சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உதவி தேவை   Khan11

உதவி தேவை

+8
கலைவேந்தன்
*சம்ஸ்
ராணி
Atchaya
நண்பன்
விஜய்
முனாஸ் சுலைமான்
gud boy
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவி தேவை   Empty உதவி தேவை

Post by gud boy Fri 2 Sep 2011 - 21:50

Google images ல் நம்முடைய புகைப் படங்களை எவ்வாறு பதிவிடுவது?

google earth ல் நம்முடைய location ல், நம்முடைய வீட்டின் படத்தை எவ்வாறு பதிவிடுவது ?

அறிந்தவர்கள் பதிலளிக்கவும்..

நன்றி
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Sep 2011 - 21:53

kiwi boy wrote:Google images ல் நம்முடைய புகைப் படங்களை எவ்வாறு பதிவிடுவது?

google earth ல் நம்முடைய location ல், நம்முடைய வீட்டின் படத்தை எவ்வாறு பதிவிடுவது ?

அறிந்தவர்கள் பதிலளிக்கவும்..

நன்றி
காத்திருங்கள் கிவிபோய் இங்கு தோழர் பர்ஹாத் போன்றோர் வந்து சரியான தகவல் தருவார்கள்.


Last edited by முனாஸ் சுலைமான் on Fri 2 Sep 2011 - 21:57; edited 1 time in total
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by விஜய் Fri 2 Sep 2011 - 21:53

பர்ஹாதை கேளுங்கள் நண்பா அவர்தான் இதற்க்கு சரியான ஆள் உதவி தேவை   326371
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Sep 2011 - 21:56

விஜய்-EXPRESS wrote:பர்ஹாதை கேளுங்கள் நண்பா அவர்தான் இதற்க்கு சரியான ஆள் உதவி தேவை   326371
தெரிந்தவர்கள் யாரும் சொல்லலாம் தோழரே
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by gud boy Sat 3 Sep 2011 - 16:41

பதில் சொல்ல மாட்டீங்களா?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 16:50

kiwi boy wrote:பதில் சொல்ல மாட்டீங்களா?
பர்ஹாத் இன்னும் இதைப் பார்க்க வில்லை பாய்ஸ் இன்னும் இரவு வரைக்கும் இருங்கள் உதவி தேவை   76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by Atchaya Sat 3 Sep 2011 - 16:56

அன்பு இளவல் பார்ஹத்திர்க்கு தங்களின் கோரிக்கையை தனி மடலில் அனுப்பிஉள்ளேன்...தக்க பதில் அளிப்பார்...காத்திருக்கவும்... காத்திருப்பதில் ஒரு தனி சுகமே உள்ளது அன்பு தோழரே....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by ராணி Sat 3 Sep 2011 - 17:01

எனக்கும் ஒரு உதவி தேவை ஐந்து லட்சம் பணம் வேண்டும் ,கடனா இல்லை சும்மா ,சும்மா . :{:*):

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by Atchaya Sat 3 Sep 2011 - 17:02

சும்மா .தான் இல்லை
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உதவி தேவை   Empty உதவி

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 17:06

Atchaya wrote:அன்பு இளவல் பார்ஹத்திர்க்கு தங்களின் கோரிக்கையை தனி மடலில் அனுப்பிஉள்ளேன்...தக்க பதில் அளிப்பார்...காத்திருக்கவும்... காத்திருப்பதில் ஒரு தனி சுகமே உள்ளது அன்பு தோழரே....
உதவி தேவை   111433 உதவி தேவை   111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 20:54

இதுவா தாங்கள் கேட்ட உதவி.!


உதவி தேவை   00110


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 20:54

உதவி தேவை   00210


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 20:54

உதவி தேவை   00310


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 20:55

உதவி தேவை   00410


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 20:55

உதவி தேவை   00510


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 20:56

உதவி தேவை   00610


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 20:56

உதவி தேவை   00710


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by கலைவேந்தன் Sat 3 Sep 2011 - 21:29

மிக எளிய முறையில் படங்களுடன் விளக்கம் தந்த சம்ஸுக்கு பாராட்டுகள்... உங்களால் நானும் இதைக் கற்றேன்..! நன்றி.!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 21:33

என்னுடய போட்டோவை வைத்து பாடம் நடத்தினால் நஷ்ட ஈடு தரவேண்டும் சம்ஸ் (மறக்கண்டா கேட்டோ)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by பர்ஹாத் பாறூக் Sat 3 Sep 2011 - 22:11

ராணி wrote:எனக்கும் ஒரு உதவி தேவை ஐந்து லட்சம் பணம் வேண்டும் ,கடனா இல்லை சும்மா ,சும்மா . :{:*):

நான் தருகிறேன் சும்மா .. ஆனால் ஒரு கன்டிசன்
நீங்க எனக்கு சும்மா எட்டு லட்சம் தாங்க அப்புறம் நான் 5 லட்சம் தருகிறேன்.. :.”:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 22:13

பர்ஹாத் பாறூக் wrote:
ராணி wrote:எனக்கும் ஒரு உதவி தேவை ஐந்து லட்சம் பணம் வேண்டும் ,கடனா இல்லை சும்மா ,சும்மா . :{:*):

நான் தருகிறேன் சும்மா .. ஆனால் ஒரு கன்டிசன்
நீங்க எனக்கு சும்மா எட்டு லட்சம் தாங்க அப்புறம் நான் 5 லட்சம் தருகிறேன்.. :.”:
இப்பதான் ராணிக்கு சரியானவரு வந்திட்டாரு இப்ப என்ன சும்மா கேழுங்க ராணி :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by பர்ஹாத் பாறூக் Sat 3 Sep 2011 - 22:16

*சம்ஸ் wrote:இதுவா தாங்கள் கேட்ட உதவி.!


உதவி தேவை   00110

நீங்கள் சொன்ன விளக்கம்

ஒரு புகைப்படத்தின் தொடுப்பை அல்லது அப்படத்தினை பதிவேற்றி அப்புகைப்படம் தொடர்பான படங்கள் மற்றும் விபரங்களை தேடுவதற்கான விளக்கமே ஆகும்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 22:21

வாருங்கள் பர்ஹாத் உங்களைத்தான் நேற்று முதல் காத்திருந்தோம் தொடருங்கள் உங்கள் சேவைகளை நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by பர்ஹாத் பாறூக் Sat 3 Sep 2011 - 22:59

kiwi boy wrote:Google images ல் நம்முடைய புகைப் படங்களை எவ்வாறு பதிவிடுவது?

google earth ல் நம்முடைய location ல், நம்முடைய வீட்டின் படத்தை எவ்வாறு பதிவிடுவது ?

அறிந்தவர்கள் பதிலளிக்கவும்..

நன்றி

google image ல் நேரடியாக எந்த புகைப்படத்தினையும் நேரடியாக பதிவேற்ற முடியாது இது ஒரு புகைப்படத்தை தேட உதவும் ஒரு தேடுதல் தளம் மாத்திரமே.

நீங்கள் ஒரு சொல்லை கொடுத்து தேடும் போது அது அந்த சொல் தொடர்புடைய படங்களை பல்வேறு தளங்களில் இருந்து தேடி தொகுத்து தருகின்றது..

உங்கள் படங்களை google image தேடுதல் தளத்தில் காட்ட வேண்டுமாயின் உங்கள் இணையப்பக்கத்தில் குறித்த படத்தினை பதிவேற்றி அதற்கு சரியான விளக்கத்தினை வழங்கும் போது குறித்த அந்த விளக்கத்தினை கொடுத்து தேடும் போது நீங்கள் பதிவேற்றிய படமும் google image ல் காட்டும்
(google image ல் அதிகம் பார்க்கப்பட்ட படமே முதலில் காட்டும் என்பதை நினைவில் கொள்க)

google image ல் உங்கள் படம் முதலில் காட்டுவதற்கு பின்வரும் யுக்திகளை கையாளலாம்

1. உங்கள் படத்தினை பதிவேற்றும் முன் படத்தினை rename செய்து படத்திற்கு சரியான பெயரை கொடுக்கவும்
2.படத்தினை பதிவேற்றி அதற்கு சரியான அது தொடர்பான விளக்கம் இனை கொடுக்கலாம்

உதாரணம் :
Code:
<img alt="படத்தின் விளக்கம்" src="படத்தின் URL" />

உங்கள் இணையம் தவிர்த்து படத்தினை பதிவேற்ற பல்வேறு image hosting தளங்கள் உள்ளது. இதிலும் உங்கள் படங்களை பதிவேற்றலாம்

உதாரணமாக google இன் picasa தளம் உள்ளது. இதிலும் உங்கள் படங்களை பதிவேற்றலாம். இது அதிக படங்களை பதிவேற்றக்கூடிய storage இனை உங்களுக்கு வழங்குகிறது.
இதற்கு பிரத்தியோகமாக கணக்கு ஆரம்பிக்க தேவையில்லை உங்கள் gmail கணக்கை கொண்டே உள்நுழைய முடியும். picasa வின் மென்பொருளை தறவிறக்குவன் மூலம் விரைவாக உங்கள் டெஸ்க்டொப் திரையில் இருந்தே ஒரே தடவையில் அதிக படங்களை பதிவேற்ற முடியும்

உங்கள் மற்றைய கேள்விக்கு தனிப்பதிவோடு வருகிறேன்..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 23:02

மிகவும் அருமையாக விளக்கமளித்துள்ளீர்கள் பர்ஹாத் மிக்க நன்றி தெளிவாக விளங்குகிறது நன்றி உறவே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதவி தேவை   Empty Re: உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum