Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்by rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்-ஜெ
3 posters
Page 1 of 1
இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்-ஜெ
சென்னை: இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்குமே பாதுகாப்பு அரணாக விளங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அதிமுக சார்பில் சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நேற்று மாலை இப்தார் விருந்து நடந்தது. அதில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசுகையில்,
எனது அழைப்பை ஏற்று இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.
1999ம் ஆண்டு முதலே ஒவ்வொரு ஆண்டும் அ.திமுக சார்பில் ரமலான் புனித மாதத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதுபோலவே இந்த ஆண்டும் இந்த இனிய நிகழ்ச்சியை கட்சி சார்பில் நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
கடந்த ஆண்டும் இதைப் போலவே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை சார்பில் நடத்தினேன். அப்போது, தேர்தல் வருகிறது, எனவே இஸ்லாமிய பெருமக்களின் வாக்கைப் பெறுவதற்காக இதை நடத்துகிறார் என்று திமுக தலைவர் அன்றைக்கு சொன்னார். அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள்.
அதிமுக அரசு என்றைக்குமே இஸ்லாமிய பெருமக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்ற உத்தரவாதத்தை இன்று உங்களுக்கு அளிக்கிறேன்.
நோன்பு இருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரது வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் விளங்கட்டும், அவர்களுக்கு மன அமைதி கிடைக்கட்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்.
அடுத்த ஆண்டு இதைப் போலவே மீண்டும் ரமலான் புனித மாதம் வருகிறபோது, நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்றார் முதல்வர்.
110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறத் தடையில்லை!:
தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறவோ, பாராட்டிப் பேசவோ தடையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழக கல்வி முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அதை சில சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா பேசுகையில், "சட்டசபை விதி 110ன் கீழ் வாசிக்கப்படும் அறிக்கை பற்றி உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்கலாம் என்றிருக்கிறேன்.
சமீபத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம், மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக இயங்கும் என்று 110வது விதியின் கீழ் நான் அறிவிப்பு வெளியிட்டேன்.
விதி 110ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு என்பதால், அதுபற்றி பாராட்டி பேச சில சட்டமன்ற கட்சி தலைவர்கள் தயங்கினர். பத்திரிகைகள்கூட, 110ம் விதியின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை என்றாலும்கூட, சபாநாயகர் சிறப்பு விதிவிலக்கு அளித்ததால் அதுபற்றி பாராட்ட அனுமதி கிடைத்தது என்று செய்தி வெளியிட்டன.
அது அப்படி அல்ல. 110வது விதியின் கீழ் விளக்கம் கேட்கவோ அல்லது வினா எழுப்பவோதான் முடியாது. அந்த அறிக்கை பற்றி பாராட்டவோ நன்றி சொல்லவோ எந்த தடையும் கிடையாது என்றார்.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்-ஜெ
முஸ்லீம் இந்து என்று இல்லாமல் அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் நின்மதியாகவும் வாழனும் அதுக்கு ஏதாவது வழி இருந்து அதை பாருங்க மிஸ் ஜே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்-ஜெ
இஸ் லாமிய அன்பர்களால் வயிறு வளர்த்தவள் இவள் ...பின் கரசேவைக்கு ஆள் அனுப்பினாள் ..பி ஜே பி யின் நெறுங்கிய சினேகிதி குஜராத் கொடுங்கோலன் மோடியின் நண்பி .....பிரமண கிழவன் சோ ராமசாமி இவளின் ஆலோசகன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்-ஜெ
என்ன மேடம் சும்மா புட்டுப் புட்டு வைக்றீர்கள்jasmin wrote:இஸ் லாமிய அன்பர்களால் வயிறு வளர்த்தவள் இவள் ...பின் கரசேவைக்கு ஆள் அனுப்பினாள் ..பி ஜே பி யின் நெறுங்கிய சினேகிதி குஜராத் கொடுங்கோலன் மோடியின் நண்பி .....பிரமண கிழவன் சோ ராமசாமி இவளின் ஆலோசகன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்-ஜெ
ஆமாம் நண்பரே என் மாமாவின் வப்பாட்டியாக 5 வருடம் இருந்தாள் இவள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்-ஜெ
உங்க மாமாக்கு நீங்க சப்போர்ட் வேற :!.: :!.:jasmin wrote:ஆமாம் நண்பரே என் மாமாவின் வப்பாட்டியாக 5 வருடம் இருந்தாள் இவள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்-ஜெ
உங்க மாமா யாரு பெரிய நடிகரா {))jasmin wrote:ஆமாம் நண்பரே என் மாமாவின் வப்பாட்டியாக 5 வருடம் இருந்தாள் இவள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி
» கருணாநிதி வீட்டில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு?: சட்டசபையில் அதிமுக புகார்; கடும் மோதல், திமுக வெளிநடப்ப
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு
» டக்ளசை கைது செய்ய முடியாது - அமைச்சருக்கான சட்டப் பாதுகாப்பு இருப்பதாக கூறுகிறது இந்திய அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum