Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
+19
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
ஜிப்ரியா
ஹம்னா
mdkhan
M.M.Lafeer
பர்வின்
பர்ஹாத் பாறூக்
jasmin
நண்பன்
செய்தாலி
இப்ஹாம்
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
Atchaya
mufees
மீனு
kalainilaa
*சம்ஸ்
23 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
ஹம்னா !அமைதியின்
மறு பெயர்!
சேனை என்னும் சோலைக்கு,
மலர்யானவர்!
மலரைப் போலவே
அழகான மனமுடையவர்.
இந்த மலருக்கு
பிறந்த நாள் இன்று!
காற்றை பிடித்து
வாழ்த்து சொல்ல சொல்வோம்!
மலருக்கு ,மலரை
மாலையாய் சூட்ட சொல்வோம்!
தேனீக்களை கூட்டி
இனிப்பை தரச் சொல்வோம்!
இதற்கு முன் சேனையில்
ஒன்று கூடி வாழ்த்து சொல்வோம்!
வண்ண மலராய்
வாசம் கொண்டு ,
காற்றோடு நட்புக் கொண்டு,
அனைவரும் மகிழும் வண்ணம்
வாழ்க .வாழ்க என்று
ஹம்னாவை வாழ்த்துவோம் இன்று
மறு பெயர்!
சேனை என்னும் சோலைக்கு,
மலர்யானவர்!
மலரைப் போலவே
அழகான மனமுடையவர்.
இந்த மலருக்கு
பிறந்த நாள் இன்று!
காற்றை பிடித்து
வாழ்த்து சொல்ல சொல்வோம்!
மலருக்கு ,மலரை
மாலையாய் சூட்ட சொல்வோம்!
தேனீக்களை கூட்டி
இனிப்பை தரச் சொல்வோம்!
இதற்கு முன் சேனையில்
ஒன்று கூடி வாழ்த்து சொல்வோம்!
வண்ண மலராய்
வாசம் கொண்டு ,
காற்றோடு நட்புக் கொண்டு,
அனைவரும் மகிழும் வண்ணம்
வாழ்க .வாழ்க என்று
ஹம்னாவை வாழ்த்துவோம் இன்று
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
ஐ அழகான வாழ்த்து ஹம்னா அன்பு வாழ்த்துக்கள் நானும் மலர் கொண்ட வருகிறேன் உங்களுக்கு வாழ்த்து சொல்ல
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
kalainilaa wrote:ஹம்னா !அமைதியின்
மறு பெயர்!
சேனை என்னும் சோலைக்கு,
மலர்யானவர்!
மலரைப் போலவே
அழகான மனமுடையவர்.
இந்த மலருக்கு
பிறந்த நாள் இன்று!
காற்றை பிடித்து
வாழ்த்து சொல்ல சொல்வோம்!
மலருக்கு ,மலரை
மாலையாய் சூட்ட சொல்வோம்!
தேனீக்களை கூட்டி
இனிப்பை தரச் சொல்வோம்!
இதற்கு முன் சேனையில்
ஒன்று கூடி வாழ்த்து சொல்வோம்!
வண்ண மலராய்
வாசம் கொண்டு ,
காற்றோடு நட்புக் கொண்டு,
அனைவரும் மகிழும் வண்ணம்
வாழ்க .வாழ்க என்று
ஹம்னாவை வாழ்த்துவோம் இன்று
அருமையான வாழ்த்து மலரின் பிறந்த நாளுக்கு மகிழ்வாய் வடித்த கவி அருமை வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
என்தங்கையின் உலக ஜனனத்தில்
இன்றய நாளுக்கு பெருமைசேர்வது கண்டு
பூரிக்கும் உள்ளத்துடன்
பூச்சொரிந்து புகளெளுதவா
பாமாலை சூடி பாராட்டுவதா
வாழ்த்தோலையில் வாசம் சேர்க்கவா - என
திண்டாடும் நிமிடம்
திகிலடைகிறேன்
எதிலும் மிகைத்தவள் நீ
உன்னை ஈன்றவர்களும்
உனையடைந்தவரும்
உன்னில் உதிர்ந்தனும்
உன்னில் மகிழ்ந்தவர்களுமென
உறவுகளோடு ஐக்கியமானவள் நீ
உன்னறிவோடு தீட்டும் முனைகளால்
திகைத்த தருணங்களில்
உன்பெருமை கூறியிருக்கிறேன்
எம் பிறப்பால் எதை சாதித்தோம் என்ற
கேள்வியோடு மரணம் எமை சேர்ந்தாலும்
எம்நாமம் உயிர்வாழ
உலவுகின்ற நாட்களை
உபயோகித்த மானிடருள்
மாணிக்கம் நீ
உன்னவன் வழியில் அவன் உயிராய்
உணர்வுகளை உரமாக்கி
விடியல்தேடும் வாழ்வோடு
தமிழுக்குத்தொண்டாய்
நண்பர்களுக்கு நலமாய்
உங்களின் விஷ்வரூபம்
பயன்களேயற்ற பயனுக்காய்
வாழ்நாளை இரையாக்குவதில்
வடிகிறது என்கண்களிலும்தான்
சேனைத் தமிழ் உலாவோடு
அடைந்ததை விட இழந்தவைகளுக்காய்
உனைச் சுற்றிய ஓர் நண்பர்கூட்டம்
எதிர்காலம் சிறந்திருக்க......
உனக்காகப் பிரார்த்திக்கிறது
உடன்பிறவாச் சகோதரனாய்
உனையடைந்த பெருமிதத்தில்
புளகாங்கிதமடைகின்ற என் மனம்
ஆனந்தக் கண்ணீர்களுடன்
ஈருலக வெற்றிக்காய் இருகரம் ஏந்துகிறது
என்றும் நலமுடன் வாழ்ந்திட
இறைவன் துணைபுரிவானாக!! ஆமீன்
எல்லா வளமுடனும் வாழ்க பல்லாண்டென
வாழ்த்தி மகிழ்கிறேன் :+=+: #heart :!@!:
இன்றய நாளுக்கு பெருமைசேர்வது கண்டு
பூரிக்கும் உள்ளத்துடன்
பூச்சொரிந்து புகளெளுதவா
பாமாலை சூடி பாராட்டுவதா
வாழ்த்தோலையில் வாசம் சேர்க்கவா - என
திண்டாடும் நிமிடம்
திகிலடைகிறேன்
எதிலும் மிகைத்தவள் நீ
உன்னை ஈன்றவர்களும்
உனையடைந்தவரும்
உன்னில் உதிர்ந்தனும்
உன்னில் மகிழ்ந்தவர்களுமென
உறவுகளோடு ஐக்கியமானவள் நீ
உன்னறிவோடு தீட்டும் முனைகளால்
திகைத்த தருணங்களில்
உன்பெருமை கூறியிருக்கிறேன்
எம் பிறப்பால் எதை சாதித்தோம் என்ற
கேள்வியோடு மரணம் எமை சேர்ந்தாலும்
எம்நாமம் உயிர்வாழ
உலவுகின்ற நாட்களை
உபயோகித்த மானிடருள்
மாணிக்கம் நீ
உன்னவன் வழியில் அவன் உயிராய்
உணர்வுகளை உரமாக்கி
விடியல்தேடும் வாழ்வோடு
தமிழுக்குத்தொண்டாய்
நண்பர்களுக்கு நலமாய்
உங்களின் விஷ்வரூபம்
பயன்களேயற்ற பயனுக்காய்
வாழ்நாளை இரையாக்குவதில்
வடிகிறது என்கண்களிலும்தான்
சேனைத் தமிழ் உலாவோடு
அடைந்ததை விட இழந்தவைகளுக்காய்
உனைச் சுற்றிய ஓர் நண்பர்கூட்டம்
எதிர்காலம் சிறந்திருக்க......
உனக்காகப் பிரார்த்திக்கிறது
உடன்பிறவாச் சகோதரனாய்
உனையடைந்த பெருமிதத்தில்
புளகாங்கிதமடைகின்ற என் மனம்
ஆனந்தக் கண்ணீர்களுடன்
ஈருலக வெற்றிக்காய் இருகரம் ஏந்துகிறது
என்றும் நலமுடன் வாழ்ந்திட
இறைவன் துணைபுரிவானாக!! ஆமீன்
எல்லா வளமுடனும் வாழ்க பல்லாண்டென
வாழ்த்தி மகிழ்கிறேன் :+=+: #heart :!@!:
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
எல்லாரும் அசத்திறாங்கப்பு நம்ம பாணி வாழ்த்து மடல்தான் இப்போது முடியல வருகிறேன் ஓலையுடன் சாரி மணி
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
உன் பிறந்த நாளை எல்லோருடனும் நானும் ஒருத்தனாய் மிக எழிமையாக ஓரத்தில் நின்று கொண்டு இறைவனிடம் உனது ஆயுள் நீண்ட நாளைக்கு சௌபாக்கியத்தோடு நிலைத்து நிற்க இறைவனை பிரார்த்தித்தவனாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹம்னா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
ஹம்னா எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
வாவ் அருமை அருமை பர்ஹாத் வாழ்த்துக்கள்பர்ஹாத் பாறூக் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
அருமை அருமை பர்ஹாத் அசத்தல் வாழ்த்து
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
இன்றுபோல் என்றும் வாழ்க வளமுடன்
M.M.Lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
வாவ் அசத்தல் நண்பரே வாழ்த்தில் நானும் மகிழ்கிறேன் தொடரட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
*சம்ஸ் wrote:வாவ் அசத்தல் நண்பரே வாழ்த்தில் நானும் மகிழ்கிறேன் தொடரட்டும்
@. @.
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
ஹாசிம் wrote:என்தங்கையின் உலக ஜனனத்தில்
இன்றய நாளுக்கு பெருமைசேர்வது கண்டு
பூரிக்கும் உள்ளத்துடன்
பூச்சொரிந்து புகளெளுதவா
பாமாலை சூடி பாராட்டுவதா
வாழ்த்தோலையில் வாசம் சேர்க்கவா - என
திண்டாடும் நிமிடம்
திகிலடைகிறேன்
எதிலும் மிகைத்தவள் நீ
உன்னை ஈன்றவர்களும்
உனையடைந்தவரும்
உன்னில் உதிர்ந்தனும்
உன்னில் மகிழ்ந்தவர்களுமென
உறவுகளோடு ஐக்கியமானவள் நீ
உன்னறிவோடு தீட்டும் முனைகளால்
திகைத்த தருணங்களில்
உன்பெருமை கூறியிருக்கிறேன்
எம் பிறப்பால் எதை சாதித்தோம் என்ற
கேள்வியோடு மரணம் எமை சேர்ந்தாலும்
எம்நாமம் உயிர்வாழ
உலவுகின்ற நாட்களை
உபயோகித்த மானிடருள்
மாணிக்கம் நீ
உன்னவன் வழியில் அவன் உயிராய்
உணர்வுகளை உரமாக்கி
விடியல்தேடும் வாழ்வோடு
தமிழுக்குத்தொண்டாய்
நண்பர்களுக்கு நலமாய்
உங்களின் விஷ்வரூபம்
பயன்களேயற்ற பயனுக்காய்
வாழ்நாளை இரையாக்குவதில்
வடிகிறது என்கண்களிலும்தான்
சேனைத் தமிழ் உலாவோடு
அடைந்ததை விட இழந்தவைகளுக்காய்
உனைச் சுற்றிய ஓர் நண்பர்கூட்டம்
எதிர்காலம் சிறந்திருக்க......
உனக்காகப் பிரார்த்திக்கிறது
உடன்பிறவாச் சகோதரனாய்
உனையடைந்த பெருமிதத்தில்
புளகாங்கிதமடைகின்ற என் மனம்
ஆனந்தக் கண்ணீர்களுடன்
ஈருலக வெற்றிக்காய் இருகரம் ஏந்துகிறது
என்றும் நலமுடன் வாழ்ந்திட
இறைவன் துணைபுரிவானாக!! ஆமீன்
எல்லா வளமுடனும் வாழ்க பல்லாண்டென
வாழ்த்தி மகிழ்கிறேன் :+=+: #heart :!@!:
அருமையான வரிகள் அனைத்தும் நண்பா :+=+: //
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
@. @.*சம்ஸ் wrote:ஹாசிம் wrote:என்தங்கையின் உலக ஜனனத்தில்
இன்றய நாளுக்கு பெருமைசேர்வது கண்டு
பூரிக்கும் உள்ளத்துடன்
பூச்சொரிந்து புகளெளுதவா
பாமாலை சூடி பாராட்டுவதா
வாழ்த்தோலையில் வாசம் சேர்க்கவா - என
திண்டாடும் நிமிடம்
திகிலடைகிறேன்
எதிலும் மிகைத்தவள் நீ
உன்னை ஈன்றவர்களும்
உனையடைந்தவரும்
உன்னில் உதிர்ந்தனும்
உன்னில் மகிழ்ந்தவர்களுமென
உறவுகளோடு ஐக்கியமானவள் நீ
உன்னறிவோடு தீட்டும் முனைகளால்
திகைத்த தருணங்களில்
உன்பெருமை கூறியிருக்கிறேன்
எம் பிறப்பால் எதை சாதித்தோம் என்ற
கேள்வியோடு மரணம் எமை சேர்ந்தாலும்
எம்நாமம் உயிர்வாழ
உலவுகின்ற நாட்களை
உபயோகித்த மானிடருள்
மாணிக்கம் நீ
உன்னவன் வழியில் அவன் உயிராய்
உணர்வுகளை உரமாக்கி
விடியல்தேடும் வாழ்வோடு
தமிழுக்குத்தொண்டாய்
நண்பர்களுக்கு நலமாய்
உங்களின் விஷ்வரூபம்
பயன்களேயற்ற பயனுக்காய்
வாழ்நாளை இரையாக்குவதில்
வடிகிறது என்கண்களிலும்தான்
சேனைத் தமிழ் உலாவோடு
அடைந்ததை விட இழந்தவைகளுக்காய்
உனைச் சுற்றிய ஓர் நண்பர்கூட்டம்
எதிர்காலம் சிறந்திருக்க......
உனக்காகப் பிரார்த்திக்கிறது
உடன்பிறவாச் சகோதரனாய்
உனையடைந்த பெருமிதத்தில்
புளகாங்கிதமடைகின்ற என் மனம்
ஆனந்தக் கண்ணீர்களுடன்
ஈருலக வெற்றிக்காய் இருகரம் ஏந்துகிறது
என்றும் நலமுடன் வாழ்ந்திட
இறைவன் துணைபுரிவானாக!! ஆமீன்
எல்லா வளமுடனும் வாழ்க பல்லாண்டென
வாழ்த்தி மகிழ்கிறேன் :+=+: #heart :!@!:
அருமையான வரிகள் அனைத்தும் நண்பா :+=+: //
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum