சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி? Khan11

Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி?

4 posters

Go down

Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி? Empty Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி?

Post by பர்ஹாத் பாறூக் Thu 1 Sep 2011 - 16:27



Co.Cc இலவச டொமைன்கள் உலகின் அநேகரின் 1 தேர்வாக உள்ளது. நாங்கள் இதன் மூலம் எமது வலைத்தள முகவரியை "myblog.co.cc" ஆக மாற்றிக்கொள்ள முடியும். இது நாம் டொமைன் "myblog.blogspot.com" பயன்படுத்துவதை விட எளிதாகும்





நம் பிளாக்கரின் முகவரியை எவ்வாறு co.ccக்கு மாற்றுவது என்பதை பார்போம்.





1. முதலில் இங்கே அழுத்தி co.cc பக்கத்திற்கு செல்லவும்





2. உங்களுக்கு கணக்கு இல்லை வலது பக்க மேல் முலையில் உள்ள create an account now என்பதை அழுததி கணக்கு ஒன்றை உருவாக்குக.










3. பின் getting a new domain என்பதை அழுத்தி உங்களுக்கு தேவையான ஒரு டொமைன் பெயரை அழுத்தி சரிபார்க்கவும்







4. அந்த முகவரி உள்ளதாயின் continue registration என்பதை அழுத்தி தொடர்க.







5. அதனை அடுத்து வரும் பக்கத்தில் உள்ள setup என்பதை அழுத்தவும்







7. Manage domain எனும் பக்கத்தில் 2 ஆவது தெரிவாகவரும் zone record என்பதை அழுத்தவும்







8.அதன் கீழ் வரும் படிவத்தை பின்வருமாறு பூர்த்தி செய்யவும்


Host : உங்கள் டொமைன் பெயர் (www.yourdomainname.co.cc)-[www அவசியமாகும்]


Type : CNAME


Value : ghs.google.com





9. அடுத்து “Setup” அழுத்தவும்










blogger செய்யவேண்டிய மாற்றங்கள்





1. bloggerல் உள் நுழைந்து dashbord செல்லுங்கள் ஒருங்கே..







2.setting --> publishing--> custom domain ஆகியவற்றை அழுத்தவும்





3.பின் வரும் பக்கத்தில் swich to advanced setting எனும் தொடுப்பை அழுத்தவும்







4. அங்கு your domain என்பதில் உங்கள் co.cc முகவரியை உள்ளிடவும்





5.பின் உறுதிப்படுத்தல் குறியீட்டை கொடுத்து தொடரவும்







6.பின்வரும் பக்கத்தில் உள்ள redirect என்பதன் முன்னால் சரி அடியாளத்தை இட்டு மீண்டும் உறுதிப்படுத்தல் குறியீட்டை அழுத்தி சேமிக்கவும்





இனி உங்கள் புதிய co.cc முகவரியில் உங்கள் blog இயங்கும்


பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி? Empty Re: Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி?

Post by Atchaya Thu 1 Sep 2011 - 18:20

மிக எளிமையாக, தெளிவாக பதிய வைத்திருக்கும் நமது பாரூக் கிற்கு வாழ்த்துக்களும் நன்றியும்... :!+: :!+: @. ://:-:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி? Empty Re: Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி?

Post by பர்ஹாத் பாறூக் Fri 2 Sep 2011 - 2:25

Atchaya wrote:மிக எளிமையாக, தெளிவாக பதிய வைத்திருக்கும் நமது பாரூக் கிற்கு வாழ்த்துக்களும் நன்றியும்... :!+: :!+: @. ://:-:
:”@: :”@:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி? Empty Re: Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி?

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 2:28

எப்ப வருவார் எபப்டி வருவர் தெரியாது .
வந்தால் மட்டும் கணனிப்பதிவு,பதித்து அசத்துவார் .


நன்றி இளவலே /.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி? Empty Re: Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி?

Post by நிலாம் Fri 2 Sep 2011 - 2:32

Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி? 480414 Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி? 800522 Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி? 517195
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி? Empty Re: Co.Cc யின் டொமைனை உங்கள் பிளாக்கருக்கு செயற்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum