Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
+19
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
ஜிப்ரியா
ஹம்னா
mdkhan
M.M.Lafeer
பர்வின்
பர்ஹாத் பாறூக்
jasmin
நண்பன்
செய்தாலி
இப்ஹாம்
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
Atchaya
mufees
மீனு
kalainilaa
*சம்ஸ்
23 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:சேனையின் அன்புப் பெண், அமைதிப் பெண், தமிழ்த் தங்கை ..செல்ல ஹம்னாவின் சிறப்பான பிறந்த நாளில் அவளை சீரும் சிறப்பும் பெற்று.... எல்லோர் மனத்திலும் அன்போடு இணைந்து வாழ வாழ்த்துகிறேன்....
இவள் வாழ்க்கையின் மிகச் சிறந்த பிறந்த நாள் இதுவே... காரணம்....
இவள் பிறந்த தேதியும் 28 , இவள் வயதும் இன்று 28 . எல்லோருக்கும் வாழ்நாளில் வரும் அந்த சிறப்புப் பிறந்தநாள் ஹம்னாவின் வாழ்க்கையில் இன்று கண்டனள். அதிலும் சிறப்பு... இந்த நாள் இஸ்லாமியர்கள் புனிதமாகப் போற்றும் இந்த ரமதான் மாதத்தில் இவள் நோன்பிலிருக்கும் ஒரு பொன்நாளிலேயே அமைந்தது.
அதிலும் இன்னொரு சிறப்பு... உலகத் தமிழர்களை நட்பாலும் அன்பாலும் ஒன்றிணைத்து உறவுகளாக்கி மகிழும் சேனைத் தமிழுலாவின் அனைத்து சகோதர சகோதரிகளின் வாழ்த்துக்களோடு... ஆசீர்வாதங்களோடு... இந்த நாளைப் பெற்று சிறப்பாகத் திகழ்கிறாள் ஹம்னாகுட்டி..
இவள் வணங்கும் இறைவன் நல்லருள் தந்து எல்லா வளங்களையும், நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் ... நிறைந்த சொந்தங்களையும்... இன்னும் இன்னும்... உலகத்து அத்தனை சிறப்புக்களையும், இன்பங்களையும் இவளுக்கு தரவேண்டி... நான் இவளை வாழ்த்தி...என் சிறு கவிதையையும் அவளுக்குப் பரிசளிக்கிறேன்.....
ஹம்னாவின் பிறந்தநாள் வாழ்த்து ...
தமிழ்வாழும் சேனையிலே அன்பென்றஊஞ் சல்கட்டி
இமைபோல போல ஒருநிமிடம் கண்பிரியா உறவாகி
மகிழ்வாக விளையாடி மனம்நுழைந் தஹம்னாவை
அகம்குளிர வாழ்த்துகிறேன் அருமையான பிறந்தநாளில்
அடக்கத்தின் மறுபெயரே ஹம்னாவோ எனவியப்பேன்
தொடக்கத்தில் எவ்வாறு கண்டேனோ அவ்வாறே
படபடப்பு ஏதுமின்றி பக்குவமாய் பதிவுமிட்டு
நடக்கின்றாள் இன்றுவரை மாற்றமில்லை சிறுதுளியும்
இருபத்தி எட்டில்தான் பிறந்தா லிவ்வுலகி லவளின்று
இருபத்தி எட்டாவது வயதுமவள் அடைந்துவிட்டாள்
இருகண்ணாய் இவள்பெற்ற அன்பானயிரு உயிர்கள்
இருவருக்கும் சமமாய்தன் இதயத்தைப் பகிர்ந்துவிட்டாள்
அன்பான கணவனவன் ஒருபக்கம் அமரயிவர்
அன்பாலே உதித்தமகன் மறுபக்கம் அமரமிக
பண்பான பெண்ணிவளைத் தாரமாகத் தாயாகப்
புண்ணியஞ் செய்ததனால் பெற்றனரோ இப்புவியில்
அன்பான மனைவியாக அருமையான தாயாக
சேனையிலே வாழுகின்ற தமிழர்களின் தங்கையாக
இவளெடுக்கின் றகாரியங்கள் அத்தனையும் வெற்றிபெற
இவளையான் வாழ்த்துகிறேன் வெற்றியுடன் வாழ்ந்திடவே
ரமதான் மாதமென்ற உயர்வான மாதத்திலே
புனிதமான ஓர்நாளில் பிறந்தநாளைக் கொண்டவளை
நல்லருள் புரிகின்ற இறைவனவன் காத்திடவே
நல்மனம் கொண்டுநான் நயமாக வாழ்த்துகிறேன்
இன்றுபோல பன்மடங்கு இனிமையோடு வாழ்ந்திடவும்
நன்மைகள் பன்மடங்கு நானிலத்தில் செய்திடவும்
அன்பான குடும்பவாழ்வு அழகாக வாழ்ந்திடவும்
நன்றான நற்றமிழால் நானுவந்து வாழ்த்துகிறேன்
வாழ்க வாழ்க ... என எப்போதும் வாழ்த்துகிறேன் ஹம்னா....!
அன்புமிக்க தமிழ்ச் சகோதரி
யாதுமானவள் (எ) லதாராணி
நாங்கள் விட்டதெல்லாம் கோர்த்து முழுமை சேர்த்த வாழ்த்துப்பாவெழுதி சகோதரியின் இன்நாளை சிறப்பித்த அக்காவுக்கு நன்றி வார்த்தையில்லை உங்கள் வரிகளை புகள்ந்திட பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் இருவரையும்
@. @.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
மீனு wrote:பர்ஹாத் பாறூக் wrote:
பர்ஹாத் நீங்கள் என்னை இப்படி வாழ்த்த வில்லை நான் கோபம்
அய்யோ மீனுவின் கண்ணில் பட்டுவிட்டதே. :’|: :’|:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
மீனு wrote:ஹாய் கான் எப்படி இருக்கீங்கள் என்னை கண்டுக்குறதே இல்லை கோபமா?mdkhan wrote:
ம் இனி பர்ஹாத்தும், கான் சாரும் மினுவிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
:#: :#:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
அட ஆமா பார்த்தீங்களா நண்பன் எனது பெயரில்நண்பன் wrote:
ani
fzal
usammil
anpan
ppukutty
உங்களுக்கு எத்தனை நண்பர்கள் என்று.
இதுக்கே என்னை நீங்கள் தனியாக கவனிக்க வேண்டும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
அன்பு நன்றிகள் லாபிர். :flower: :flower:lafeer2020 wrote: வாழ்க வளமுடன்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். :flower: :flower: :flower:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
ஷ்பெசல் கவனிப்பா :cheers:ஹம்னா wrote:அட ஆமா பார்த்தீங்களா நண்பன் எனது பெயரில்நண்பன் wrote:
ani
fzal
usammil
anpan
ppukutty
உங்களுக்கு எத்தனை நண்பர்கள் என்று.
இதுக்கே என்னை நீங்கள் தனியாக கவனிக்க வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
டூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூ லேட் மேடம்ஹம்னா wrote:எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote:டூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூ லேட் மேடம்ஹம்னா wrote:எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம் நண்பன் டூ லேட்தான் என்ன பன்றது வேலைப்பளுவின்
காரணமாக என்னால் அப்போ நன்றி சொல்ல முடியல.
அதுக்காக எனக்கு கஷ்டப்பட்டு ஆசையோடு வாழ்த்திய
உள்ளங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டாமா?
:bball: :bball: :bball: ஒன்னுமே தெரியாது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote:ஷ்பெசல் கவனிப்பா :cheers:ஹம்னா wrote:அட ஆமா பார்த்தீங்களா நண்பன் எனது பெயரில்நண்பன் wrote:
ani
fzal
usammil
anpan
ppukutty
உங்களுக்கு எத்தனை நண்பர்கள் என்று.
இதுக்கே என்னை நீங்கள் தனியாக கவனிக்க வேண்டும்.
இதைத்தான் உங்கள் ஊரில் ஸ்பெஷல் கவனிப்பு என்கிறதா? :!.:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
ஏன் தெரியாது இதுதான் 1 இதுதான் may நல்லாத்தெரியுமே :”:ஹம்னா wrote:நண்பன் wrote:டூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூ லேட் மேடம்ஹம்னா wrote:எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம் நண்பன் டூ லேட்தான் என்ன பன்றது வேலைப்பளுவின்
காரணமாக என்னால் அப்போ நன்றி சொல்ல முடியல.
அதுக்காக எனக்கு கஷ்டப்பட்டு ஆசையோடு வாழ்த்திய
உள்ளங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டாமா?
:bball: :bball: :bball: ஒன்னுமே தெரியாது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
தக்காளி சட்னி வரப்போகிறது பாருங்கள் ஹம்னாஹம்னா wrote:நண்பன் wrote:ஷ்பெசல் கவனிப்பா :cheers:ஹம்னா wrote:அட ஆமா பார்த்தீங்களா நண்பன் எனது பெயரில்நண்பன் wrote:
ani
fzal
usammil
anpan
ppukutty
உங்களுக்கு எத்தனை நண்பர்கள் என்று.
இதுக்கே என்னை நீங்கள் தனியாக கவனிக்க வேண்டும்.
இதைத்தான் உங்கள் ஊரில் ஸ்பெஷல் கவனிப்பு என்கிறதா? :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
மன்னிக்கவும் ஹம்னா நான் இப்போதுதான் இந்த திரியை பார்க்கிறேன்......... அதான் தாமதமான வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.........
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹம்னா..............
தாமதமா சொல்றேன்னு விருந்து வைக்காம விட்டுராதீங்க எப்ப வைக்கிறீங்க சொல்லுங்க ஹம்னா :.”:
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹம்னா..............
தாமதமா சொல்றேன்னு விருந்து வைக்காம விட்டுராதீங்க எப்ப வைக்கிறீங்க சொல்லுங்க ஹம்னா :.”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
அடுத்த பிறந்த நாளில்....அதுவும் நேரத்தோடு வாழ்த்து சொன்னால் மட்டுமே. காலம் தவறாமைதான் நாங்க கடைபிடிப்பது. சோம்பேறிகளுக்கு சோறு போட மாட்டோம் ....புரியுதா குட்டிப்பையா?
Last edited by யாதுமானவள் on Fri 9 Sep 2011 - 10:02; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
காத்திருங்கள் குட்டி அடுத்த ஆண்டு கண்டிப்பாக கிடைக்கும்kutty wrote:மன்னிக்கவும் ஹம்னா நான் இப்போதுதான் இந்த திரியை பார்க்கிறேன்......... அதான் தாமதமான வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.........
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹம்னா..............
தாமதமா சொல்றேன்னு விருந்து வைக்காம விட்டுராதீங்க எப்ப வைக்கிறீங்க சொல்லுங்க ஹம்னா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
kutty wrote:மன்னிக்கவும் ஹம்னா நான் இப்போதுதான் இந்த திரியை பார்க்கிறேன்......... அதான் தாமதமான வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.........
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹம்னா..............
தாமதமா சொல்றேன்னு விருந்து வைக்காம விட்டுராதீங்க எப்ப வைக்கிறீங்க சொல்லுங்க ஹம்னா :.”:
பரவாயில்லை குட்டி நானும் கொஞ்சம் தாமதமாகத்தான்
எல்லோருக்கும் நன்றி சொன்னேன்.
உங்கள் வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றிப்பா. :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote:ஏன் தெரியாது இதுதான் 1 இதுதான் may நல்லாத்தெரியுமே :”:ஹம்னா wrote:நண்பன் wrote:டூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூடூ லேட் மேடம்ஹம்னா wrote:எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆமாம் நண்பன் டூ லேட்தான் என்ன பன்றது வேலைப்பளுவின்
காரணமாக என்னால் அப்போ நன்றி சொல்ல முடியல.
அதுக்காக எனக்கு கஷ்டப்பட்டு ஆசையோடு வாழ்த்திய
உள்ளங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டாமா?
:bball: :bball: :bball: ஒன்னுமே தெரியாது.
நீங்கள் அறிவாளி என்று எனக்கு எப்பவோ தெரியும் நண்பன்.
அதுதான் உங்க தலையில ஒன்னுமே இல்ல.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் மங்கை நிலா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum