சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா Khan11

110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா

3 posters

Go down

110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா Empty 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா

Post by யாதுமானவள் Sat 27 Aug 2011 - 10:19

சென்னை: தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறவோ, பாராட்டிப் பேசவோ தடையில்லை, என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தமிழக கல்வி முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அதை சில சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா பேசுகையில், "சட்டசபை விதி 110-ன் கீழ் வாசிக்கப்படும் அறிக்கை பற்றி உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்கலாம் என்றிருக்கிறேன்.

சமீபத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம், மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக இயங்கும் என்று 110-வது விதியின் கீழ் நான் அறிவிப்பு வெளியிட்டேன்.

விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு என்பதால், அதுபற்றி பாராட்டி பேச சில சட்டமன்ற கட்சி தலைவர்கள் தயங்கினர். பத்திரிகைகள்கூட, 110-ம் விதியின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை என்றாலும்கூட, சபாநாயகர் சிறப்பு விதிவிலக்கு அளித்ததால் அதுபற்றி பாராட்ட அனுமதி கிடைத்தது என்று செய்தி வெளியிட்டன.

அது அப்படி அல்ல. 110-வது விதியின் கீழ் விளக்கம் கேட்கவோ அல்லது வினா எழுப்பவோதான் முடியாது. அந்த அறிக்கை பற்றி பாராட்டவோ நன்றி சொல்லவோ எந்த தடையும் கிடையாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா Empty Re: 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 10:22

தகவலுக்கு நன்றி மேடம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா Empty Re: 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா

Post by jasmin Sat 27 Aug 2011 - 10:32

ஜெ ஜெ தமிழகத்தில் தற்போது பண்ணிக்கொண்டு இருக்கும் கூத்து மக்களை வெகு விரைவில் சளிபபடைய செய்யும் என்று நினைக்கிறேன் ....தமிழக மக்கள் ஏமாந்துவிட்டார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா Empty Re: 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 10:35

jasmin wrote:ஜெ ஜெ தமிழகத்தில் தற்போது பண்ணிக்கொண்டு இருக்கும் கூத்து மக்களை வெகு விரைவில் சளிபபடைய செய்யும் என்று நினைக்கிறேன் ....தமிழக மக்கள் ஏமாந்துவிட்டார்கள்
சில நேரம் உண்மை மேடம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா Empty Re: 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா

Post by யாதுமானவள் Sat 27 Aug 2011 - 10:37

நண்பன் wrote:
jasmin wrote:ஜெ ஜெ தமிழகத்தில் தற்போது பண்ணிக்கொண்டு இருக்கும் கூத்து மக்களை வெகு விரைவில் சளிபபடைய செய்யும் என்று நினைக்கிறேன் ....தமிழக மக்கள் ஏமாந்துவிட்டார்கள்
சில நேரம் உண்மை மேடம்

Erkanave Salippadaindhu vittanar.....!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா Empty Re: 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை! - ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum