சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிறு உதவி தேவை. Khan11

சிறு உதவி தேவை.

+2
*சம்ஸ்
Ibnu Hussain
6 posters

Go down

சிறு உதவி தேவை. Empty சிறு உதவி தேவை.

Post by Ibnu Hussain Mon 28 Nov 2011 - 20:50

நான் ரமீஸ், குருநாகலை எனது ஊர், கொழும்பில் இஸ்லாமிய நிறுவனம் ஒன்றில் படித்து தற்போது அங்கே பணியாற்றி வருகிறேன். எனது எதிர்கால வாழ்க்கையைக் கருத்திற்க் கொண்டு நான் வார மாதத்தில் இருந்து இலங்கை கிழக்கு மாகாணப் பகுதியான அக்கரைப்பற்று பகுதிக்கு ஒரு அனுபவம் இல்லாத புதுவேளைக்குப் போகப் போகிறேன்,எனக்கு அந்தப் பகுதியில் இடங்கள், பழக்கங்கள் தெரியாத காரணத்தால் எனது சொந்தங்களாகிய உங்களில் யாராவது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இருந்தால் உங்களது ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

அந்தத் தொழில் செய்யும் போது இப்படி இந்த சேனைக்கு வர முடியாமல் போகுமோ என அஞ்சுகிறேன்.
Ibnu Hussain
Ibnu Hussain
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by *சம்ஸ் Mon 28 Nov 2011 - 20:54

தாங்கள் முனாஸ் சார் அவர்களை அணுகி ஆலோசனை கோறுங்கள். தோழரே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by Ibnu Hussain Mon 28 Nov 2011 - 20:58

*சம்ஸ் wrote:தாங்கள் முனாஸ் சார் அவர்களை அணுகி ஆலோசனை கோறுங்கள். தோழரே

جزاك الله خيرا
ரொம்ப நன்றி சகோதரா.
Ibnu Hussain
Ibnu Hussain
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by *சம்ஸ் Mon 28 Nov 2011 - 21:01

Ibnu Hussain wrote:
*சம்ஸ் wrote:தாங்கள் முனாஸ் சார் அவர்களை அணுகி ஆலோசனை கோறுங்கள். தோழரே

جزاك الله خيرا
ரொம்ப நன்றி சகோதரா.
கண்டிப்பாக உங்களின் வரவை எதிர் பார்த்தவண்ணம் உள்ளார் முனாஸ் சார் அவர்கள் உங்களுக்கு உடன் பிறப்பு ஒன்று அங்கு உள்ளது என்று என்னி செல்லுங்கள் தோழரே. :’|: :’|: :+=+:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by முனாஸ் சுலைமான் Mon 28 Nov 2011 - 21:02

Ibnu Hussain wrote:நான் ரமீஸ், குருநாகலை எனது ஊர், கொழும்பில் இஸ்லாமிய நிறுவனம் ஒன்றில் படித்து தற்போது அங்கே பணியாற்றி வருகிறேன். எனது எதிர்கால வாழ்க்கையைக் கருத்திற்க் கொண்டு நான் வார மாதத்தில் இருந்து இலங்கை கிழக்கு மாகாணப் பகுதியான அக்கரைப்பற்று பகுதிக்கு ஒரு அனுபவம் இல்லாத புதுவேளைக்குப் போகப் போகிறேன்,எனக்கு அந்தப் பகுதியில் இடங்கள், பழக்கங்கள் தெரியாத காரணத்தால் எனது சொந்தங்களாகிய உங்களில் யாராவது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இருந்தால் உங்களது ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

அந்தத் தொழில் செய்யும் போது இப்படி இந்த சேனைக்கு வர முடியாமல் போகுமோ என அஞ்சுகிறேன்.
என்ன வேலைக்கு அக்கரைப்பற்றுக்கு வரஇருக்கிறீர்கள் தோழரே நான் அக்கரைப்பற்றுக்கு பக்கம்தான் இருக்கிறேன் வாருங்கள் உதவிக்கு படைத்தவன் இருக்கிறான் பயம் இல்லாமல் வாருங்கள் முடிந்தால் என்னுடன் தொடர்பு கொண்டு பேசுங்கள் எனது தொலை பேசி இலக்கம் தனிமடலில் அனுப்புகிறேன் பாருங்கள்.
சேனையின் சொந்தமல்லவா நீங்கள் உங்களை பார்க்காமல் விடுவோமா என்ன...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by *சம்ஸ் Mon 28 Nov 2011 - 21:05

முனாஸ் சுலைமான் wrote:

@. @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by முனாஸ் சுலைமான் Mon 28 Nov 2011 - 21:09

munas209@gmail.com இதனுடன் தொடர்பு கொள்ளுங்கள்..

Last edited by முனாஸ் சுலைமான் on Thu 10 Jan 2013 - 11:01; edited 2 times in total
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by Ibnu Hussain Mon 28 Nov 2011 - 21:14

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. ரொம்ப ரொம்ப நன்றி சேர். எனக்கு சந்தோசத்துல கண்ணீர் வழிகிறது. :() :() :()
Ibnu Hussain
Ibnu Hussain
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by *சம்ஸ் Mon 28 Nov 2011 - 21:18

Ibnu Hussain wrote:

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. ரொம்ப ரொம்ப நன்றி சேர். எனக்கு சந்தோசத்துல கண்ணீர் வழிகிறது. :() :() :()

கவலை வேண்டாம் மகிழ்வுடன் சென்று உங்களின் வேலைகளை தொடருங்கள் தோழரே முடிந்தவரை இணைந்திருங்கள் #heart :flower: :flower:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by Ibnu Hussain Mon 28 Nov 2011 - 21:23

*சம்ஸ் wrote:
Ibnu Hussain wrote:

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. ரொம்ப ரொம்ப நன்றி சேர். எனக்கு சந்தோசத்துல கண்ணீர் வழிகிறது. :() :() :()

கவலை வேண்டாம் மகிழ்வுடன் சென்று உங்களின் வேலைகளை தொடருங்கள் தோழரே முடிந்தவரை இணைந்திருங்கள் #heart :flower: :flower:
:];: :];: :];:
Ibnu Hussain
Ibnu Hussain
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by அப்புகுட்டி Mon 28 Nov 2011 - 21:31

உதவி என்றால் ஓடி வந்து உதவுகிறீர்கள் எனக்கும் ஒரு உதவி தேவை செய்வீங்களா?
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by *சம்ஸ் Mon 28 Nov 2011 - 22:11

அப்புகுட்டி wrote:உதவி என்றால் ஓடி வந்து உதவுகிறீர்கள் எனக்கும் ஒரு உதவி தேவை செய்வீங்களா?
சொல்லுங்கள் அப்பு அப்படி என்ன உதவி தேவை உங்களுக்கு :)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 9:19

*சம்ஸ் wrote:
அப்புகுட்டி wrote:உதவி என்றால் ஓடி வந்து உதவுகிறீர்கள் எனக்கும் ஒரு உதவி தேவை செய்வீங்களா?
சொல்லுங்கள் அப்பு அப்படி என்ன உதவி தேவை உங்களுக்கு :)
அப்படி என்ன உதவி வேண்டும் சொல்லுங்கள் அப்பு சம்ஸ் செய்து தருவார் சிறு உதவி தேவை. 459498 சிறு உதவி தேவை. 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by kalainilaa Tue 29 Nov 2011 - 9:26

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
அப்புகுட்டி wrote:உதவி என்றால் ஓடி வந்து உதவுகிறீர்கள் எனக்கும் ஒரு உதவி தேவை செய்வீங்களா?
சொல்லுங்கள் அப்பு அப்படி என்ன உதவி தேவை உங்களுக்கு :)
அப்படி என்ன உதவி வேண்டும் சொல்லுங்கள் அப்பு சம்ஸ் செய்து தருவார் சிறு உதவி தேவை. 459498 சிறு உதவி தேவை. 459498

நண்பனும் வழிகாட்டுவார் .அப்புடன் ..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 9:27

kalainilaa wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
அப்புகுட்டி wrote:உதவி என்றால் ஓடி வந்து உதவுகிறீர்கள் எனக்கும் ஒரு உதவி தேவை செய்வீங்களா?
சொல்லுங்கள் அப்பு அப்படி என்ன உதவி தேவை உங்களுக்கு :)
அப்படி என்ன உதவி வேண்டும் சொல்லுங்கள் அப்பு சம்ஸ் செய்து தருவார் சிறு உதவி தேவை. 459498 சிறு உதவி தேவை. 459498

நண்பனும் வழிகாட்டுவார் .அப்புடன் ..
என்னா ஒரு வில்லத்தனம் சிறு உதவி தேவை. 459498 சிறு உதவி தேவை. 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by kalainilaa Tue 29 Nov 2011 - 9:30

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
அப்புகுட்டி wrote:உதவி என்றால் ஓடி வந்து உதவுகிறீர்கள் எனக்கும் ஒரு உதவி தேவை செய்வீங்களா?
சொல்லுங்கள் அப்பு அப்படி என்ன உதவி தேவை உங்களுக்கு :)
அப்படி என்ன உதவி வேண்டும் சொல்லுங்கள் அப்பு சம்ஸ் செய்து தருவார் சிறு உதவி தேவை. 459498 சிறு உதவி தேவை. 459498

நண்பனும் வழிகாட்டுவார் .அப்புடன் ..
என்னா ஒரு வில்லத்தனம் விளக்கம் தோழரே சிறு உதவி தேவை. 459498 சிறு உதவி தேவை. 459498
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 9:31

ஒத்துக்க முடியாது சிறு உதவி தேவை. 826688 சிறு உதவி தேவை. 826688

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by kalainilaa Tue 29 Nov 2011 - 9:33

:’|: :’|: பொறுமை பெருமை தரும்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 9:34

kalainilaa wrote: சிறு உதவி தேவை. 76244 சிறு உதவி தேவை. 76244 பொறுமை பெருமை தரும்
அந்த பயம் இருக்கட்டும் சிறு உதவி தேவை. 88646 சிறு உதவி தேவை. 88646

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறு உதவி தேவை. Empty Re: சிறு உதவி தேவை.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum