சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Khan11

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

+19
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
ஜிப்ரியா
ஹம்னா
mdkhan
M.M.Lafeer
பர்வின்
பர்ஹாத் பாறூக்
jasmin
நண்பன்
செய்தாலி
இப்ஹாம்
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
Atchaya
mufees
மீனு
kalainilaa
*சம்ஸ்
23 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Sat 27 Aug 2011 - 22:31

First topic message reminder :

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Hamna_10

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Sun 28 Aug 2011 - 21:37

mdkhan wrote:இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 2nbg8le
ஹாய் கான் எப்படி இருக்கீங்கள் என்னை கண்டுக்குறதே இல்லை கோபமா?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by பர்ஹாத் பாறூக் Sun 28 Aug 2011 - 22:35

மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:

பர்ஹாத் நீங்கள் என்னை இப்படி வாழ்த்த வில்லை நான் கோபம் இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 876805

ஐயோ பார்ரா மீனு அழுது... அடுத்த முறை வாழ்த்திட்டா போச்சு...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 1:11

மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:

பர்ஹாத் நீங்கள் என்னை இப்படி வாழ்த்த வில்லை நான் கோபம் இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 876805
பாவம்பா மீனு அழுவுது போயிட்டு போகுது ஒரு வாழ்த்துப்போடுப்பா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Mon 29 Aug 2011 - 13:28

நண்பன் wrote:இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Wm5m

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹம்னா

அன்பு நன்றிகள் நண்பன்.
படம் நன்றாக உள்ளது. // //

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Mon 29 Aug 2011 - 13:30

jasmin wrote:ஹம்னா எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்பு நன்றிகள் தோழி ஜாஸ்மின். // //

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Mon 29 Aug 2011 - 13:34

நண்பன் wrote:

உங்கள் பெயர் மின்னுவதைப்போல் என்னுடைய பெயரையும்
மின்ன விட்டீர்கள். நன்றி நன்றி நன்றி. :!@!: :!@!:

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 13:40

ஹம்னா wrote:
நண்பன் wrote:

உங்கள் பெயர் மின்னுவதைப்போல் என்னுடைய பெயரையும்
மின்ன விட்டீர்கள். நன்றி நன்றி நன்றி. :!@!: :!@!:
தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் மரகதம் எல்லாம் சேர்த்து உங்கள் பெயரை நான் எழுதினேன் ஹம்னா பிடித்திருக்கா?

உங்கள் பெயர்களில் எனக்குத் தெரிந்த எனது நண்பர்கள் உள்ளார்கள்

சொல்லட்டுமா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Mon 29 Aug 2011 - 13:42

பர்ஹாத் பாறூக் wrote:

அய்யோ எவ்வளவு அழகாக உள்ளது பர்ஹாத்.
இப்படி ஒரு வாழ்த்து இன்றுதான் எனக்கு
கிடைத்தது. ரொம்பவும் வித்தியாசமாக
உள்ளது. உங்களுக்கும் என்னுடைய
வாழ்த்துக்களும் நன்றிகளும்.
:!@!: :!@!: :!@!: :!@!:

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Mon 29 Aug 2011 - 13:49

பர்வின் wrote:வாழ்த்துகள் தோழி :h birthday:
அன்பு நன்றிகள் தோழி பர்வின். :flower: :flower:

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Mon 29 Aug 2011 - 13:58

M.M.Lafeer wrote:இன்றுபோல் என்றும் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
அன்பு நன்றிகள் சார். :!@!: :!@!:

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 14:02

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Mon 29 Aug 2011 - 14:26

mdkhan wrote:இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 2nbg8le

ரொம்ப நன்றி சார்.
உங்களின் வாழ்த்தட்டை இரண்டாவதாக எனக்கு கிடைக்கிறது.
ரொம்ப நன்றி சார். :flower: :flower: :”@:

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Mon 29 Aug 2011 - 14:35

நண்பன் wrote:
ஹம்னா wrote:
நண்பன் wrote:

உங்கள் பெயர் மின்னுவதைப்போல் என்னுடைய பெயரையும்
மின்ன விட்டீர்கள். நன்றி நன்றி நன்றி. :!@!: :!@!:
தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் மரகதம் எல்லாம் சேர்த்து உங்கள் பெயரை நான் எழுதினேன் ஹம்னா பிடித்திருக்கா?

உங்கள் பெயர்களில் எனக்குத் தெரிந்த எனது நண்பர்கள் உள்ளார்கள்

சொல்லட்டுமா?

அப்படியா என்மேல் அவ்வளவு பாசமா நண்பனுக்கு.
எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்.

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 14:49

ஆமா பாசம் என் பாசத்துக்கு என்ன சரி பரிசு தரப்போறிங்களா தாங்க தாங்க தாங்க :!+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by lafeer Mon 29 Aug 2011 - 18:54

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 273987 வாழ்க வளமுடன்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Thu 8 Sep 2011 - 18:25

யாதுமானவள் wrote:சேனையின் அன்புப் பெண், அமைதிப் பெண், தமிழ்த் தங்கை ..செல்ல ஹம்னாவின் சிறப்பான பிறந்த நாளில் அவளை சீரும் சிறப்பும் பெற்று.... எல்லோர் மனத்திலும் அன்போடு இணைந்து வாழ வாழ்த்துகிறேன்....

இவள் வாழ்க்கையின் மிகச் சிறந்த பிறந்த நாள் இதுவே... காரணம்....

இவள் பிறந்த தேதியும் 28 , இவள் வயதும் இன்று 28 . எல்லோருக்கும் வாழ்நாளில் வரும் அந்த சிறப்புப் பிறந்தநாள் ஹம்னாவின் வாழ்க்கையில் இன்று கண்டனள். அதிலும் சிறப்பு... இந்த நாள் இஸ்லாமியர்கள் புனிதமாகப் போற்றும் இந்த ரமதான் மாதத்தில் இவள் நோன்பிலிருக்கும் ஒரு பொன்நாளிலேயே அமைந்தது.

ஆமாம் அக்கா நீங்கள் சொன்னது போன்று இந்த பிறந்த நாள் என்வாழ்வில் மறக்க முடியாத பிறந்த நாள் அக்கா.

அதிலும் இன்னொரு சிறப்பு... உலகத் தமிழர்களை நட்பாலும் அன்பாலும் ஒன்றிணைத்து உறவுகளாக்கி மகிழும் சேனைத் தமிழுலாவின் அனைத்து சகோதர சகோதரிகளின் வாழ்த்துக்களோடு... ஆசீர்வாதங்களோடு... இந்த நாளைப் பெற்று சிறப்பாகத் திகழ்கிறாள் ஹம்னாகுட்டி..

இவள் வணங்கும் இறைவன் நல்லருள் தந்து எல்லா வளங்களையும், நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் ... நிறைந்த சொந்தங்களையும்... இன்னும் இன்னும்... உலகத்து அத்தனை சிறப்புக்களையும், இன்பங்களையும் இவளுக்கு தரவேண்டி... நான் இவளை வாழ்த்தி...என் சிறு கவிதையையும் அவளுக்குப் பரிசளிக்கிறேன்.....

அன்பு நன்றிகள் அக்கா. உங்கள் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்வேன்.
:+=+: :+=+: :+=+: :+=+: :+=+:

ஹம்னாவின் பிறந்தநாள் வாழ்த்து ...

தமிழ்வாழும் சேனையிலே அன்பென்றஊஞ் சல்கட்டி
இமைபோல போல ஒருநிமிடம் கண்பிரியா உறவாகி
மகிழ்வாக விளையாடி மனம்நுழைந் தஹம்னாவை
அகம்குளிர வாழ்த்துகிறேன் அருமையான பிறந்தநாளில்

அடக்கத்தின் மறுபெயரே ஹம்னாவோ எனவியப்பேன்
தொடக்கத்தில் எவ்வாறு கண்டேனோ அவ்வாறே
படபடப்பு ஏதுமின்றி பக்குவமாய் பதிவுமிட்டு
நடக்கின்றாள் இன்றுவரை மாற்றமில்லை சிறுதுளியும்

இருபத்தி எட்டில்தான் பிறந்தா லிவ்வுலகி லவளின்று
இருபத்தி எட்டாவது வயதுமவள் அடைந்துவிட்டாள்
இருகண்ணாய் இவள்பெற்ற அன்பானயிரு உயிர்கள்
இருவருக்கும் சமமாய்தன் இதயத்தைப் பகிர்ந்துவிட்டாள்

அன்பான கணவனவன் ஒருபக்கம் அமரயிவர்
அன்பாலே உதித்தமகன் மறுபக்கம் அமரமிக
பண்பான பெண்ணிவளைத் தாரமாகத் தாயாகப்
புண்ணியஞ் செய்ததனால் பெற்றனரோ இப்புவியில்

அன்பான மனைவியாக அருமையான தாயாக
சேனையிலே வாழுகின்ற தமிழர்களின் தங்கையாக
இவளெடுக்கின் றகாரியங்கள் அத்தனையும் வெற்றிபெற
இவளையான் வாழ்த்துகிறேன் வெற்றியுடன் வாழ்ந்திடவே

ரமதான் மாதமென்ற உயர்வான மாதத்திலே
புனிதமான ஓர்நாளில் பிறந்தநாளைக் கொண்டவளை
நல்லருள் புரிகின்ற இறைவனவன் காத்திடவே
நல்மனம் கொண்டுநான் நயமாக வாழ்த்துகிறேன்

இன்றுபோல பன்மடங்கு இனிமையோடு வாழ்ந்திடவும்
நன்மைகள் பன்மடங்கு நானிலத்தில் செய்திடவும்
அன்பான குடும்பவாழ்வு அழகாக வாழ்ந்திடவும்
நன்றான நற்றமிழால் நானுவந்து வாழ்த்துகிறேன்

வாழ்க வாழ்க ... என எப்போதும் வாழ்த்துகிறேன் ஹம்னா....!

அன்புமிக்க தமிழ்ச் சகோதரி
யாதுமானவள் (எ) லதாராணி

உங்கள் கவிதையை அதில் உள்ள முத்தான வரிகளை
பல முறைப்படித்தேன் அக்கா சந்தோஷம் தாங்கல.
இடையில் பெருநாள் வந்ததினால் என்னால் ஒழுங்காக
சேனையில் பங்களிப்பு செய்ய முடியல.
தாமதமாக பதில் தந்ததுக்கு மன்னிக்கவும் அக்கா.
என்றும் அன்புடன் ஹம்னா.
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Thu 8 Sep 2011 - 18:27

ஜிப்ரியா wrote:
Hamna

அன்புத் தோழி ஜிப்ரியா.
உங்கள் அன்புக்கு நான் அடிமையப்பா.
போனில் கோல் பன்னி வாழ்த்தினீர்கள்
இப்போ கவிதையில் உங்கள் அன்புக்கு
நான் என்றும் நன்றியுடையவள்.
என்றும் அன்புடன் ஹம்னா.

#heart #heart #heart #heart #heart #heart #heart
#heart #heart #heart #heart #heart #heart #heart
#heart #heart #heart #heart #heart #heart #heart

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Thu 8 Sep 2011 - 18:33

முனாஸ் சுலைமான் wrote:இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 102867
பிறந்த நாள் கொண்டாடும் சேனையின் நிர்வாகத்தின் ஒரு மங்கை நம் தங்கை அன்பு ஹம்னா குட்டிக்கு இன்று போல் என்றும் வாழ்வில் நின்மதி சந்தோசம் நோயற்ற வாழ்வுடன் என்றுமே மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்று அன்புடன் வாழ்த்தும் இவன் முனாஸ் சுலைமான்.... :flower:

உங்கள் அன்பும் வாழ்த்தும் என்றும் எனக்குண்டு
என்பதை நான் நன்கு அறிவேன் ஐயா.
அன்பு நன்றிகள் ஐயா.
:!@!: :!@!:

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Thu 8 Sep 2011 - 18:35

Atchaya wrote:இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Images?q=tbn:ANd9GcSUUYob3zUWFtFQbCrFL0sZlGnIT21uj-X5Jdgxj-krKhxhK5B9Hg

அன்பு நன்றிகள் அண்ணா. :flower: :flower:

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by கலைவேந்தன் Thu 8 Sep 2011 - 18:36

என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் சகோதரி ஹம்னா..! என்றும் உங்கள் வாழ்வில் அனைத்து நலங்களும் அருளி காத்திட வேண்டும் அந்த எல்லாம் வல்ல தாளாளன்..! :h birthday:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Thu 8 Sep 2011 - 18:38

நேசமுடன் ஹாசிம் wrote:
ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:
*சம்ஸ் wrote:இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Hamna_10

அன்பு நன்றிகள் சம்ஸ் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நான் எதிர் பார்த்திராத வாழ்த்து இது.
// //
நீங்க எதிர் பார்க்க வில்லை என்பது கொஞ்சம் ஓவர்தானே சரி சரி நன்றியோடு நின்று விடாமல் ஏதாவது பார்ட்டி கொடுங்க எனக்கும் சம்ஸ்க்கும் @.

அய்யோ நண்பன் உண்மைக்கும் நான் எதிர் பார்க்கவில்லைதான்.
எமது அன்புத் தோழி ஜிப்ரியா கோல் பன்னி விஷ்பன்னிச்சு.
அதன் பிரகுதான் எனக்கு தெரியும் தளத்தில் வாழ்த்துப்போவது.

ஜிப்ரியா போண் பண்ணினாங்களா நம்பர் கிடைக்குமா?? #+ #+

ஆமாம் அண்ணா போன் ப்ன்னினாங்க நம்பர் வேண்டுமா?

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Thu 8 Sep 2011 - 18:40

*சம்ஸ் wrote:
ஹாசிம் wrote:
என்தங்கையின் உலக ஜனனத்தில்
இன்றய நாளுக்கு பெருமைசேர்வது கண்டு
பூரிக்கும் உள்ளத்துடன்
பூச்சொரிந்து புகளெளுதவா
பாமாலை சூடி பாராட்டுவதா
வாழ்த்தோலையில் வாசம் சேர்க்கவா - என
திண்டாடும் நிமிடம்
திகிலடைகிறேன்

எதிலும் மிகைத்தவள் நீ
உன்னை ஈன்றவர்களும்
உனையடைந்தவரும்
உன்னில் உதிர்ந்தனும்
உன்னில் மகிழ்ந்தவர்களுமென
உறவுகளோடு ஐக்கியமானவள் நீ
உன்னறிவோடு தீட்டும் முனைகளால்
திகைத்த தருணங்களில்
உன்பெருமை கூறியிருக்கிறேன்

எம் பிறப்பால் எதை சாதித்தோம் என்ற
கேள்வியோடு மரணம் எமை சேர்ந்தாலும்
எம்நாமம் உயிர்வாழ
உலவுகின்ற நாட்களை
உபயோகித்த மானிடருள்
மாணிக்கம் நீ

உன்னவன் வழியில் அவன் உயிராய்
உணர்வுகளை உரமாக்கி
விடியல்தேடும் வாழ்வோடு
தமிழுக்குத்தொண்டாய்
நண்பர்களுக்கு நலமாய்
உங்களின் விஷ்வரூபம்
பயன்களேயற்ற பயனுக்காய்
வாழ்நாளை இரையாக்குவதில்
வடிகிறது என்கண்களிலும்தான்

சேனைத் தமிழ் உலாவோடு
அடைந்ததை விட இழந்தவைகளுக்காய்
உனைச் சுற்றிய ஓர் நண்பர்கூட்டம்
எதிர்காலம் சிறந்திருக்க......
உனக்காகப் பிரார்த்திக்கிறது

உடன்பிறவாச் சகோதரனாய்
உனையடைந்த பெருமிதத்தில்
புளகாங்கிதமடைகின்ற என் மனம்
ஆனந்தக் கண்ணீர்களுடன்
ஈருலக வெற்றிக்காய் இருகரம் ஏந்துகிறது
என்றும் நலமுடன் வாழ்ந்திட
இறைவன் துணைபுரிவானாக!! ஆமீன்
எல்லா வளமுடனும் வாழ்க பல்லாண்டென
வாழ்த்தி மகிழ்கிறேன் :+=+: #heart :!@!:

அருமையான வரிகள் அனைத்தும் நண்பா :+=+: //

@. @. @. :) :) :) :)

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Thu 8 Sep 2011 - 18:44

கலைவேந்தன் wrote:என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் சகோதரி ஹம்னா..! என்றும் உங்கள் வாழ்வில் அனைத்து நலங்களும் அருளி காத்திட வேண்டும் அந்த எல்லாம் வல்ல தாளாளன்..! :h birthday:

சார் நான் பிறந்த நாள் கொண்டாடி மிச்ச நாளாகிட்டுது.
இன்றுதான் வாழ்த்தியவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.
உங்கள் வாழ்த்துக்கும் நன்றி ஐயா. :flower: :flower:

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Thu 8 Sep 2011 - 18:48

நண்பன் wrote://////ஹம்னாவின் பிறந்தநாள் வாழ்த்து ...
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
தமிழ்வாழும் சேனையிலே அன்பென்றஊஞ் சல்கட்டி
இமைபோல போல ஒருநிமிடம் கண்பிரியா உறவாகி
மகிழ்வாக விளையாடி மனம்நுழைந் தஹம்னாவை
அகம்குளிர வாழ்த்துகிறேன் அருமையான பிறந்தநாளில்
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அடக்கத்தின் மறுபெயரே ஹம்னாவோ எனவியப்பேன்
தொடக்கத்தில் எவ்வாறு கண்டேனோ அவ்வாறே
படபடப்பு ஏதுமின்றி பக்குவமாய் பதிவுமிட்டு
நடக்கின்றாள் இன்றுவரை மாற்றமில்லை சிறுதுளியும்
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
இருபத்தி எட்டில்தான் பிறந்தா லிவ்வுலகி லவளின்று
இருபத்தி எட்டாவது வயதுமவள் அடைந்துவிட்டாள்
இருகண்ணாய் இவள்பெற்ற அன்பானயிறு உயிர்கள்
இருவருக்கும் சமமாய்தன் இதயத்தைப் பகிர்ந்துவிட்டாள்
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அன்பான கணவனவன் ஒருபக்கம் அமரயிவர்
அன்பாலே உதித்தமகன் மறுபக்கம் அமரமிக
பண்பான பெண்ணிவளைத் தாரமாகத் தாயாகப்
புண்ணியஞ் செய்ததனால் பெற்றனரோ இப்புவியில்
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அன்பான மனைவியாக அருமையான தாயாக
சேனையிலே வாழுகின்ற தமிழர்களின் தங்கையாக
இவளெடுக்கின் றகாரியங்கள் அத்தனையும் வெற்றிபெற
இவளையான் வாழ்த்துகிறேன் வெற்றியுடன் வாழ்ந்திடவே
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
ரமதான் மாதமென்ற உயர்வான மாதத்திலே
புனிதமான ஓர்நாளில் பிறந்தநாளைக் கொண்டவளை
நல்லருள் புரிகின்ற இறைவனவன் காத்திடவே
நல்மனம் கொண்டுநான் நயமாக வாழ்த்துகிறேன்
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
இன்றுபோல பன்மடங்கு இனிமையோடு வாழ்ந்திடவும்
நன்மைகள் பன்மடங்கு நானிலத்தில் செய்திடவும்
அன்பான குடும்பவாழ்வு அழகாக வாழ்ந்திடவும்
நன்றான நற்றமிழால் நானுவந்து வாழ்த்துகிறேன்

வாழ்க வாழ்க ... என எப்போதும் வாழ்த்துகிறேன் ஹம்னா....!
/////

ஹம்னா குட்டிக்கு அருமையான வாழ்த்துபா
அக்காவின் வரிகளென்றால் படிப்பதற்கும் ஓர் இனிமைதான்
ஹம்னா இப்போது படித்தேன் மீண்டும் படிப்பேன்
வாழ்த்துக்கள் ஹம்னா வாழ்க பல்லாண்டு
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

ஆமாம் நண்பன் அழகான அருமையான பாசமான
வாழ்த்து. ந்ன்றிகள் பலகோடி அக்காவிற்க்கு. :flower: :flower: :flower: :flower: :flower:

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Thu 8 Sep 2011 - 19:23

sikkandar_badusha wrote:மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹம்னா
அன்பு நன்றிகள் சார். :flower: :flower:

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  - Page 3 Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் மங்கை நிலா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum