சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

50 ஆண்டு காலமாக தபால் விநியோகமற்றிருந்த கொழும்பு வாழ் மக்கள் Khan11

50 ஆண்டு காலமாக தபால் விநியோகமற்றிருந்த கொழும்பு வாழ் மக்கள்

Go down

50 ஆண்டு காலமாக தபால் விநியோகமற்றிருந்த கொழும்பு வாழ் மக்கள் Empty 50 ஆண்டு காலமாக தபால் விநியோகமற்றிருந்த கொழும்பு வாழ் மக்கள்

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 4:24

50 ஆண்டு காலமாக தபால் விநியோகமற்றிருந்த கொழும்பு வாழ் மக்கள்
கொழும்பு மாநகரத்தில் புளூமென்டல் ரெயில்வே அவனியூவில் வாழும் மக்களுக்கு கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தபால் சேவையை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்காதிருக்கின்றது.

நாட்டில் பல பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் இவ் விதம் தபால் விநியோகம் இடம்பெறாதிருப்பது சகஜமே. குறிப்பாக நாட்டின் பின்தங்கிய கிராமப் பகுதிகளிலும்,காடுகளை அண்டியுள்ள பிரதேசங்களிலும் மக்களுக்கு தபால் சேவை பல்வேறு காரணங்களினால் கிடைப்பதில்லை.

இந்த பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்கள் தங்கள் கிராமத்திலுள்ள ஒரேயொரு உபதபால் நிலையத்துக்குச் சென்றே தமக்கு வரும் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால், இலங்கையின் தலைநகரமான கொழும்பிலும் ஒரு வீதியில் இத்தகைய அவலம் நிலவுவதைப் பார்த்து சரியாக சிந்தித்து முடிவெடுப்பவர்களுக்கு ஒரு பெரும் விந்தையாகத்தானே இருக்கும்!

இதுபற்றி தகவல் அறிந்து சில காலத்துக்குப் பின்னரே இப்பிரதேசத்துக்கான தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்தைகைய சீர்கேடுகளுக்கு எவரும் அரசாங்கத்தையோ, தபால்துறைக்குப் பொறுப்பான அமைச்சரையோ குறைகூற முடியாது.

தபால் திணைக்களத்தில் பெரும் பதவியில் குளிரூட்டும் அறைகளில் அமர்ந்து கோவைகளில் கையெழுத்திடுவ துடன், தங்கள் வேலைகளை முடித்து வீடு திரும்பும் உயரதிகாரிகளின் கவனக் குறைவே இதற்கான காரணம்.

எனவே, இனிமேலாவது இந்த உயரதிகாரிகள் தபால் சேவை இடம்பெறும் நாட்டின் நாலா பக்கங்களுக்கும் நேரில் சென்றுபார்த்தால் இதுபோன்ற தபால் சேவைகளின் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்திசெய்யக் கூடியதாகவிருக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 200 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் வெனிசுலா மக்கள்.
» மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை
» தெரு பெயரை கடன் வாங்கும் மக்கள்: 22 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா?
» கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு 298 ஆண்டு சிறை தண்டனையா?: தைவான் மக்கள் ஆவேசம்
» இந்த ஆண்டு உலக மக்கள் தொகை 700 கோடி என்ற அளவை எட்டும்: வளரும் நாடுகள் கவலை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum