrote:நான் எதிர் பார்க்க வில்லை!யாதுமானவள் wrote:மீனு wrote:அழகான கவிதை ஒவ்வவொரு இந்தியர்களுக்கும்பிறந்த நாள் வாழ்த்துக்கள்சுதந்திரதின வாழ்த்துக்கள்
நன்றி மீனு
எதை எதிர்பார்க்கவில்லை?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
நான் எதிர் பார்த்தது என்யாதுமானவள் wrote:மீனு wrote:நான் எதிர் பார்க்க வில்லை!யாதுமானவள் wrote:மீனு wrote:அழகான கவிதை ஒவ்வவொரு இந்தியர்களுக்கும்பிறந்த நாள் வாழ்த்துக்கள்சுதந்திரதின வாழ்த்துக்கள்
நன்றி மீனு
எதை எதிர்பார்க்கவில்லை?
ஆனால் எனக்கு கிடைத்தது நன்றி அதான் எதிர் பார்க்கல
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மீனு wrote:நான் எதிர் பார்த்தது என்யாதுமானவள் wrote:மீனு wrote:நான் எதிர் பார்க்க வில்லை!யாதுமானவள் wrote:மீனு wrote:அழகான கவிதை ஒவ்வவொரு இந்தியர்களுக்கும்பிறந்த நாள் வாழ்த்துக்கள்சுதந்திரதின வாழ்த்துக்கள்
நன்றி மீனு
எதை எதிர்பார்க்கவில்லை?
ஆனால் எனக்கு கிடைத்தது நன்றி அதான் எதிர் பார்க்கல
ஓகோக்... (*(: இதை வேற பதிவில் கொடுத்திருக்கேனே ..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
யாதுமானவள் wrote:ஓகோக்... இதை வேற பதிவில் கொடுத்திருக்கேனே ..மீனு wrote:நான் எதிர் பார்த்தது என்யாதுமானவள் wrote:மீனு wrote:நான் எதிர் பார்க்க வில்லை!யாதுமானவள் wrote:மீனு wrote:அழகான கவிதை ஒவ்வவொரு இந்தியர்களுக்கும்பிறந்த நாள் வாழ்த்துக்கள்சுதந்திரதின வாழ்த்துக்கள்
நன்றி மீனு
எதை எதிர்பார்க்கவில்லை?
ஆனால் எனக்கு கிடைத்தது நன்றி அதான் எதிர் பார்க்கல
கொடுத்துட்டீங்களா அப்ப சரி சமாதானம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
மீனு wrote:யாதுமானவள் wrote:ஓகோக்... இதை வேற பதிவில் கொடுத்திருக்கேனே ..மீனு wrote:நான் எதிர் பார்த்தது என்யாதுமானவள் wrote:மீனு wrote:நான் எதிர் பார்க்க வில்லை!யாதுமானவள் wrote:மீனு wrote:அழகான கவிதை ஒவ்வவொரு இந்தியர்களுக்கும்பிறந்த நாள் வாழ்த்துக்கள்சுதந்திரதின வாழ்த்துக்கள்
நன்றி மீனு
எதை எதிர்பார்க்கவில்லை?
ஆனால் எனக்கு கிடைத்தது நன்றி அதான் எதிர் பார்க்கல
கொடுத்துட்டீங்களா அப்ப சரி சமாதானம்
ஹப்பா... ஒரு பதிவுக்கு பதில் முடிஞ்சது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
யாதுமானவள் wrote:மீனு wrote:யாதுமானவள் wrote:ஓகோக்... இதை வேற பதிவில் கொடுத்திருக்கேனே ..மீனு wrote:நான் எதிர் பார்த்தது என்யாதுமானவள் wrote:மீனு wrote:நான் எதிர் பார்க்க வில்லை!யாதுமானவள் wrote:மீனு wrote:அழகான கவிதை ஒவ்வவொரு இந்தியர்களுக்கும்பிறந்த நாள் வாழ்த்துக்கள்சுதந்திரதின வாழ்த்துக்கள்
நன்றி மீனு
எதை எதிர்பார்க்கவில்லை?
ஆனால் எனக்கு கிடைத்தது நன்றி அதான் எதிர் பார்க்கல
கொடுத்துட்டீங்களா அப்ப சரி சமாதானம்
ஹப்பா... ஒரு பதிவுக்கு பதில் முடிஞ்சது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
என்னைக் கவர்ந்த சூப்பர் வரிகள் அக்கா இவை.
வாழ்த்துக்கள்.
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
என்னைக் கவர்ந்த சூப்பர் வரிகள் அக்கா இவை.
வாழ்த்துக்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
ஹம்னா wrote:நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
என்னைக் கவர்ந்த சூப்பர் வரிகள் அக்கா இவை.
வாழ்த்துக்கள்.
நன்றி ஹம்னா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
யாதுமானவள் wrote:ஹம்னா wrote:நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
என்னைக் கவர்ந்த சூப்பர் வரிகள் அக்கா இவை.
வாழ்த்துக்கள்.
நன்றி ஹம்னா
என்ன கவர்ந்தது என்று நாளைக்கு ஹம்னா வந்ததும் கேட்கனும்
இதன் அர்த்தமா அல்லது அப்படித்தான் வாழ்த்தனுமா???????
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
முனாஸ் சுலைமான் wrote:யாதுமானவள் wrote:ஹம்னா wrote:நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
என்னைக் கவர்ந்த சூப்பர் வரிகள் அக்கா இவை.
வாழ்த்துக்கள்.
நன்றி ஹம்னா
என்ன கவர்ந்தது என்று நாளைக்கு ஹம்னா வந்ததும் கேட்கனும்
இதன் அர்த்தமா அல்லது அப்படித்தான் வாழ்த்தனுமா???????
கேளுங்க கேளுங்க.... உங்களுக்கு கேட்கும் உரிமை உள்ளது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
எப்படி உரிமை என்று சொல்லுங்க அக்காயாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:யாதுமானவள் wrote:ஹம்னா wrote:நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
என்னைக் கவர்ந்த சூப்பர் வரிகள் அக்கா இவை.
வாழ்த்துக்கள்.
நன்றி ஹம்னா
என்ன கவர்ந்தது என்று நாளைக்கு ஹம்னா வந்ததும் கேட்கனும்
இதன் அர்த்தமா அல்லது அப்படித்தான் வாழ்த்தனுமா???????
கேளுங்க கேளுங்க.... உங்களுக்கு கேட்கும் உரிமை உள்ளது
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
முனாஸ் சுலைமான் wrote:எப்படி உரிமை என்று சொல்லுங்க அக்காயாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:யாதுமானவள் wrote:ஹம்னா wrote:நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
என்னைக் கவர்ந்த சூப்பர் வரிகள் அக்கா இவை.
வாழ்த்துக்கள்.
நன்றி ஹம்னா
என்ன கவர்ந்தது என்று நாளைக்கு ஹம்னா வந்ததும் கேட்கனும்
இதன் அர்த்தமா அல்லது அப்படித்தான் வாழ்த்தனுமா???????
கேளுங்க கேளுங்க.... உங்களுக்கு கேட்கும் உரிமை உள்ளது
சேனையின் தல ஆலோசகராச்சே... உங்களுக்கில்லாத உரிமையா? *--
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
அப்படியில்லை அக்காவுக்கு ஏதோ ஒரு செய்தி கிடைத்திருக்கு என்று நினைக்கன்...யாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:எப்படி உரிமை என்று சொல்லுங்க அக்காயாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:யாதுமானவள் wrote:ஹம்னா wrote:நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
என்னைக் கவர்ந்த சூப்பர் வரிகள் அக்கா இவை.
வாழ்த்துக்கள்.
நன்றி ஹம்னா
என்ன கவர்ந்தது என்று நாளைக்கு ஹம்னா வந்ததும் கேட்கனும்
இதன் அர்த்தமா அல்லது அப்படித்தான் வாழ்த்தனுமா???????
கேளுங்க கேளுங்க.... உங்களுக்கு கேட்கும் உரிமை உள்ளது
சேனையின் தல ஆலோசகராச்சே... உங்களுக்கில்லாத உரிமையா? *--
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
முனாஸ் சுலைமான் wrote:அப்படியில்லை அக்காவுக்கு ஏதோ ஒரு செய்தி கிடைத்திருக்கு என்று நினைக்கன்...யாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:எப்படி உரிமை என்று சொல்லுங்க அக்காயாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:யாதுமானவள் wrote:ஹம்னா wrote:நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
என்னைக் கவர்ந்த சூப்பர் வரிகள் அக்கா இவை.
வாழ்த்துக்கள்.
நன்றி ஹம்னா
என்ன கவர்ந்தது என்று நாளைக்கு ஹம்னா வந்ததும் கேட்கனும்
இதன் அர்த்தமா அல்லது அப்படித்தான் வாழ்த்தனுமா???????
கேளுங்க கேளுங்க.... உங்களுக்கு கேட்கும் உரிமை உள்ளது
சேனையின் தல ஆலோசகராச்சே... உங்களுக்கில்லாத உரிமையா? *--
நான் ரெகுலரா BBC பார்ப்பேனே அப்பதேஎல்லாம் ஏதும் ஸ்பெஷல் நியூஸ் சொல்லலியே ஹிஹி..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
யாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:அப்படியில்லை அக்காவுக்கு ஏதோ ஒரு செய்தி கிடைத்திருக்கு என்று நினைக்கன்...யாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:எப்படி உரிமை என்று சொல்லுங்க அக்காயாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:யாதுமானவள் wrote:ஹம்னா wrote:நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
என்னைக் கவர்ந்த சூப்பர் வரிகள் அக்கா இவை.
வாழ்த்துக்கள்.
நன்றி ஹம்னா
என்ன கவர்ந்தது என்று நாளைக்கு ஹம்னா வந்ததும் கேட்கனும்
இதன் அர்த்தமா அல்லது அப்படித்தான் வாழ்த்தனுமா???????
கேளுங்க கேளுங்க.... உங்களுக்கு கேட்கும் உரிமை உள்ளது
சேனையின் தல ஆலோசகராச்சே... உங்களுக்கில்லாத உரிமையா? *--
நான் ரெகுலரா BBC பார்ப்பேனே அப்பதேஎல்லாம் ஏதும் ஸ்பெஷல் நியூஸ் சொல்லலியே ஹிஹி..
இப்ப மதிப்பீடு பாருங்க
Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...
அஹா... அடடா... என்மேல என்ன ஒரு மதிப்பு? :];:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» வாழ்த்துக்கள் 4000 பதிவுகளை தாண்டிய அன்புக்கு வாழ்த்துக்கள்.
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» கனிமொழி, ராஜா சிறைக்குள் சுதந்திரதின கொண்டாட்டம்
» இந்தியாவின் முதல் சுதந்திரதின நாளின் அரிய புகைப்படம் - 15/08/1947
» சுதந்திரதின விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» கனிமொழி, ராஜா சிறைக்குள் சுதந்திரதின கொண்டாட்டம்
» இந்தியாவின் முதல் சுதந்திரதின நாளின் அரிய புகைப்படம் - 15/08/1947
» சுதந்திரதின விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum