Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நகைச்சுவை உணர்வு
+8
நண்பன்
M.M.Lafeer
பர்ஹாத் பாறூக்
kalainilaa
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
Atchaya
12 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நகைச்சுவை உணர்வு
First topic message reminder :
சிரிப்பு என்பது எல்லாக் காலங்களிலும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் சமுதாயத்தால் அடக்கப்பட்டு வருகிற விசயமாகும்.சமுதாயம் நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.ஆசிரியர் பாடம் கற்பிக்கும்போதோ,பெற்றோர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போதோ சிரித்தால்அவமரியாதையாகக் கருதப்படும்.தீவிரமாக இருப்பது மரியாதை என்று எண்ணப்படுகிறது.ஆனால் வாழ்க்கை தீவிரமான ஒன்று அல்ல.மரணம் தான் தீவிரமானது.
வாழ்க்கை என்பது அன்பு ,சிரிப்பு,ஆடல்,பாடல் தான்.கடந்த காலம் வாழ்வை முடமாக்கி உள்ளது.அது சிரிப்பைக் காண முடியாத மனிதர்களாக உங்களை ஆக்கி உள்ளது.நீங்கள் எப்போதும் துயரத்துடன் காணப்படுகிறீர்கள்.ஆனால் உண்மையில் நீங்கள் காட்சி தருகிற அளவுக்கு துயரம் இருப்பதில்லை. துயரமும் தீவிரத்தன்மையும் ஒன்று சேர்ந்து உங்களை மிகவும் துயரத்துடன் இருப்பதாகக் காட்டுகிறது.துயரத்துடன் சற்றே சிரிப்பை சேருங்கள்.அப்போது நீங்கள் அத்தனை துயரத்துடன் காணப் பட மாட்டீர்கள். வாழ்வை சற்றே கவனித்து நகைப்புக்குரிய விசயங்களைப் பாருங்கள். ஒரு நல்ல மனிதனின் அடிப்படைத் தன்மையாக நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்.
தீவிரமாக இருப்பது ஒரு பாவம்.ஒரு வியாதி.சிரிப்பின் மகத்தான அழகு உங்களை லேசாக்கி பறக்க சிறகுகளைத் தரும்.பிறர் சிரிக்க வாய்ப்புகளை உருவாக்குங்கள்.மனிதர்களின் குணங்களிலேயே சிரிப்பு தான் மிகவும் போற்றப்படும் குணமாக இருக்க வேண்டும்.அதை அடக்குவது மனிதப் பண்பை அழிப்பதாகும்.

Re: நகைச்சுவை உணர்வு
மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு அவங்கள தெரியுமா?அச்சலா wrote:என்ன செய்வது அவரவர் வேலைகள் அப்படி..மீனு wrote:இந்த அட்சயா இப்போது எங்க போயிட்டாங்க? உங்களைப்போன்று என் மீது அவ்வளவு பாசம் அவங்களுக்கும் :pale: :pale:
சீர்க்கீரம் வர அல்லாவை வேண்டுகிறேன்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நகைச்சுவை உணர்வு
வேறு தளத்தில் பேசிய ஞாபகம்...மீனு wrote:மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு அவங்கள தெரியுமா?அச்சலா wrote:என்ன செய்வது அவரவர் வேலைகள் அப்படி..மீனு wrote:இந்த அட்சயா இப்போது எங்க போயிட்டாங்க? உங்களைப்போன்று என் மீது அவ்வளவு பாசம் அவங்களுக்கும் :pale: :pale:
சீர்க்கீரம் வர அல்லாவை வேண்டுகிறேன்.
இங்கு புதிது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நகைச்சுவை உணர்வு
ஆம் அவர் சகல கலா வல்லவர் வைத்தியரும் கூட :];:அச்சலா wrote:வேறு தளத்தில் பேசிய ஞாபகம்...மீனு wrote:மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு அவங்கள தெரியுமா?அச்சலா wrote:என்ன செய்வது அவரவர் வேலைகள் அப்படி..மீனு wrote:இந்த அட்சயா இப்போது எங்க போயிட்டாங்க? உங்களைப்போன்று என் மீது அவ்வளவு பாசம் அவங்களுக்கும் :pale: :pale:
சீர்க்கீரம் வர அல்லாவை வேண்டுகிறேன்.
இங்கு புதிது..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நகைச்சுவை உணர்வு
ஹாய் மாலினி என்று சொன்னது போல இருந்தது..முfதாக் wrote:ஹாய்
மீனு ,, !!!
எப்படி உள்ளீர்கள் நண்பா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நகைச்சுவை உணர்வு
நானும் கேள்வி பட்டு இருக்கேன்.மீனு wrote:ஆம் அவர் சகல கலா வல்லவர் வைத்தியரும் கூட :];:அச்சலா wrote:வேறு தளத்தில் பேசிய ஞாபகம்...மீனு wrote:மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு அவங்கள தெரியுமா?அச்சலா wrote:என்ன செய்வது அவரவர் வேலைகள் அப்படி..மீனு wrote:இந்த அட்சயா இப்போது எங்க போயிட்டாங்க? உங்களைப்போன்று என் மீது அவ்வளவு பாசம் அவங்களுக்கும் :pale: :pale:
சீர்க்கீரம் வர அல்லாவை வேண்டுகிறேன்.
இங்கு புதிது..
நன்றி .. #heart
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நகைச்சுவை உணர்வு
ஹாய் தாத்தா சவுக்கியமா )(( )((முfதாக் wrote:ஹாய்
மீனு ,, !!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நகைச்சுவை உணர்வு
பலே....மீனு wrote:ஹாய் தாத்தா சவுக்கியமா )(( )((முfதாக் wrote:ஹாய்
மீனு ,, !!!
தாத்தா பேத்தி நலம் விசாரிப்பு....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நகைச்சுவை உணர்வு
எனக்கு ரொம்ப பிடிக்கும் தாத்தாவை :];:அச்சலா wrote:பலே....மீனு wrote:ஹாய் தாத்தா சவுக்கியமா )(( )((முfதாக் wrote:ஹாய்
மீனு ,, !!!
தாத்தா பேத்தி நலம் விசாரிப்பு....
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நகைச்சுவை உணர்வு
அப்படிதான் இருக்கனும் சமத்து :+=+: :+=+:மீனு wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும் தாத்தாவை :];:அச்சலா wrote:பலே....மீனு wrote:ஹாய் தாத்தா சவுக்கியமா )(( )((முfதாக் wrote:ஹாய்
மீனு ,, !!!
தாத்தா பேத்தி நலம் விசாரிப்பு....
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நகைச்சுவை உணர்வு
சிரிப்பு ஒரு டானிக் என்பதால் தான் பல மருத்துவமனைகளில்
குழந்தைகளின் பொக்கை வாய்ச் சிரிப்புடன் கூடிய படங்களை
மாட்டி வைத்திருக்கிறார்கள்...
-
குழந்தைகளின் பொக்கை வாய்ச் சிரிப்புடன் கூடிய படங்களை
மாட்டி வைத்திருக்கிறார்கள்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
» நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?
» நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு நாள் - அவர் சொன்ன ஒரு நகைச்சுவை
» இறை உணர்வு
» உணர்வு.
» நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?
» நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு நாள் - அவர் சொன்ன ஒரு நகைச்சுவை
» இறை உணர்வு
» உணர்வு.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum