சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

5 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் Khan11

5 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்

Go down

5 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் Empty 5 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்

Post by நண்பன் Thu 1 Sep 2011 - 11:38

ஸ்பெக்ட்ரம் ஊழல்:
5 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி. பி. ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற சுவான் டெலிகொம் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, அதற்கு பிரதிபலனாக தனது டி. பி. ரியால்டி நிறுவனத்தில் இருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி இலஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கு சொந்தமான டி. பி. ரியால்டி, டைனமிக்ஸ் ரியால்டி மற்றும் கான்வுட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், நிகார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகிய 5 நிறுவனங்களின் சொத்துக்களை அமுலாக்கப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

இந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நிலம் உள்ளிட்ட அசையாக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் (பி. எம். எல். ஏ.) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த சொத்துக்களை பறிமுதல் செய்வது என்று அமுலாக்கப் பிரிவு ஏற்கனவே அடையாளம் கண்டு கொண்டு விட்டது. பறிமுதல் செய்வதற்கான முறையான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கலைஞர் தொலைக்காட்சியுடனான பணப் பரிமாற்றம்; ஐந்து நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
» சிறுநீரகம் திருடிய இந்திய மருத்துவரின் சொத்துக்கள் பறிமுதல்
» பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருந்தால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்!
» மோசடி நிறுவனங்களின் 651 ஈமு கோழிகள் ஏலம்
» மட்டு.காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயம் தீக்கிரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum