Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
+9
நேசமுடன் ஹாசிம்
mufees
kutty
Atchaya
யாதுமானவள்
நண்பன்
*சம்ஸ்
kalainilaa
mdkhan
13 posters
Page 1 of 1
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
உள்ளத்தோடு அன்பு,
உணர்வு கொண்ட நட்பு!
சேனையோடு கொண்ட உறவு,
வேகத்தோடு கொண்ட பதிவு.
நண்பா!அன்பான குட்டின்
மறு அவதாரமே!
உன் வேகத்திற்கு,
இணையத்தில் யாருமில்லையே!
காற்றை கடன் வாங்கி,
உனக்கு இளைப்பாற தருகிறேன்!
தென்றலை தூதுவிட்டு,
தாலாட்டு பாட சொல்கிறேன்!
மல்லிகை மலர்களை
மாலையாக்கி போடசொல்கிறேன்!
இயற்கையை அழைத்து
உனக்கு நிழலாட சொல்கிறேன்!
மேகத்தை கூட்டி,
மழை தூவ சொல்கிறேன்!
இவையெல்லாம் நீ
கடந்த நாற்பதாயிரம் பதிவுக்கு,
உன் நட்புக்கு ,அன்புக்கு
இது வெல்லாம் தூசு !
நீ எங்கள் மனதில்
என்றும் வாழும் நிலவு !
சேனைக்கு .துடுப்பாய் நீ இருப்பதால்
வாழ்த்துகிறேன் தோழரே !
இன்னும், இன்னும் ,வாழ்த்த துடுக்கிறேன்
வாழ்த்த காத்திருக்கிறேன்!
உணர்வு கொண்ட நட்பு!
சேனையோடு கொண்ட உறவு,
வேகத்தோடு கொண்ட பதிவு.
நண்பா!அன்பான குட்டின்
மறு அவதாரமே!
உன் வேகத்திற்கு,
இணையத்தில் யாருமில்லையே!
காற்றை கடன் வாங்கி,
உனக்கு இளைப்பாற தருகிறேன்!
தென்றலை தூதுவிட்டு,
தாலாட்டு பாட சொல்கிறேன்!
மல்லிகை மலர்களை
மாலையாக்கி போடசொல்கிறேன்!
இயற்கையை அழைத்து
உனக்கு நிழலாட சொல்கிறேன்!
மேகத்தை கூட்டி,
மழை தூவ சொல்கிறேன்!
இவையெல்லாம் நீ
கடந்த நாற்பதாயிரம் பதிவுக்கு,
உன் நட்புக்கு ,அன்புக்கு
இது வெல்லாம் தூசு !
நீ எங்கள் மனதில்
என்றும் வாழும் நிலவு !
சேனைக்கு .துடுப்பாய் நீ இருப்பதால்
வாழ்த்துகிறேன் தோழரே !
இன்னும், இன்னும் ,வாழ்த்த துடுக்கிறேன்
வாழ்த்த காத்திருக்கிறேன்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
வாவ் நன்றி கான் அருமையாக உள்ளது இந்த பிசியான நேரத்தில் கூட என்னை மறவாமல் வாழ்த்தியுள்ளீ்ர்கள் நன்றி நன்றி நன்றி உங்களுக்கு புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்mdkhan wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
அன்பான வாழ்த்துக் கவி மாஸ்டர் என்றும் உங்கள் அன்பு இதே நிலையில் நிலைக்கட்டும் என்றும் நன்றியுடன் உங்கள் நண்பன்kalainilaa wrote:உள்ளத்தோடு அன்பு,
உணர்வு கொண்ட நட்பு!
சேனையோடு கொண்ட உறவு,
வேகத்தோடு கொண்ட பதிவு.
நண்பா!அன்பான குட்டின்
மறு அவதாரமே!
உன் வேகத்திற்கு,
இணையத்தில் யாருமில்லையே!
காற்றை கடன் வாங்கி,
உனக்கு இளைப்பாற தருகிறேன்!
தென்றலை தூதுவிட்டு,
தாலாட்டு பாட சொல்கிறேன்!
மல்லிகை மலர்களை
மாலையாக்கி போடசொல்கிறேன்!
இயற்கையை அழைத்து
உனக்கு நிழலாட சொல்கிறேன்!
மேகத்தை கூட்டி,
மழை தூவ சொல்கிறேன்!
இவையெல்லாம் நீ
கடந்த நாற்பதாயிரம் பதிவுக்கு,
உன் நட்புக்கு ,அன்புக்கு
இது வெல்லாம் தூசு !
நீ எங்கள் மனதில்
என்றும் வாழும் நிலவு !
சேனைக்கு .துடுப்பாய் நீ இருப்பதால்
வாழ்த்துகிறேன் தோழரே !
இன்னும், இன்னும் ,வாழ்த்த துடுக்கிறேன்
வாழ்த்த காத்திருக்கிறேன்!
நன்றி உங்களுக்கும் புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ் நன்றி உங்கள் வாழ்த்துக்கு*சம்ஸ் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
ஆ... நாற்பதாயிரம் பதிவுகடந்தாகிவிட்டதா?
நான் ஒரு வாழ்த்து எழுதி முடிக்குமுன் அடுத்த சாதனை என எல்லோரும் இங்கு சேனையில் போட்டி போட்டுக்கொண்டு சாதிப்பது நித்தமும் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்... முடிவெடுத்துவிட்டேன்...
சாதிக், சம்ஸ் நண்பன் இந்த மூவருக்கும் ஒவ்வொரு ஐம்பதாயிரம் பதிவுக்கு மட்டுமே வாழ்த்துக்கவிதை எழுதுவதென்று (அப்போதாவது ஒரு பத்து பதினைந்து நாள் இடைவெளி எனக்குக் கிடைக்குமல்லவா?)
மற்றவருக்கெல்லாம் ஒவ்வொரு ஐயாயிரம் பதிவுக்கு வாழ்த்துவதேன்று.... !
இப்படி வெறும் வாழ்த்துக்கவிதை மட்டுமே எழுதிக்கொண்டிருந்தால் ... என்னை யாதுமானவள் என்ற பெயர் மாற்றி வாழ்த்துமானவள் என்று வைத்துவிடுவீர்கள்..
அதனால்.....
நாற்பதாயிரம் பதிவுகள் கடந்து ... அடுத்த வாரம் ஐம்பதாயிரம் பதிவுகளை எட்டப்போகும் நண்பனுக்கு என் எளிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
(அடுத்தவாரம் இவரின் ஐம்பதாயிரம் பதிவிற்கு வாழ்த்துக்கவிதையோடு varukiren )
வாழ்த்துக்கள் நண்பன்

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
கண்டிப்பாக அடுத்த வாரம் ஐம்பதாயிரம் பதிவும் சேனையின் இரண்டு லட்சம் பதிவும் ஒன்றாக வரும் வாழ்த்த தயாராகுங்கள் மேடம் யாதுமானவள் என்றால் வாழ்த்துமானவளும் அடங்குவாள் மேடம் நன்றி உங்கள் ஊக்கமான அன்பிற்கும் வாழ்த்துக்கும் :”@:யாதுமானவள் wrote:ஆ... நாற்பதாயிரம் பதிவுகடந்தாகிவிட்டதா?
நான் ஒரு வாழ்த்து எழுதி முடிக்குமுன் அடுத்த சாதனை என எல்லோரும் இங்கு சேனையில் போட்டி போட்டுக்கொண்டு சாதிப்பது நித்தமும் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்... முடிவெடுத்துவிட்டேன்...
சாதிக், சம்ஸ் நண்பன் இந்த மூவருக்கும் ஒவ்வொரு ஐம்பதாயிரம் பதிவுக்கு மட்டுமே வாழ்த்துக்கவிதை எழுதுவதென்று (அப்போதாவது ஒரு பத்து பதினைந்து நாள் இடைவெளி எனக்குக் கிடைக்குமல்லவா?)
மற்றவருக்கெல்லாம் ஒவ்வொரு ஐயாயிரம் பதிவுக்கு வாழ்த்துவதேன்று.... !
இப்படி வெறும் வாழ்த்துக்கவிதை மட்டுமே எழுதிக்கொண்டிருந்தால் ... என்னை யாதுமானவள் என்ற பெயர் மாற்றி வாழ்த்துமானவள் என்று வைத்துவிடுவீர்கள்..
அதனால்.....
நாற்பதாயிரம் பதிவுகள் கடந்து ... அடுத்த வாரம் ஐம்பதாயிரம் பதிவுகளை எட்டப்போகும் நண்பனுக்கு என் எளிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
(அடுத்தவாரம் இவரின் ஐம்பதாயிரம் பதிவிற்கு வாழ்த்துக்கவிதையோடு varukiren )
வாழ்த்துக்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
நன்றி அட்சயா :];:Atchaya wrote: :!+: :!+: :];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
@. @. :];: :];: :!@!:நண்பன் wrote:அன்பான வாழ்த்துக் கவி மாஸ்டர் என்றும் உங்கள் அன்பு இதே நிலையில் நிலைக்கட்டும் என்றும் நன்றியுடன் உங்கள் நண்பன்kalainilaa wrote:உள்ளத்தோடு அன்பு,
உணர்வு கொண்ட நட்பு!
சேனையோடு கொண்ட உறவு,
வேகத்தோடு கொண்ட பதிவு.
நண்பா!அன்பான குட்டின்
மறு அவதாரமே!
உன் வேகத்திற்கு,
இணையத்தில் யாருமில்லையே!
காற்றை கடன் வாங்கி,
உனக்கு இளைப்பாற தருகிறேன்!
தென்றலை தூதுவிட்டு,
தாலாட்டு பாட சொல்கிறேன்!
மல்லிகை மலர்களை
மாலையாக்கி போடசொல்கிறேன்!
இயற்கையை அழைத்து
உனக்கு நிழலாட சொல்கிறேன்!
மேகத்தை கூட்டி,
மழை தூவ சொல்கிறேன்!
இவையெல்லாம் நீ
கடந்த நாற்பதாயிரம் பதிவுக்கு,
உன் நட்புக்கு ,அன்புக்கு
இது வெல்லாம் தூசு !
நீ எங்கள் மனதில்
என்றும் வாழும் நிலவு !
சேனைக்கு .துடுப்பாய் நீ இருப்பதால்
வாழ்த்துகிறேன் தோழரே !
இன்னும், இன்னும் ,வாழ்த்த துடுக்கிறேன்
வாழ்த்த காத்திருக்கிறேன்!
நன்றி உங்களுக்கும் புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
40000 பதிவுகளைத் தாண்டிட்டீங்களா ரொம்ப சந்தோசம்
இன்னும் பல லட்சம் பதிவுகள் பதிய வேண்டுமென்று இந்த நண்பனின் அன்பார்ந்த வாழ்த்துகள்
இன்னும் பல லட்சம் பதிவுகள் பதிய வேண்டுமென்று இந்த நண்பனின் அன்பார்ந்த வாழ்த்துகள்
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
1இன்னும் பல லட்சம் பதிவுகள் பதிய வேண்டுமென்று இந்த நண்பனின் அன்பார்ந்த வாழ்த்துகள்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
என் அன்புத்தோழனின்
அட்டகாசமான பதிவுகள்
40000 கடந்து சேனையின்
வெற்றியோடு தானும் மகிழ்ந்து
நண்பர் கூட்டங்களோடு நலமாய் கலந்து
அன்பு நட்பில் அதிக சிரத்தையுடன்
மனங்களைக் கவர்ந்த சிகரம்
என்னுயிர் நண்பனுக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
:!@!: #heart :+=+: :!@!:

நன்றி குட்டி தொடர்ந்து இணைந்திருங்கள் என்றும் நன்றியுடன் நண்பன்kutty wrote:40000 பதிவுகளைத் தாண்டிட்டீங்களா ரொம்ப சந்தோசம்
இன்னும் பல லட்சம் பதிவுகள் பதிய வேண்டுமென்று இந்த நண்பனின் அன்பார்ந்த வாழ்த்துகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
நன்றி தோழரே என்றும் உங்கள் அன்பும் நட்பும் போதும் தோழரேசாதிக் wrote:என் அன்புத்தோழனின்
அட்டகாசமான பதிவுகள்
40000 கடந்து சேனையின்
வெற்றியோடு தானும் மகிழ்ந்து
நண்பர் கூட்டங்களோடு நலமாய் கலந்து
அன்பு நட்பில் அதிக சிரத்தையுடன்
மனங்களைக் கவர்ந்த சிகரம்
என்னுயிர் நண்பனுக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
:!@!: #heart :+=+: :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
நன்றி முபீஸ் உங்கள் வாழ்த்துக்குmufees wrote:
1இன்னும் பல லட்சம் பதிவுகள் பதிய வேண்டுமென்று இந்த நண்பனின் அன்பார்ந்த வாழ்த்துகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ramees- புதுமுகம்
- பதிவுகள்:- : 1175
மதிப்பீடுகள் : 6
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
#+ சேனைத்தமிழ் என்றால் நண்பன். நண்பன் இல்லாத சேனைத்தமிழ் அது சேனைதமிழா??? சேனைத்தமிழ் என்ற நாமத்தை விதை நட்டு நீரூற்றி வழத்தவனில் நீயும் ஒருத்தன் அவற்றை இன்று வரை பராமரித்து மனம் தளராமல் அறுவடையின் உச்சியில் நாற்பதாயிரம் பதிவைதாண்டி நிற்கும் உனக்கு எனது பொன்னான வாழ்த்துக்கள் இன்னும் பல்லாயிரம் பதிவினை இட்டு உரமிடுங்கள் வாழ்த்துக்கள் #+ #+ #+ #+
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
[quote="ifham"] சேனைத்தமிழ் என்றால் நண்பன். நண்பன் இல்லாத சேனைத்தமிழ் அது சேனைதமிழா??? சேனைத்தமிழ் என்ற நாமத்தை விதை நட்டு நீரூற்றி வழத்தவனில் நீயும் ஒருத்தன் அவற்றை இன்று வரை பராமரித்து மனம் தளராமல் அறுவடையின் உச்சியில் நாற்பதாயிரம் பதிவைதாண்டி நிற்கும் உனக்கு எனது பொன்னான வாழ்த்துக்கள் இன்னும் பல்லாயிரம் பதிவினை இட்டு உரமிடுங்கள் வாழ்த்துக்கள் [/q
வாழ்த்துக்கள் நன்றி
வாழ்த்துக்கள் நன்றி
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
நன்றி றமீஸ் அழகாக உள்ளது நன்றி நன்றி நன்றிramees wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
நன்றி இபாம் நன்றி மிக்க நன்றிifham wrote: #+ சேனைத்தமிழ் என்றால் நண்பன். நண்பன் இல்லாத சேனைத்தமிழ் அது சேனைதமிழா??? சேனைத்தமிழ் என்ற நாமத்தை விதை நட்டு நீரூற்றி வழத்தவனில் நீயும் ஒருத்தன் அவற்றை இன்று வரை பராமரித்து மனம் தளராமல் அறுவடையின் உச்சியில் நாற்பதாயிரம் பதிவைதாண்டி நிற்கும் உனக்கு எனது பொன்னான வாழ்த்துக்கள் இன்னும் பல்லாயிரம் பதிவினை இட்டு உரமிடுங்கள் வாழ்த்துக்கள் #+ #+ #+ #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
நன்றி றிமாஸ் மிகவும் அருமையாக உள்ளது :”@: :”@:அப்துல் றிமாஸ் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகரமான 40,000 ஆயிரம் பதிவுகள் கடந்து சேனையை அலங்கரிக்கும் நண்பனை வாழ்த்துவோம்.
நன்றி நிலாம் நன்றிnilam8355" சேனைத்தமிழ் என்றால் நண்பன். நண்பன் இல்லாத சேனைத்தமிழ் அது சேனைதமிழா??? சேனைத்தமிழ் என்ற நாமத்தை விதை நட்டு நீரூற்றி வழத்தவனில் நீயும் ஒருத்தன் அவற்றை இன்று வரை பராமரித்து மனம் தளராமல் அறுவடையின் உச்சியில் நாற்பதாயிரம் பதிவைதாண்டி நிற்கும் உனக்கு எனது பொன்னான வாழ்த்துக்கள் இன்னும் பல்லாயிரம் பதிவினை இட்டு உரமிடுங்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
» 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
» 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
» 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
» 10000 பதிவுகள் கடந்து செல்லும் ரசிகனை வாழ்த்துவோம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum