சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னையில் 7 பேருக்கு பயிற்சி Khan11

வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னையில் 7 பேருக்கு பயிற்சி

2 posters

Go down

வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னையில் 7 பேருக்கு பயிற்சி Empty வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னையில் 7 பேருக்கு பயிற்சி

Post by யாதுமானவள் Sat 27 Aug 2011 - 13:51

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் சிறையில் அந்த நிறைவேற்ற யாரும் இல்லாததால், தூக்கில் போடும் பணிக்காக சென்னை புழல் சிறையில் 7 பேருக்கு பயிற்சியளிக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறை 171 ஆண்டுகள் பழமையானது. இங்கு இரு தூக்கு மேடைகள் உள்ளன. ஆனால், சிறையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தனியாக பணியாளர்கள் யாரும் இல்லை. 28 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுமியை கொன்ற குற்றத்துக்காக சென்னையைச் சேர்ந்த சந்துரு என்பவர் தூக்கிலிடப்பட்டார்.

அதன்பிறகு கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் யாரும் தூக்கில் போடப்படவில்லை. இதனால் இரு மேடைகளும் துருப் பிடித்து சிதிலமடைந்து காணப்படுகின்றன. இப்போது அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக 7 பேருக்கு பயிற்சி கொடுக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கு சென்னை புழல் சிறையில் அந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனு-ஆர்டிஐ மூலம் தகவல் பெற திட்டம்:

இந் நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைக் காக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.

இவர்கள் ஜனாதிபதியிடம் அளித்த கருணை மனு மீது கடந்த 11 ஆண்டுகளாக நடந்த விவாதங்கள் என்ன என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற தமிழக வழக்கறிஞர்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்,

இந்த கருணை மனுக்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது, இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையுடன் எந்த விதமான கடிதப் போக்குவரத்து நடைபெற்றது என்பது பற்றிய விவரங்களை இந்த வழக்கறிஞர்கள் கேட்கவுள்ளனர்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் மீதான குற்றசாட்டுகள் என்ன?:

முருகன் அவரது மனைவி நளினியை விடுதலைப் புலி சுபாவுக்கு துணையாக ஸ்ரீபெரும்புதூருக்கு அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

சிவராசன் தங்குவதற்கு அறை எடுத்து கொடுத்தாக சாந்தன் மீதும், பேரறிவாளன் மீது ராஜிவைக் கொன்ற வெடிகுண்டுக்கு பயன்படுத்திய பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னையில் 7 பேருக்கு பயிற்சி Empty Re: வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னையில் 7 பேருக்கு பயிற்சி

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 13:57

கொலை செய்வதற்குப் பயிற்சியா நல்லம்
இவர்கள் மூவரையும் விடுதலை செய்து மக்கள் மனதில் நல்ல பெயர் எடுக்க சொனியா அம்மையாருக்கு விருப்பம் இல்லையாமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
» தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும் : ராஜீவ் கொலையாளிகளின் வக்கீல் கருத்து
» ராஜீவ் கொலை கைதிகளின் தூக்கு தண்டனையை நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது: வக்கீல் புகழேந்தி பேட்டி
» தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி காஞ்சிபுரம் இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்தார்
» தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் தீக்குளிக்க முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum