சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Khan11

சுதந்திரதின வாழ்த்துக்கள்...

+12
பாயிஸ்
lafeer
ஹாசிம்
jasmin
செய்தாலி
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
அப்துல்லாஹ்
kalainilaa
முனாஸ் சுலைமான்
நண்பன்
யாதுமானவள்
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by யாதுமானவள் Sun 14 Aug 2011 - 18:20

First topic message reminder :

கொடியேற்றும் சுதந்திரம் கூட இழந்து
நான்கடுக்குப் பாதுகாப்போடு
நாடுமுழுவதும் கொடியேற்றி மகிழும்
இந்திய மக்களனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

வெள்ளையனை விரட்டிவிட்டு
அவன் மொழியை அடைகாக்கும்
மானமுள்ள இந்தியர்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

அரசாங்கம் ஆங்காங்கு ஏற்றுகின்ற கொடியை
அண்ணாந்து பார்க்கக் கூட தெம்பில்லா
ஏழை இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்து ஆட
மதபோதகர் கணக்கிலெல்லாம் கோடிகோடி சேர
விளையாட்டு வீரன் கூட ஏலத்திலே போக
இருமாந்து ஜெய்ஹிந் சொல்கின்ற எல்லோர்க்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

மாகோயா பூஉண்ணும் பட்டினிக் கொடுமை
கோடிகளில் ஊழல் செய்யும் அரசியலார் அராஜகம்
அத்தனையும் பார்த்துக் கொண்டே
அமைதியாய் நகர்கின்ற
அஹிம்சாவாதிகள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

ஒருநாள் விடுமுறை வெட்டிச் செலவு எட்டுகோடி
இதைத் தவிர சுதந்திரநாள் வேறு என்ன கண்டது?
என்னமோ போங்கள் நானும் சொல்கிறேன்
எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்து!

Last edited by யாதுமானவள் on Sun 14 Aug 2011 - 19:03; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by பாயிஸ் Mon 15 Aug 2011 - 14:33

அரசாங்கம் ஆங்காங்கு ஏற்றுகின்ற கொடியை
அண்ணாந்து பார்க்கக் கூட தெம்பில்லா
ஏழை இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்து ஆட
மதபோதகர் கணக்கிலெல்லாம் கோடிகோடி சேர
விளையாட்டு வீரன் கூட ஏலத்திலே போக
இருமாந்து ஜெய்ஹிந் சொல்கின்ற எல்லோர்க்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

முதலாவதாக நான் உங்கள் ஆக்கங்களின் ரசிகன் அது உங்களின் பசுமையான நினைவுகள் என்ற பதிப்பை படித்ததிலிருந்து.

உங்கள் கவிதை

உண்மைக்கு உறம் போட்டிருக்கிறது

உச்சிருந்து உள்ளங்கால் வரை

ஓடிக்கொண்டிருப்பது குருதியல்ல

இந்தக்கவிதையாய் இருக்கிறது

உணர்ச்சிவசமாக ஏழுதப்பட்ட ஒரு உண்மை நிகழ்வு

ஜெய்ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 14:47

பாயிஸ் wrote:அரசாங்கம் ஆங்காங்கு ஏற்றுகின்ற கொடியை
அண்ணாந்து பார்க்கக் கூட தெம்பில்லா
ஏழை இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்து ஆட
மதபோதகர் கணக்கிலெல்லாம் கோடிகோடி சேர
விளையாட்டு வீரன் கூட ஏலத்திலே போக
இருமாந்து ஜெய்ஹிந் சொல்கின்ற எல்லோர்க்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

முதலாவதாக நான் உங்கள் ஆக்கங்களின் ரசிகன் அது உங்களின் பசுமையான நினைவுகள் என்ற பதிப்பை படித்ததிலிருந்து.

உங்கள் கவிதை

உண்மைக்கு உறம் போட்டிருக்கிறது

உச்சிருந்து உள்ளங்கால் வரை

ஓடிக்கொண்டிருப்பது குருதியல்ல

இந்தக்கவிதையாய் இருக்கிறது

உணர்ச்சிவசமாக ஏழுதப்பட்ட ஒரு உண்மை நிகழ்வு

ஜெய்ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்

மிக்க நன்றி பாயிஸ் ...தங்கள் வாழ்த்தில் அகம் குளிர்ந்தேன் ....

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 15:01

யாதுமானவள் wrote:
ஹாசிம் wrote:வாழ்த்துகள் அனைவருக்கும்
வரிகளுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்
நன்றி சாதிக் !
:% :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 15:06

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
ஹாசிம் wrote:வாழ்த்துகள் அனைவருக்கும்
வரிகளுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்
நன்றி சாதிக் !
:% :%

என்னாச்சு? எதுக்கு உருட்டுக்கட்டை?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 15:07

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
ஹாசிம் wrote:வாழ்த்துகள் அனைவருக்கும்
வரிகளுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்
நன்றி சாதிக் !
:% :%

என்னாச்சு? எதுக்கு உருட்டுக்கட்டை?
பெயரை மாற்றி விட்டீர்கள் :flower:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 15:11

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
ஹாசிம் wrote:வாழ்த்துகள் அனைவருக்கும்
வரிகளுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்
நன்றி சாதிக் !
:% :%

என்னாச்சு? எதுக்கு உருட்டுக்கட்டை?
பெயரை மாற்றி விட்டீர்கள் :flower:

அடடா ஆமாம் ..... சரி சரி ...சாரி ..

நன்றி ஹாசிம் ... (சாதிக்கிடமிருந்து அந்த நன்றி வாபஸ் பெறப்பட்டது ..)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 15:13

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
ஹாசிம் wrote:வாழ்த்துகள் அனைவருக்கும்
வரிகளுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்
நன்றி சாதிக் !
:% :%

என்னாச்சு? எதுக்கு உருட்டுக்கட்டை?
பெயரை மாற்றி விட்டீர்கள் :flower:

அடடா ஆமாம் ..... சரி சரி ...சாரி ..

நன்றி ஹாசிம் ... (சாதிக்கிடமிருந்து அந்த நன்றி வாபஸ் பெறப்பட்டது ..)
ஆ எப்படி தூக்கத்திலிருந்தாலும் கண்டு பிடிப்பம்ல தூக்கம் வருகிறது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 15:23

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
ஹாசிம் wrote:வாழ்த்துகள் அனைவருக்கும்
வரிகளுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்
நன்றி சாதிக் !
:% :%

என்னாச்சு? எதுக்கு உருட்டுக்கட்டை?
பெயரை மாற்றி விட்டீர்கள் :flower:

அடடா ஆமாம் ..... சரி சரி ...சாரி ..

நன்றி ஹாசிம் ... (சாதிக்கிடமிருந்து அந்த நன்றி வாபஸ் பெறப்பட்டது ..)
ஆ எப்படி தூக்கத்திலிருந்தாலும் கண்டு பிடிப்பம்ல தூக்கம் வருகிறது

வீரதீரசாகசவாதிதான் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by நேசமுடன் ஹாசிம் Mon 15 Aug 2011 - 15:32

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
ஹாசிம் wrote:வாழ்த்துகள் அனைவருக்கும்
வரிகளுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்
நன்றி சாதிக் !
:% :%

என்னாச்சு? எதுக்கு உருட்டுக்கட்டை?
பெயரை மாற்றி விட்டீர்கள் :flower:

அடடா ஆமாம் ..... சரி சரி ...சாரி ..

நன்றி ஹாசிம் ... (சாதிக்கிடமிருந்து அந்த நன்றி வாபஸ் பெறப்பட்டது ..)
ஆ எப்படி தூக்கத்திலிருந்தாலும் கண்டு பிடிப்பம்ல தூக்கம் வருகிறது

வீரதீரசாகசவாதிதான் !

என்ன நடந்தது இங்க ஆள் மாறாட்டமா வேணாமே :.”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 15:42

இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் சாதிக்.. ! எனக்கு உங்களை பிடிக்கலை... ஹாசிம் தான் பிடிக்கிறது...

To நண்பன், சாதிக்கை நம் வலைத்தளத்திலிருந்து நீக்கிவிடுங்கள்... (ஹஹா... )
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 15:43

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
ஹாசிம் wrote:வாழ்த்துகள் அனைவருக்கும்
வரிகளுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்
நன்றி சாதிக் !
:% :%

என்னாச்சு? எதுக்கு உருட்டுக்கட்டை?
பெயரை மாற்றி விட்டீர்கள் :flower:

அடடா ஆமாம் ..... சரி சரி ...சாரி ..

நன்றி ஹாசிம் ... (சாதிக்கிடமிருந்து அந்த நன்றி வாபஸ் பெறப்பட்டது ..)
ஆ எப்படி தூக்கத்திலிருந்தாலும் கண்டு பிடிப்பம்ல தூக்கம் வருகிறது

வீரதீரசாகசவாதிதான் !
இதில் வேறொரு உள் குத்தும் இல்லையே!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 15:44

யாதுமானவள் wrote:இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் சாதிக்.. ! எனக்கு உங்களை பிடிக்கலை... ஹாசிம் தான் பிடிக்கிறது...

To நண்பன், சாதிக்கை நம் வலைத்தளத்திலிருந்து நீக்கிவிடுங்கள்... (ஹஹா... )
மேடம் நம் எல்லாருக்கும் முதன் முதலில் சாதிக்கத்தான் பிடிக்கனும் அப்றம் ஹாசிம :cheers:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by பாயிஸ் Mon 15 Aug 2011 - 15:46

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் சாதிக்.. ! எனக்கு உங்களை பிடிக்கலை... ஹாசிம் தான் பிடிக்கிறது...

To நண்பன், சாதிக்கை நம் வலைத்தளத்திலிருந்து நீக்கிவிடுங்கள்... (ஹஹா... )
மேடம் நம் எல்லாருக்கும் முதன் முதலில் சாதிக்கத்தான் பிடிக்கனும் அப்றம் ஹாசிம :cheers:

அதற்கப்றம் நன்பன் அதற்கப்றம் அப்பு...
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 15:47

அதெல்லாம் இல்லை . இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியனும். ஒன்னு ஹாசிம் இருக்கணும் இல்லன்ன சாதிக் இருக்கணும். ஓட்டெடுப்பு நடத்துவோம்.... மீனு வரட்டும்... !

சாதிக் பிரச்சனையா இருக்கார் ...(என்ன மீனு சரிதானே... எப்பவும் ஸ்பீடா போஸ்டிங் போட்டுட்டு முதல் idaththula vandhuttu .. மீனுவின் கனவை ... கனவாகவே இருக்க வைக்கிறார்... அதனால் சாதிக் வேண்டாம் ..)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 15:48

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் சாதிக்.. ! எனக்கு உங்களை பிடிக்கலை... ஹாசிம் தான் பிடிக்கிறது...

To நண்பன், சாதிக்கை நம் வலைத்தளத்திலிருந்து நீக்கிவிடுங்கள்... (ஹஹா... )
மேடம் நம் எல்லாருக்கும் முதன் முதலில் சாதிக்கத்தான் பிடிக்கனும் அப்றம் ஹாசிம :cheers:

அதற்கப்றம் நன்பன் அதற்கப்றம் அப்பு...

அப்புவா? அது யாரு? இதென்ன புதுமுகம்?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 15:53

இது புதுக்குழப்பம் ஹி ஹி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 15:53

யாதுமானவள் wrote:
பாயிஸ் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் சாதிக்.. ! எனக்கு உங்களை பிடிக்கலை... ஹாசிம் தான் பிடிக்கிறது...

To நண்பன், சாதிக்கை நம் வலைத்தளத்திலிருந்து நீக்கிவிடுங்கள்... (ஹஹா... )
மேடம் நம் எல்லாருக்கும் முதன் முதலில் சாதிக்கத்தான் பிடிக்கனும் அப்றம் ஹாசிம :cheers:

அதற்கப்றம் நன்பன் அதற்கப்றம் அப்பு...

அப்புவா? அது யாரு? இதென்ன புதுமுகம்?
அதானே!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by நிலா Mon 15 Aug 2011 - 16:22

சுதந்திர தின வாழ்த்துக்கள் அனைத்து இந்தியர்களுக்கும்
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 16:29

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
பாயிஸ் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் சாதிக்.. ! எனக்கு உங்களை பிடிக்கலை... ஹாசிம் தான் பிடிக்கிறது...

To நண்பன், சாதிக்கை நம் வலைத்தளத்திலிருந்து நீக்கிவிடுங்கள்... (ஹஹா... )
மேடம் நம் எல்லாருக்கும் முதன் முதலில் சாதிக்கத்தான் பிடிக்கனும் அப்றம் ஹாசிம :cheers:

அதற்கப்றம் நன்பன் அதற்கப்றம் அப்பு...

அப்புவா? அது யாரு? இதென்ன புதுமுகம்?
அதானே!

இங்கும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கு. சம்ஸ்.... மீனு.... எல்லோரும் வாங்க... இன்னைக்கு இதெல்லாம் கண்டுபிடிக்கணும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by *சம்ஸ் Mon 15 Aug 2011 - 17:30

நான் வந்திட்டேன் அக்கா நடந்தது என்ன மறு விசாரனைக்கு எடுக்கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 17:44

*சம்ஸ் wrote:

சாம்ஸ்... சேனையில் மர்ம மனிதர்கள் உலாவுவதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் வந்திருக்கு. .... கண்டு பிடிக்க,,,,, லாமா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by *சம்ஸ் Mon 15 Aug 2011 - 17:47

யாதுமானவள் wrote:சாம்ஸ்... சேனையில் மர்ம மனிதர்கள் உலாவுவதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் வந்திருக்கு. .... கண்டு பிடிக்க,,,,, லாமா?

கண்டிப்பாக அக்கா நாம் அறிந்தவையாக இருப்பின் என்ன பன்னலாம் என்று முதல் சொல்லுங்கள் அக்கா :(

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by Atchaya Mon 15 Aug 2011 - 17:47

இருந்ததை தொலைத்துவிட்டு
தொலைத்துவிட்டதை மீண்டேடுத்ததை
எண்ணி வீரவணக்கம் செய்ய
வேண்டிய நாளினை -
இன்றைய கலவாநிகளாலும் கயமைவாதிகளாலும்
இந்நாட்டின் நிலையை காட்சிபொருளாக்கி
வெந்நீர் ஊற்றிய கவிதைகளை படிக்கையிலே
கண்ணீர் சிந்துகிறது மனது...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 18:00

mravi wrote:இருந்ததை தொலைத்துவிட்டு
தொலைத்துவிட்டதை மீண்டேடுத்ததை
எண்ணி வீரவணக்கம் செய்ய
வேண்டிய நாளினை -
இன்றைய கலவாநிகளாலும் கயமைவாதிகளாலும்
இந்நாட்டின் நிலையை காட்சிபொருளாக்கி
வெந்நீர் ஊற்றிய கவிதைகளை படிக்கையிலே

கண்ணீர் சிந்துகிறது மனது...

உண்மையை சொன்னால் என் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் ரவி?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by மீனு Mon 15 Aug 2011 - 21:41

அழகான கவிதை ஒவ்வவொரு இந்தியர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுதந்திரதின வாழ்த்துக்கள்

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 678497 சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 678497 சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 678497
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சுதந்திரதின வாழ்த்துக்கள்...  - Page 2 Empty Re: சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum