Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கலைஞர் தொலைக்காட்சியுடனான பணப் பரிமாற்றம்; ஐந்து நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
Page 1 of 1
கலைஞர் தொலைக்காட்சியுடனான பணப் பரிமாற்றம்; ஐந்து நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
கலைஞர் தொலைக்காட்சியுடனான பணப் பரிமாற்றம்; ஐந்து நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
புதுடில்லி,
கலைஞர் தொலைகாட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் ஐந்து நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளன.
ஸ்வான் நிறுவனத்துக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம், கொடுத்ததற்காக ஸ்வானின் துணை நிறுவனமான ‘சினியுக்’ மூலம் 200 கோடி ரூபாய் அளவுக்கு கலைஞர் தொலைக்காட் சிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சி.பி. ஐ. புகாரில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த இலஞ்சப் பணம் நேரிடையாக தராமல் கடன் என்றும், பங்குத் தொகை என்றும் டைனமிக்ஸ் ரியாலிட்டி, கான்வுட் கன்ஸ்டிரக்ஷன் அண்ட் டெவலப்பர்ஸ், நிகார் கன்ஸ்டிரக்ஷன், டி. பி. ரியாலிட்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்டிரக்ஷன் ஆகிய நிறுவனங்கள் மூலம் தரப்பட்டுள்ளது. ஊழலுக்கு துணையாக இருந்த இந்த நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அமுலாக்கப் பிரிவு, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு நீதிமன்றத்தில் கோரியிருந்தது.
இதையடுத்து, அனைத்து தரப்பு வாதத்தை கேட்டபின், இந்த நீதிமன்றம் மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் 223 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து டைனமிக்ஸ் ரியாலிட்டியின் 134 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து, கான்வுட் கன்ஸ்டிரக்ஷன் அண்ட் டெவலப்பர்சின் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் நிகார் கன்ஸ்டிரக்ஷனின் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்களும், டி. பி. ரியாலிட்டியின் 52 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், எவர்ஸ்மைல் கன்ஸ்டிரக்ஷனின் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் உட்பட 223 கோடி ரூபாய்க்கு பறிமுதல் செய்யப்பட உள்ளன.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 5 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
» மோசடி நிறுவனங்களின் 651 ஈமு கோழிகள் ஏலம்
» பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருந்தால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்!
» தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது
» இரவு பார்ட்டிகளில் எய்ட்ஸ் பரிமாற்றம் ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum