Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜனாதிபதி ஒபாமாவின் இரகசிய பேருந்து!
Page 1 of 1
Re: ஜனாதிபதி ஒபாமாவின் இரகசிய பேருந்து!
ஜனாதிபதி பராக் ஒபாமா இவ்வாரம் மூன்று மாநிலங்களுக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காகப் புதிய, கறுப்புநிற கவசப் பேருந்தொன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இதில் காவற்றுறையினரின் வாகனங்களைப் போல எச்சரிக்கை வெளிச்சங்களும் காணப்படுகின்றன.
இது அண்மையில் இரகசியச் சேவையினரால் வாங்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் ஒன்றாகும். இது பராக் ஒபாமா, உப ஜனாதிபதி பிடேன், முதற்பெண்மணி போன்றவர்களைக் கொண்டுசெல்வதற்காகப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பேரூந்து ஒன்றினை 1.1 மில்லியன் டொலர் விலையில் Hemphil Brothers Coach நிறுவனத்திடமிருந்து இரகசியச் சேவைப் பிரிவினர் வாங்கியுள்ளனர்.
இதுபற்றி நிறுவனத்தினர் எந்தவிதமான விபரங்களையும் வெளியிடவில்லையெனினும், இதன் இணையத்தளத்தில் சில விற்கப்படவுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
இரகசியச் சேவைப் பிரிவினர் தமது வாகனத்தொடரணியில் ஒரு பேருந்தை இணைத்தது இதுதான் முதலாவது தடவையாகும்.
‘நாங்கள் இதனை மிகவும் தாமதமாகவே இணைத்துள்ளோமென்று கூறலாம். 1980 களிலிருந்தே ஜனாதிபதிகளும் வேட்பாளர்களும் பேருந்துகளில் பிரயாணம் செய்திருக்கின்றார்கள்,’ என்கின்றது இரகசியச் சேவை.
கடந்த காலங்களில் இரகசியத் சேவையினர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, அவற்றிற்குக் கவசங்கள் மற்றும் முன்னேற்றகரமான தொலைத்தொடர்பு வசதிகளைச் செய்தே பயன்படுத்தினர்.
ஆனால் இதற்கெல்லாம் மாதம் ஒன்றிற்குப் பத்தாயிரக்கணக்கான டொலர்கள் செலவாகியது. இத்துடன் ஒப்பிடுகையில் இந்தப் புதிய பேருந்து பணவிரயத்தினையும் நேரவிரயத்தினையும் சேமிக்குமென இவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பயணம் எப்படியிருக்கும்? எமக்கும் தெரியாது. இரகசியச் சேவையும் விபரங்களை வெளியிடாது. நிருபர்கள்தான் அதற்குள் என்ன உள்ளதென எட்டிப்பார்த்துச் சொல்லவேண்டும்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை
» இரகசிய கூட்டமொன்றை ஒட்டுக் கேட்க முயற்சித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு!
» ஒபாமாவின் முதல் மனைவி; பரபரப்புத் தகவல்
» ஒபாமாவின் சிற்பம் மணல் பெயின்ட்டினால்
» ஒபாமாவின் செல்வாக்கு 40 சதவீதம் சரிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum