சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

10-வது நாளாக உண்ணாவிரதம்: அன்னாஹசாரே உடல் கடும் பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை Khan11

10-வது நாளாக உண்ணாவிரதம்: அன்னாஹசாரே உடல் கடும் பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை

2 posters

Go down

10-வது நாளாக உண்ணாவிரதம்: அன்னாஹசாரே உடல் கடும் பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை Empty 10-வது நாளாக உண்ணாவிரதம்: அன்னாஹசாரே உடல் கடும் பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 10:09

புதுடெல்லி, ஆக. 25-


ஊழலை
ஒழிப்பதற்காக ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று காந்தியவாதி
அன்னா ஹசாரே டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று 10-வது நாளாக உண்ணாவிரதம்
இருந்து வருகிறார்.

மத்திய அரசை கண்டித்து சிறை
நிரப்பும் போராட்டத்துக்கும், எம்.பி.க்கள் வீட்டை முற்றுகையிடும்
போராட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று
காலை 9.30 மணிக்கு டாக்டர்கள் அவரது உடலை பரிசோதித்தனர். பிறகு டாக்டர்
நரேஷ் டிரெகன் கூறுகையில், அன்னாஹசாரே உடல் நிலையில் பெரிய மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளது. அவரது உடல் நலம் கடுமையாக குறைந்திருப்பது கவலை அளிக்கிறது
என்றார்.

டாக்டர்கள் குழு ஒன்று அன்னாஹசாரேயை
கண்காணித்து வருகிறது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை பரிசோதித்து வரும்
அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே ராம்லீலா
மைதானத்தில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அன்னாஹசாரே உடல்நிலை அபாய கட்டத்தை எட்டும் போது அவர்கள் அதிரடியாக அவரை
மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.

போலீசார்
அப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால், எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம்
என்று அன்னா ஹசாரே தன் ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

10-வது நாளாக உண்ணாவிரதம்: அன்னாஹசாரே உடல் கடும் பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை Empty Re: 10-வது நாளாக உண்ணாவிரதம்: அன்னாஹசாரே உடல் கடும் பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை

Post by jasmin Thu 25 Aug 2011 - 10:12

இவன் ஒரு அரசியல் வேஷ தாரி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறீலங்காவுக்கு அமெரிக்கா கடும் தொனியில் எச்சரிக்கை
» எல்லையில் 13வது நாளாக போராட்டம் அத்தியாவசிய பொருளுக்கு கேரளாவில் கடும் தட்டுப்பாடு
» தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை
» வீதி, விமானப் போக்குவரத்து காஷ்மீரில் கடும் பாதிப்பு
» சென்னையில் காலையில் பெய்த திடீர் கன மழை-வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum