சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா  Khan11

காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா

2 posters

Go down

காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா  Empty காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Aug 2011 - 16:54

இந்தியாவில் வரும் காலத்தில் தாக்குதல் நடத்தி நாட்டின் அமைதியை சீர்குலையச்செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உலகளாவிய பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உலகளாவிய பயங்கரவாதம் தொடர்பான அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

முக்கியத்துவம் பெறும் பயங்கரவாதிகள் அமைப்பான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, ஹர்கத் ஈஅல் முஜாகிதீன், ஆகிய அமைப்புகள் காஷ்மீரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளுக்கென நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்தும் சக்தி கொண்ட ஆர்வலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரை மையமாக வைத்து கடந்த 2001 முதல் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக செயல்பட துவங்கியது. பிராந்திய அளவில் பெரும் இடையூறை தந்திருக்கிறது இந்த அமைப்பு, அத்துடன் இந்த அமைப்பின் உண்மையான நபர்கள் பலம் அறிய முடியவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கானவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், காஷ்மீர், மற்றும் தோடா பகுதியில் உள்ளனர். அதிகம்பட்சம் ஆப்கன் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தான் பிரதானம். துப்பாக்கி, கடின மற்றும் இலகுரக மிசின்கன்கள், பீரங்கிகள், ராக்கெட் உள்ளிட்ட தளவாடங்கள் கொண்டுள்ளனர். லஷ்கர் இ தொய்பாவுக்கென பாகிஸ்தானில் பள்ளிகள், பயிற்சி மையங்கள், மற்றும் மருத்துவ கிளினிக் ஆகியன செயல்பட்டு வருகிறது. தெற்காசியாவில் இந்த அமைப்பு பலமாக கால் ஊன்றியிருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா  Empty Re: காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 16:56

சப்போர்ட் க்கு எங்க ராணுவத்தை அனுப்பவான்னு கேக்கபோறார்...

இவனுங்கதான் உண்மையான தீவிரவாதிங்க
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகள் போராட்டம்
» கனடா ரெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இரு அல்கொய்தா தீவிரவாதிகள் கைது
» சீனாவில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி.
» காபூல் ஹோட்டலில் தீவிரவாதிகள் முற்றுகை: நேட்டோ படைகள் தாக்குதல்
» பாகிஸ்தானில் ஆப்கன். எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 36 வீரர்கள் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum