Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
டக்ளசை கைது செய்ய முடியாது - அமைச்சருக்கான சட்டப் பாதுகாப்பு இருப்பதாக கூறுகிறது இந்திய அரசு
Page 1 of 1
டக்ளசை கைது செய்ய முடியாது - அமைச்சருக்கான சட்டப் பாதுகாப்பு இருப்பதாக கூறுகிறது இந்திய அரசு
சிறிலங்காவில் உள்ள அமைச்சர் டகளஸ் தேவானந்தாவை கைது செய்து இந்திய நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் கூறியுள்ளது.
சென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பான வழக்கிலேயே இந்திய மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் டகள்ஸ் தேவானந்தாவினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரும் பொதுநல மனு மீதான விசாரணை நேற்று இடம்பெற்றது.
இதன்போது, மேலதிக அரசதரப்பு தலைமை சட்டவாளர் ரவீந்திரன், சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஒரு நாட்டின் அமைச்சர் என்ற வகையில் இராஜாங்க சட்டப் பாதுகாப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுநல மனு தாக்கல் செய்திருக்கும் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் வாதிட்ட சட்டவாளர், இராதாகிருஷ்ணன் இரு நாடுகளுக்கிடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் உடன்பாடு நடைமுறையில் இருந்தும், தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
அவர் இந்தியா வந்து போயிருக்கிறார். இந்தியப் பிரதமரையும் சந்தித்துள்ளார். இந்திய அரசு சட்டத்தை நடைமுறைப்படுத்த அக்கறை காண்பிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தேடப்படுவோரை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அனுப்பி வைப்பது குறித்த உடன்பாடு சிறிலங்கா செய்து கொள்ளப்பட்ட போதிலும், அது டக்ளஸ் தேவானந்தாவைக் கட்டுப்படுத்தாது என்றும், அவர் சிறிலங்காவின் அமைச்சர் என்றும் மத்திய அரசு சட்டவாளர் கூறியுள்ளார்.

Similar topics
» படையினரும், பொலிஸாரும் நினைத்த மாதிரி எவரையும் கைது செய்ய முடியாது : சிங்கள ஊடகம்.
» புலம்பெயர் நாடுகளில் உள்ள 20 தமிழர்களை கைது செய்ய அரசு பகீரதப் பிரயத்தனம்
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்-ஜெ
» இடஒதுக்கீட்டில் வசதி படைத்தோரை ஒதுக்க முடியாது: அரசு பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum