சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 நகைச்சுவை உணர்வு  Khan11

நகைச்சுவை உணர்வு

+8
நண்பன்
M.M.Lafeer
பர்ஹாத் பாறூக்
kalainilaa
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
Atchaya
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 நகைச்சுவை உணர்வு  Empty நகைச்சுவை உணர்வு

Post by Atchaya Sat 27 Aug 2011 - 13:13

சிரிப்பு என்பது எல்லாக் காலங்களிலும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் சமுதாயத்தால் அடக்கப்பட்டு வருகிற விசயமாகும்.சமுதாயம் நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.ஆசிரியர் பாடம் கற்பிக்கும்போதோ,பெற்றோர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போதோ சிரித்தால்அவமரியாதையாகக் கருதப்படும்.தீவிரமாக இருப்பது மரியாதை என்று எண்ணப்படுகிறது.ஆனால் வாழ்க்கை தீவிரமான ஒன்று அல்ல.மரணம் தான் தீவிரமானது.
வாழ்க்கை என்பது அன்பு ,சிரிப்பு,ஆடல்,பாடல் தான்.கடந்த காலம் வாழ்வை முடமாக்கி உள்ளது.அது சிரிப்பைக் காண முடியாத மனிதர்களாக உங்களை ஆக்கி உள்ளது.நீங்கள் எப்போதும் துயரத்துடன் காணப்படுகிறீர்கள்.ஆனால் உண்மையில் நீங்கள் காட்சி தருகிற அளவுக்கு துயரம் இருப்பதில்லை. துயரமும் தீவிரத்தன்மையும் ஒன்று சேர்ந்து உங்களை மிகவும் துயரத்துடன் இருப்பதாகக் காட்டுகிறது.துயரத்துடன் சற்றே சிரிப்பை சேருங்கள்.அப்போது நீங்கள் அத்தனை துயரத்துடன் காணப் பட மாட்டீர்கள். வாழ்வை சற்றே கவனித்து நகைப்புக்குரிய விசயங்களைப் பாருங்கள். ஒரு நல்ல மனிதனின் அடிப்படைத் தன்மையாக நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்.
தீவிரமாக இருப்பது ஒரு பாவம்.ஒரு வியாதி.சிரிப்பின் மகத்தான அழகு உங்களை லேசாக்கி பறக்க சிறகுகளைத் தரும்.பிறர் சிரிக்க வாய்ப்புகளை உருவாக்குங்கள்.மனிதர்களின் குணங்களிலேயே சிரிப்பு தான் மிகவும் போற்றப்படும் குணமாக இருக்க வேண்டும்.அதை அடக்குவது மனிதப் பண்பை அழிப்பதாகும்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by யாதுமானவள் Sat 27 Aug 2011 - 13:23

Nalla pagirvu Ravi
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by முனாஸ் சுலைமான் Sat 27 Aug 2011 - 13:25

சூப்பரான பகிர்வு அண்ணனுக்கு நன்றி  நகைச்சுவை உணர்வு  528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by *சம்ஸ் Sat 27 Aug 2011 - 13:28

அருமை அருமை அண்ணா பகிர்விற்க்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by Atchaya Sat 27 Aug 2011 - 14:55

நன்றி அக்கா...நன்றி உறவுகளே....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by kalainilaa Sat 27 Aug 2011 - 19:37

:”@: ##*
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by பர்ஹாத் பாறூக் Sat 27 Aug 2011 - 19:40

சூப்பர்  நகைச்சுவை உணர்வு  517195
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by M.M.Lafeer Sat 27 Aug 2011 - 19:54

நல்ல பதிவு வாழ்க வளர்க நலமுடன் @.
M.M.Lafeer
M.M.Lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by Atchaya Sat 27 Aug 2011 - 20:15

பின்னூட்டமளித்து உற்ச்சாகப்படுத்திய பாரூக், கவி, மற்றும் லாபீர் உறவுகளுக்கு நன்றி...நன்றி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 20:19

உங்களால் தாங்க முடியாத அளவுக்கு இறைவன் உங்களுக்கு துயரத்தை தருவதில் முடிந்த வரை சந்தோசமாக இருங்கள் சிரித்து வாழுங்கள் நன்றி ரவி அண்ணா நல்ல பதிவு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by Atchaya Sat 27 Aug 2011 - 20:26

நடிகர் திலகம் சிவாஜி சாரின் ' நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரலே ' என்ற பாடலையும் இணைக்கலாம் என்று இருந்தேன். பதிவை நானே கிண்டலா சொல்லும்படி இருக்கும்னு விட்டு விட்டேன்...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by மீனு Sat 27 Aug 2011 - 20:27

 நகைச்சுவை உணர்வு  480414  நகைச்சுவை உணர்வு  517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 20:30

இது பதிவு நல்ல பலமாக உள்ளது முடிந்தால் அந்த பாடலை வேற திரியில் போடுங்கள் அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by Atchaya Sat 27 Aug 2011 - 20:32

அப்படி ஆகட்டும் நண்பா...தங்களின் பின்னூட்டம் உற்சாகப் படுத்துகிறது....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 20:36

Atchaya wrote:அப்படி ஆகட்டும் நண்பா...தங்களின் பின்னூட்டம் உற்சாகப் படுத்துகிறது....
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by Atchaya Sat 27 Aug 2011 - 20:40

சி.பி.ஆர்., எச்.எ பதிவு பாருங்கள் சிரிப்பு வருமா .....உங்களுக்கு...?
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 20:47

Atchaya wrote:சி.பி.ஆர்., எச்.எ பதிவு பாருங்கள் சிரிப்பு வருமா .....உங்களுக்கு...?
சேனையில் பதிந்துள்ளீர்களா அண்ணா எந்த தலைப்பில் உள்ளது நான் பார்க்க வில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by Atchaya Sat 27 Aug 2011 - 20:53

வீடியோ பதிவு பகுதியில் உள்ளது....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 21:07

Atchaya wrote:வீடியோ பதிவு பகுதியில் உள்ளது....
அதில் படிப்பினை மட்டுமே உள்ளது அண்ணா :];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by rammalar Tue 18 Sep 2012 - 11:19

 நகைச்சுவை உணர்வு  480414
-----------------------
சந்திரபாபுவின் 'சிரிப்பு வருது' ஒலி,ஒளி கோப்பு
(பகிர்தலுக்காக)
-

-------------------------------------------------------------






rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by *சம்ஸ் Tue 18 Sep 2012 - 12:29

:”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by kalainilaa Wed 19 Sep 2012 - 5:19

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by ராகவா Sun 10 Feb 2013 - 17:33

:!+: :!+:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by மீனு Sun 10 Feb 2013 - 17:49

இந்த அட்சயா இப்போது எங்க போயிட்டாங்க? உங்களைப்போன்று என் மீது அவ்வளவு பாசம் அவங்களுக்கும் :pale: :pale:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by ராகவா Sun 10 Feb 2013 - 17:52

மீனு wrote:இந்த அட்சயா இப்போது எங்க போயிட்டாங்க? உங்களைப்போன்று என் மீது அவ்வளவு பாசம் அவங்களுக்கும் :pale: :pale:
என்ன செய்வது அவரவர் வேலைகள் அப்படி..
சீர்க்கீரம் வர அல்லாவை வேண்டுகிறேன்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 நகைச்சுவை உணர்வு  Empty Re: நகைச்சுவை உணர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum