Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
+19
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
ஜிப்ரியா
ஹம்னா
mdkhan
M.M.Lafeer
பர்வின்
பர்ஹாத் பாறூக்
jasmin
நண்பன்
செய்தாலி
இப்ஹாம்
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
Atchaya
mufees
மீனு
kalainilaa
*சம்ஸ்
23 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
://:-: ://:-:kalainilaa wrote:ஹம்னா !அமைதியின்
மறு பெயர்!
சேனை என்னும் சோலைக்கு,
மலர்யானவர்!
மலரைப் போலவே
அழகான மனமுடையவர்.
இந்த மலருக்கு
பிறந்த நாள் இன்று!
காற்றை பிடித்து
வாழ்த்து சொல்ல சொல்வோம்!
மலருக்கு ,மலரை
மாலையாய் சூட்ட சொல்வோம்!
தேனீக்களை கூட்டி
இனிப்பை தரச் சொல்வோம்!
இதற்கு முன் சேனையில்
ஒன்று கூடி வாழ்த்து சொல்வோம்!
வண்ண மலராய்
வாசம் கொண்டு ,
காற்றோடு நட்புக் கொண்டு,
அனைவரும் மகிழும் வண்ணம்
வாழ்க .வாழ்க என்று
ஹம்னாவை வாழ்த்துவோம் இன்று
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
kalainilaa wrote:ஹம்னா !அமைதியின்
மறு பெயர்!
சேனை என்னும் சோலைக்கு,
மலர்யானவர்!
மலரைப் போலவே
அழகான மனமுடையவர்.
இந்த மலருக்கு
பிறந்த நாள் இன்று!
காற்றை பிடித்து
வாழ்த்து சொல்ல சொல்வோம்!
மலருக்கு ,மலரை
மாலையாய் சூட்ட சொல்வோம்!
தேனீக்களை கூட்டி
இனிப்பை தரச் சொல்வோம்!
இதற்கு முன் சேனையில்
ஒன்று கூடி வாழ்த்து சொல்வோம்!
வண்ண மலராய்
வாசம் கொண்டு ,
காற்றோடு நட்புக் கொண்டு,
அனைவரும் மகிழும் வண்ணம்
வாழ்க .வாழ்க என்று
ஹம்னாவை வாழ்த்துவோம் இன்று
அன்பு நன்றிகள் சார்
மலரைப் போலவே
அழகான மனமுடையவர்.
இந்த வரிகளுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. :!#: :!#:
அன்பு நன்றிகள் ஐயா. // //
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
மீனு wrote:ஐ அழகான வாழ்த்து ஹம்னா அன்பு வாழ்த்துக்கள் நானும் மலர் கொண்ட வருகிறேன் உங்களுக்கு வாழ்த்து சொல்ல
அன்பு நன்றிகள் மீனு வாருங்கள். // //
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
mufees wrote:
அன்பு நன்றிகள் முபீஸ் அண்ணா.
உங்கள் வாழ்த்து ரொம்ப அழகாக உள்ளது. // //
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
பிறந்த நாள் கொண்டாடும் சேனையின் நிர்வாகத்தின் ஒரு மங்கை நம் தங்கை அன்பு ஹம்னா குட்டிக்கு இன்று போல் என்றும் வாழ்வில் நின்மதி சந்தோசம் நோயற்ற வாழ்வுடன் என்றுமே மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்று அன்புடன் வாழ்த்தும் இவன் முனாஸ் சுலைமான்.... :flower:
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
அய்யோ நண்பன் உண்மைக்கும் நான் எதிர் பார்க்கவில்லைதான்.
எமது அன்புத் தோழி ஜிப்ரியா கோல் பன்னி விஷ்பன்னிச்சு.
அதன் பிரகுதான் எனக்கு தெரியும் தளத்தில் வாழ்த்துப்போவது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
Atchaya wrote:
அன்பு நன்றிகள் ரவி அண்ணா.
வாழ்த்தட்டை அருமை. // //
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
ஹம்னா wrote:
அய்யோ நண்பன் உண்மைக்கும் நான் எதிர் பார்க்கவில்லைதான்.
எமது அன்புத் தோழி ஜிப்ரியா கோல் பன்னி விஷ்பன்னிச்சு.
அதன் பிரகுதான் எனக்கு தெரியும் தளத்தில் வாழ்த்துப்போவது.
ஜிப்ரியா போண் பண்ணினாங்களா நம்பர் கிடைக்குமா?? #+ #+
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
சேனையின் அன்புப் பெண், அமைதிப் பெண், தமிழ்த் தங்கை ..செல்ல ஹம்னாவின் சிறப்பான பிறந்த நாளில் அவளை சீரும் சிறப்பும் பெற்று.... எல்லோர் மனத்திலும் அன்போடு இணைந்து வாழ வாழ்த்துகிறேன்....
இவள் வாழ்க்கையின் மிகச் சிறந்த பிறந்த நாள் இதுவே... காரணம்....
இவள் பிறந்த தேதியும் 28 , இவள் வயதும் இன்று 28 . எல்லோருக்கும் வாழ்நாளில் வரும் அந்த சிறப்புப் பிறந்தநாள் ஹம்னாவின் வாழ்க்கையில் இன்று கண்டனள். அதிலும் சிறப்பு... இந்த நாள் இஸ்லாமியர்கள் புனிதமாகப் போற்றும் இந்த ரமதான் மாதத்தில் இவள் நோன்பிலிருக்கும் ஒரு பொன்நாளிலேயே அமைந்தது.
அதிலும் இன்னொரு சிறப்பு... உலகத் தமிழர்களை நட்பாலும் அன்பாலும் ஒன்றிணைத்து உறவுகளாக்கி மகிழும் சேனைத் தமிழுலாவின் அனைத்து சகோதர சகோதரிகளின் வாழ்த்துக்களோடு... ஆசீர்வாதங்களோடு... இந்த நாளைப் பெற்று சிறப்பாகத் திகழ்கிறாள் ஹம்னாகுட்டி..
இவள் வணங்கும் இறைவன் நல்லருள் தந்து எல்லா வளங்களையும், நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் ... நிறைந்த சொந்தங்களையும்... இன்னும் இன்னும்... உலகத்து அத்தனை சிறப்புக்களையும், இன்பங்களையும் இவளுக்கு தரவேண்டி... நான் இவளை வாழ்த்தி...என் சிறு கவிதையையும் அவளுக்குப் பரிசளிக்கிறேன்.....
ஹம்னாவின் பிறந்தநாள் வாழ்த்து ...
தமிழ்வாழும் சேனையிலே அன்பென்றஊஞ் சல்கட்டி
இமைபோல போல ஒருநிமிடம் கண்பிரியா உறவாகி
மகிழ்வாக விளையாடி மனம்நுழைந் தஹம்னாவை
அகம்குளிர வாழ்த்துகிறேன் அருமையான பிறந்தநாளில்
அடக்கத்தின் மறுபெயரே ஹம்னாவோ எனவியப்பேன்
தொடக்கத்தில் எவ்வாறு கண்டேனோ அவ்வாறே
படபடப்பு ஏதுமின்றி பக்குவமாய் பதிவுமிட்டு
நடக்கின்றாள் இன்றுவரை மாற்றமில்லை சிறுதுளியும்
இருபத்தி எட்டில்தான் பிறந்தா லிவ்வுலகி லவளின்று
இருபத்தி எட்டாவது வயதுமவள் அடைந்துவிட்டாள்
இருகண்ணாய் இவள்பெற்ற அன்பானயிரு உயிர்கள்
இருவருக்கும் சமமாய்தன் இதயத்தைப் பகிர்ந்துவிட்டாள்
அன்பான கணவனவன் ஒருபக்கம் அமரயிவர்
அன்பாலே உதித்தமகன் மறுபக்கம் அமரமிக
பண்பான பெண்ணிவளைத் தாரமாகத் தாயாகப்
புண்ணியஞ் செய்ததனால் பெற்றனரோ இப்புவியில்
அன்பான மனைவியாக அருமையான தாயாக
சேனையிலே வாழுகின்ற தமிழர்களின் தங்கையாக
இவளெடுக்கின் றகாரியங்கள் அத்தனையும் வெற்றிபெற
இவளையான் வாழ்த்துகிறேன் வெற்றியுடன் வாழ்ந்திடவே
ரமதான் மாதமென்ற உயர்வான மாதத்திலே
புனிதமான ஓர்நாளில் பிறந்தநாளைக் கொண்டவளை
நல்லருள் புரிகின்ற இறைவனவன் காத்திடவே
நல்மனம் கொண்டுநான் நயமாக வாழ்த்துகிறேன்
இன்றுபோல பன்மடங்கு இனிமையோடு வாழ்ந்திடவும்
நன்மைகள் பன்மடங்கு நானிலத்தில் செய்திடவும்
அன்பான குடும்பவாழ்வு அழகாக வாழ்ந்திடவும்
நன்றான நற்றமிழால் நானுவந்து வாழ்த்துகிறேன்
வாழ்க வாழ்க ... என எப்போதும் வாழ்த்துகிறேன் ஹம்னா....!
அன்புமிக்க தமிழ்ச் சகோதரி
யாதுமானவள் (எ) லதாராணி

Last edited by யாதுமானவள் on Thu 8 Sep 2011 - 10:41; edited 2 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
//////ஹம்னாவின் பிறந்தநாள் வாழ்த்து ...
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
தமிழ்வாழும் சேனையிலே அன்பென்றஊஞ் சல்கட்டி
இமைபோல போல ஒருநிமிடம் கண்பிரியா உறவாகி
மகிழ்வாக விளையாடி மனம்நுழைந் தஹம்னாவை
அகம்குளிர வாழ்த்துகிறேன் அருமையான பிறந்தநாளில்
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அடக்கத்தின் மறுபெயரே ஹம்னாவோ எனவியப்பேன்
தொடக்கத்தில் எவ்வாறு கண்டேனோ அவ்வாறே
படபடப்பு ஏதுமின்றி பக்குவமாய் பதிவுமிட்டு
நடக்கின்றாள் இன்றுவரை மாற்றமில்லை சிறுதுளியும்
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
இருபத்தி எட்டில்தான் பிறந்தா லிவ்வுலகி லவளின்று
இருபத்தி எட்டாவது வயதுமவள் அடைந்துவிட்டாள்
இருகண்ணாய் இவள்பெற்ற அன்பானயிறு உயிர்கள்

/////
ஹம்னா குட்டிக்கு அருமையான வாழ்த்துபா
அக்காவின் வரிகளென்றால் படிப்பதற்கும் ஓர் இனிமைதான்
ஹம்னா இப்போது படித்தேன் மீண்டும் படிப்பேன்
வாழ்த்துக்கள் ஹம்னா வாழ்க பல்லாண்டு

Nandri nanban !
அக்காவின் வரிகளென்றால் படிப்பதற்கும் ஓர் இனிமைதான்
ஹம்னா இப்போது படித்தேன் மீண்டும் படிப்பேன்
வாழ்த்துக்கள் ஹம்னா வாழ்க பல்லாண்டு
Nandri nanban !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
யாதுமானவள் wrote:சேனையின் அன்புப் பெண், அமைதிப் பெண், தமிழ்த் தங்கை ..செல்ல ஹம்னாவின் சிறப்பான பிறந்த நாளில் அவளை சீரும் சிறப்பும் பெற்று.... எல்லோர் மனத்திலும் அன்போடு இணைந்து வாழ வாழ்த்துகிறேன்....
இவள் வாழ்க்கையின் மிகச் சிறந்த பிறந்த நாள் இதுவே... காரணம்....
இவள் பிறந்த தேதியும் 28 , இவள் வயதும் இன்று 28 . எல்லோருக்கும் வாழ்நாளில் வரும் அந்த சிறப்புப் பிறந்தநாள் ஹம்னாவின் வாழ்க்கையில் இன்று கண்டனள். அதிலும் சிறப்பு... இந்த நாள் இஸ்லாமியர்கள் புனிதமாகப் போற்றும் இந்த ரமதான் மாதத்தில் இவள் நோன்பிலிருக்கும் ஒரு பொன்நாளிலேயே அமைந்தது.
அதிலும் இன்னொரு சிறப்பு... உலகத் தமிழர்களை நட்பாலும் அன்பாலும் ஒன்றிணைத்து உறவுகளாக்கி மகிழும் சேனைத் தமிழுலாவின் அனைத்து சகோதர சகோதரிகளின் வாழ்த்துக்களோடு... ஆசீர்வாதங்களோடு... இந்த நாளைப் பெற்று சிறப்பாகத் திகழ்கிறாள் ஹம்னாகுட்டி..
இவள் வணங்கும் இறைவன் நல்லருள் தந்து எல்லா வளங்களையும், நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் ... நிறைந்த சொந்தங்களையும்... இன்னும் இன்னும்... உலகத்து அத்தனை சிறப்புக்களையும், இன்பங்களையும் இவளுக்கு தரவேண்டி... நான் இவளை வாழ்த்தி...என் சிறு கவிதையையும் அவளுக்குப் பரிசளிக்கிறேன்.....
ஹம்னாவின் பிறந்தநாள் வாழ்த்து ...
தமிழ்வாழும் சேனையிலே அன்பென்றஊஞ் சல்கட்டி
இமைபோல போல ஒருநிமிடம் கண்பிரியா உறவாகி
மகிழ்வாக விளையாடி மனம்நுழைந் தஹம்னாவை
அகம்குளிர வாழ்த்துகிறேன் அருமையான பிறந்தநாளில்
அடக்கத்தின் மறுபெயரே ஹம்னாவோ எனவியப்பேன்
தொடக்கத்தில் எவ்வாறு கண்டேனோ அவ்வாறே
படபடப்பு ஏதுமின்றி பக்குவமாய் பதிவுமிட்டு
நடக்கின்றாள் இன்றுவரை மாற்றமில்லை சிறுதுளியும்
இருபத்தி எட்டில்தான் பிறந்தா லிவ்வுலகி லவளின்று
இருபத்தி எட்டாவது வயதுமவள் அடைந்துவிட்டாள்
இருகண்ணாய் இவள்பெற்ற அன்பானயிரு உயிர்கள்
இருவருக்கும் சமமாய்தன் இதயத்தைப் பகிர்ந்துவிட்டாள்
அன்பான கணவனவன் ஒருபக்கம் அமரயிவர்
அன்பாலே உதித்தமகன் மறுபக்கம் அமரமிக
பண்பான பெண்ணிவளைத் தாரமாகத் தாயாகப்
புண்ணியஞ் செய்ததனால் பெற்றனரோ இப்புவியில்
அன்பான மனைவியாக அருமையான தாயாக
சேனையிலே வாழுகின்ற தமிழர்களின் தங்கையாக
இவளெடுக்கின் றகாரியங்கள் அத்தனையும் வெற்றிபெற
இவளையான் வாழ்த்துகிறேன் வெற்றியுடன் வாழ்ந்திடவே
ரமதான் மாதமென்ற உயர்வான மாதத்திலே
புனிதமான ஓர்நாளில் பிறந்தநாளைக் கொண்டவளை
நல்லருள் புரிகின்ற இறைவனவன் காத்திடவே
நல்மனம் கொண்டுநான் நயமாக வாழ்த்துகிறேன்
இன்றுபோல பன்மடங்கு இனிமையோடு வாழ்ந்திடவும்
நன்மைகள் பன்மடங்கு நானிலத்தில் செய்திடவும்
அன்பான குடும்பவாழ்வு அழகாக வாழ்ந்திடவும்
நன்றான நற்றமிழால் நானுவந்து வாழ்த்துகிறேன்
வாழ்க வாழ்க ... என எப்போதும் வாழ்த்துகிறேன் ஹம்னா....!
அன்புமிக்க தமிழ்ச் சகோதரி
யாதுமானவள் (எ) லதாராணி
நாங்கள் விட்டதெல்லாம் கோர்த்து முழுமை சேர்த்த வாழ்த்துப்பாவெழுதி சகோதரியின் இன்நாளை சிறப்பித்த அக்காவுக்கு நன்றி வார்த்தையில்லை உங்கள் வரிகளை புகள்ந்திட பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் இருவரையும்
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
ஹாசிம் wrote:என்தங்கையின் உலக ஜனனத்தில்
இன்றய நாளுக்கு பெருமைசேர்வது கண்டு
பூரிக்கும் உள்ளத்துடன்
பூச்சொரிந்து புகளெளுதவா
பாமாலை சூடி பாராட்டுவதா
வாழ்த்தோலையில் வாசம் சேர்க்கவா - என
திண்டாடும் நிமிடம்
திகிலடைகிறேன்
எதிலும் மிகைத்தவள் நீ
உன்னை ஈன்றவர்களும்
உனையடைந்தவரும்
உன்னில் உதிர்ந்தவனும்
உன்னில் மகிழ்ந்தவர்களுமென
உறவுகளோடு ஐக்கியமானவள் நீ
உன்னறிவோடு தீட்டும் முனைகளால்
திகைத்த தருணங்களில்
உன்பெருமை கூறியிருக்கிறேன்
எம் பிறப்பால் எதை சாதித்தோம் என்ற
கேள்வியோடு மரணம் எமை சேர்ந்தாலும்
எம்நாமம் உயிர்வாழ
உலவுகின்ற நாட்களை
உபயோகித்த மானிடருள்
மாணிக்கம் நீ
உன்னவன் வழியில் அவன் உயிராய்
உணர்வுகளை உரமாக்கி
விடியல்தேடும் வாழ்வோடு
தமிழுக்குத்தொண்டாய்
நண்பர்களுக்கு நலமாய்
உங்களின் விஷ்வரூபம்
பயன்களேயற்ற பயனுக்காய்
வாழ்நாளை இரையாக்குவதில்
வடிகிறது என்கண்களிலும்தான்
சேனைத் தமிழ் உலாவோடு
அடைந்ததை விட இழந்தவைகளுக்காய்
உனைச் சுற்றிய ஓர் நண்பர்கூட்டம்
எதிர்காலம் சிறந்திருக்க......
உனக்காகப் பிரார்த்திக்கிறது
உடன்பிறவாச் சகோதரனாய்
உனையடைந்த பெருமிதத்தில்
புளகாங்கிதமடைகின்ற என் மனம்
ஆனந்தக் கண்ணீர்களுடன்
ஈருலக வெற்றிக்காய் இருகரம் ஏந்துகிறது
என்றும் நலமுடன் வாழ்ந்திட
இறைவன் துணைபுரிவானாக!! ஆமீன்
எல்லா வளமுடனும் வாழ்க பல்லாண்டென
வாழ்த்தி
மகிழ்கிறேன் :+=+: #heart :!@!:
என் அன்பு அண்ணாவே நான் என்ன சொல்லி
உங்களுக்கு நன்றி சொல்வேன்.
ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன்.
சேனைத் தமிழ் உலாவோடு
அடைந்ததை விட இழந்தவைகளுக்காய்
உனைச் சுற்றிய ஓர் நண்பர்கூட்டம்
எதிர்காலம் சிறந்திருக்க......
உனக்காகப் பிரார்த்திக்கிறது
உடன்பிறவாச் சகோதரனாய்
உனையடைந்த பெருமிதத்தில்
புளகாங்கிதமடைகின்ற என் மனம்
ஆனந்தக் கண்ணீர்களுடன்
ஈருலக வெற்றிக்காய் இருகரம் ஏந்துகிறது
என்றும் நலமுடன் வாழ்ந்திட
இறைவன் துணைபுரிவானாக!! ஆமீன்
எல்லா வளமுடனும் வாழ்க பல்லாண்டென
வாழ்த்தி மகிழ்கிறேன்.
எல்லா வரிகளும் என்னை அழவைத்து விட்டது.
இருந்தும் இந்த வரிகள் ரொம்ப சந்தோஷத்தை தந்தது.
அன்பு நன்றிகள் அண்ணா.
உங்களின் பிரார்த்தனைகள் என்றும் என்னை சேரும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
சாதிக் wrote:எல்லாரும் அசத்திறாங்கப்பு நம்ம பாணி வாழ்த்து மடல்தான் இப்போது முடியல வருகிறேன் ஓலையுடன் சாரி மணி
அன்பு நன்றிகள் அண்ணா.
உங்கள் அன்பும் வாழ்த்தும்
என்றும் எனக்கு கிடைக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது.
// // // // // // // // // // // //
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
ifham wrote:உன் பிறந்த நாளை எல்லோருடனும் நானும் ஒருத்தனாய் மிக எழிமையாக ஓரத்தில் நின்று கொண்டு இறைவனிடம் உனது ஆயுள் நீண்ட நாளைக்கு சௌபாக்கியத்தோடு நிலைத்து நிற்க இறைவனை பிரார்த்தித்தவனாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
ரொம்ப சந்தோஷம் இபாம் அவர்களே.
அப்படியே எனக்கு ஜன்னத்துள் பிர்தவுஸ் கிடைக்கவும் துவா பன்னுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
அன்பு நன்றிகள் சார். // //செய்தாலி wrote:
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
இன்று நான் ரொம்ப சந்தோஷமாக உள்ளேன்.
காரணம் சேனையில் உள்ள எனது அன்பு உறவுகள்
என்னை வாழ்த்தியதில் நான் திக்கு முக்காடிப் போய்
உள்ளேன் இன்சாஹ் அல்லாஹ் நாளை வருகிறேன்
உங்களுடன் உறவாட என் அன்பு உறவுகளே.
// // // // // // //
:!#: :!#: :!#:
#+ #+
காரணம் சேனையில் உள்ள எனது அன்பு உறவுகள்
என்னை வாழ்த்தியதில் நான் திக்கு முக்காடிப் போய்
உள்ளேன் இன்சாஹ் அல்லாஹ் நாளை வருகிறேன்
உங்களுடன் உறவாட என் அன்பு உறவுகளே.
// // // // // // //
:!#: :!#: :!#:
#+ #+
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹம்னா
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
பர்ஹாத் பாறூக் wrote:
பர்ஹாத் நீங்கள் என்னை இப்படி வாழ்த்த வில்லை நான் கோபம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் மங்கை நிலா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum