சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

விசா - உதவி தேவை. Khan11

விசா - உதவி தேவை.

+3
Atchaya
நண்பன்
gud boy
7 posters

Go down

விசா - உதவி தேவை. Empty விசா - உதவி தேவை.

Post by gud boy Fri 16 Sep 2011 - 13:00

குடும்பத்தினருக்கு துபாயில் விசா எடுக்க என்ன டாகுமென்ட்ஸ் தேவை ?எவ்வளவு செலவாகும் ?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by நண்பன் Fri 16 Sep 2011 - 13:10

இதற்குத டுபாயில் வசிக்கும் செய்தாலி மற்றும் கான் மற்றும் பாதுஷா இவர்கள் பார்வைக்கு இடுகிறேன் பதில் தாருங்கள் உறவுகளே :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by Atchaya Fri 16 Sep 2011 - 13:15

தனி மடல் இட்டீர்களா? மேலும் g mail லும் தகவல் அனுப்புங்கள் நண்பா.
:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by நண்பன் Fri 16 Sep 2011 - 13:24

Atchaya wrote:தனி மடல் இட்டீர்களா? மேலும் g mail லும் தகவல் அனுப்புங்கள் நண்பா.
:!+: :!+:
தனி மடல் அனுப்பி விட்டேன் அட்சயா @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by Atchaya Fri 16 Sep 2011 - 13:58

:!+: :!+: :”@: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by gud boy Fri 16 Sep 2011 - 15:39

நண்பன் wrote:இதற்குத டுபாயில் வசிக்கும் செய்தாலி மற்றும் கான் மற்றும் பாதுஷா இவர்கள் பார்வைக்கு இடுகிறேன் பதில் தாருங்கள் உறவுகளே :];:

:”@: :”@: :”@:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 16:47

தனி மடல் இட்டீர்களா? மேலும் g mail லும் தகவல் அனுப்புங்கள் நண்பா.
விசா - உதவி தேவை. 331844 விசா - உதவி தேவை. 331844

அவர்களுக்கு g mail க்கு தகவல் அனுப்ப பட்டுவிட்டது சரியான பதில் தருவார்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by mdkhan Fri 16 Sep 2011 - 17:52

kiwi boy wrote:குடும்பத்தினருக்கு துபாயில் விசா எடுக்க என்ன டாகுமென்ட்ஸ் தேவை ?எவ்வளவு செலவாகும் ?

நன்றி ! நண்பரே........ துபாயில் விசா சம்பந்தமான தேவைகளுக்கு நாளுக்கு நாள் சட்டங்கள் மாறிக்கொண்டிருக்கும்.

எனவே இது சம்பந்தமாக இன்றைய தேதியில் என்னென்ன டாக்குமெண்ட் தேவைகள் பணம் எவ்வளவு செலவாகும் என விசாரித்துவிட்டு இன்ஷா அல்லாஹ் நாளை இதற்கு சரியான பதில் தருகிறேன்.

நன்றி ! அன்புடன்: கான்
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 17:54

நன்றி சகே உங்களின் விரைவான மறுமொழிக்கு மகிழ்ச்சி

நலமா சகே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by mdkhan Fri 16 Sep 2011 - 17:55

*சம்ஸ் wrote:நன்றி சகே உங்களின் விரைவான மறுமொழிக்கு மகிழ்ச்சி

நலமா சகே

நலம்....நண்பா.......

தனி மடலில் நீங்களும் நண்பன் அவர்களும் எனக்கு இதனை தெரியப்படுத்தியதற்கு நன்றி !
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 17:57

mdkhan wrote:
*சம்ஸ் wrote:நன்றி சகே உங்களின் விரைவான மறுமொழிக்கு மகிழ்ச்சி

நலமா சகே

நலம்....நண்பா.......

தனி மடலில் நீங்களும் நண்பன் அவர்களும் எனக்கு இதனை தெரியப்படுத்தியதற்கு நன்றி !

நன்றி உங்களின் மறுமொழியை நான் இன்று எதிர்பார்க வில்லை கிடைத்ததும் மகிழ்ச்சி எனக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by Atchaya Fri 16 Sep 2011 - 17:58

சேனையின் உறவுகள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை உடனுக்குடன் செயல்பட்டு மறுமொழி அளித்திட்ட அன்பு உறவு கானிர்க்கும், சம்ஸ், நண்பன் , ஹாசீம் அவர்களுக்கும் அன்பு கலந்த நன்றி...நன்றி.... :];: :];: :];: :];: :flower:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by gud boy Fri 16 Sep 2011 - 18:04

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ந்ன்றி..நன்றி
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 18:04

Atchaya wrote:சேனையின் உறவுகள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை உடனுக்குடன் செயல்பட்டு மறுமொழி அளித்திட்ட அன்பு உறவு கானிர்க்கும், சம்ஸ், நண்பன் , ஹாசீம் அவர்களுக்கும் அன்பு கலந்த நன்றி...நன்றி.... விசா - உதவி தேவை. 930799 விசா - உதவி தேவை. 930799 விசா - உதவி தேவை. 930799 விசா - உதவி தேவை. 930799 விசா - உதவி தேவை. 528804

நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம் அண்ணா இதுதான் உண்மை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by mdkhan Sat 17 Sep 2011 - 10:09

kiwi boy wrote:குடும்பத்தினருக்கு துபாயில் விசா எடுக்க என்ன டாகுமென்ட்ஸ் தேவை ?எவ்வளவு செலவாகும் ?

குடும்பத்தினரை தன் மனைவி பிள்ளைகளை ஒருவர் துபாய்க்கு எடுக்க விரும்புபவர் முதலில் அவர் ஒரு கம்பெணியில் பணி புரிபவராக இருக்கவேண்டும்.
1) Dubai Residence Visa Holder

அவருடைய மாத வருமானம் சம்பளம் மட்டும் திரகம் 3000 அல்லது சம்பளம் மற்றும் இதர வருமானம் மொத்தம் குறைந்தது 4000 திரகம் இருக்கவேண்டும். இந்த விபரம் அவருடைய அக்ரிமெண்ட் காப்பியில் பதிவாகி இருக்க வேண்டும்.
2) Salary Agreement should be Basic Salary AED. 3000 or Total Earning 4000

அவர் குடும்பத்தினருடன் தங்கக்கூடிய வாடகை வீட்டின் அக்ரிமெண்ட் காப்பி அவர் பெயரில் இருக்க வேண்டும்.
3) Tenancy Contract Copy

திருமண சான்றிதழ் இந்திய அரசால் அங்கீகரிக்கப்ப்ட்டிருக்க வேண்டும்
4) Marriage Certificate Attestation Copy

அவர் பாஸ்போட்டில் மனைவி பெயரும் மனைவி பாஸ்போட்டில் அவர் பெயரும் இருக்க வேண்டும். இதனுடன் பணிரெண்டு
பாஸ்போட் சைஸ் போட்டோ பேக்ரவுண்ட் வெள்ளை கலரில் இருக்கவேண்டும்.

5) Husband Passport should be mention in his wife name and Wife passport should
be mention in his husband name

இந்த டாக்குமெண்ட் அனைத்தும் இருந்தால் 14 நாட்கள் விசா முதலில் கிடைக்கும். 14 நாட்கள் விசாவில் மனைவி துபாயினுள் வந்த உடன் அந்த 14 நாட்களுக்குள் கம்பெணியின் உரிமையாள÷ (Sponsor) உடன் அவர் சென்று டாக்குமெண்டுகளை டைப் செய்து மனைவிக்கு மெடிக்கல் டெஸ்ட் முடித்து இரண்டு வருட குடும்ப விசாவை பெறலாம்.

கம்பெனி மூலம் குடும்ப விசா எடுப்பதற்கான செலவு 225 திரகம் மட்டுமே.

மற்ற செலவுகள் வீட்டு வாடகை இதர செலவுகள் இடத்தை பொறுத்தது.

நிறந்தர விசா இல்லாமல் விசிட்டிங் விசா எடுப்பதற்கு பாஸ்போட்டில் பெயர்கள் (அவர் பாஸ்போட்டில் மனைவி பெயரும் மனைவி பாஸ்போட்டில் அவர் பெயரும்) சரியாக இருக்கவேண்டும்.
இதனுடன் இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ பேக்ரவுண்ட் வெள்ளை கலரில் இருக்கவேண்டும்.

திருமண சான்றிதழ் இந்திய அரசால் அங்கீகரிக்கப்ப்ட்டிருக்க வேண்டும்

இவை இரண்டுமட்டும்
முக்கியமாக தேவை.

இதற்கு ஆகும்
செலவு மூன்று மாத விசாவுக்கு 1100 திரகம் (நேரடியாக நீங்களே சென்று விசா தாக்கல் செய்தால்).

டிராவல் மூலம்
விசா எடுக்கச்சொன்னால் 2100 திரகம் ஆகும்.

இந்த விபரங்கள்
அனைத்தும் தற்போது உள்ள சட்டதிட்டத்தின்படி விசா எடுக்கும் வேலையில் உள்ள என் நண்பரின்
மூலம் கிடைக்கப்பெற்றது.

இதில் ஏதேனும்
மாற்றம் இருப்பதாக துபாயில் இருக்கும் நண்பர்களுக்கு தெரியவந்தால் இங்கு தெரிவிக்கலாம்.

- நன்றி ! அன்புடன்: கான்
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 17 Sep 2011 - 10:13

மிக்க நன்றி தோழரே சகோதரனின் தேவை நிறைவுக்கு தகவல்கள் திரட்டி அளித்து சந்தோசப்படுத்தினீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றிகள்

விசா - உதவி தேவை. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by mdkhan Sat 17 Sep 2011 - 10:14

நன்றி ! ஹாசிம்.
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 10:33

விரிவான தெளிவான விளக்கமளித்து விட்டீர்கள் நன்றி கான் ஜீ
விசா - உதவி தேவை. 517195 விசா - உதவி தேவை. 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by mdkhan Sat 17 Sep 2011 - 10:36

நன்றி ! நண்பன் நீங்கள் இன்னும் 50 ஆயிரத்தை எட்டவில்லையா....
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 10:39

mdkhan wrote:நன்றி ! நண்பன் நீங்கள் இன்னும் 50 ஆயிரத்தை எட்டவில்லையா....
இரண்டு நாட்களாக பயங்கர வேலை அதனால்தான் இந்த தாமதம் இன்று எல்லாம் சரியாகி விட்டு இன்னும் இரண்டு மணி நேரங்களில் 50தொட்டு விடுவேன் மிக்க நன்றி உறவே விசா - உதவி தேவை. 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by mdkhan Sat 17 Sep 2011 - 10:41

அப்படியா மிக்க மகிழ்ச்சி..... உங்களுக்காக வாழ்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 10:43

mdkhan wrote:அப்படியா மிக்க மகிழ்ச்சி..... உங்களுக்காக வாழ்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
வாவ் இப்பவே பணியை துவங்கி விடுகிறேன் விசா - உதவி தேவை. 755559 விசா - உதவி தேவை. 755559

உறவுகளின் அன்புக்கு எல்லையே இல்லை பாருங்கள் அட்சயா இப்பவே என்னை வாழ்த்த ஆரம்பித்து விட்டார் :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by பர்ஹாத் பாறூக் Sat 17 Sep 2011 - 10:47

நண்பன் wrote:
mdkhan wrote:நன்றி ! நண்பன் நீங்கள் இன்னும் 50 ஆயிரத்தை எட்டவில்லையா....
இரண்டு நாட்களாக பயங்கர வேலை அதனால்தான் இந்த தாமதம் இன்று எல்லாம் சரியாகி விட்டு இன்னும் இரண்டு மணி நேரங்களில் 50தொட்டு விடுவேன் மிக்க நன்றி உறவே விசா - உதவி தேவை. 930799
நண்பனை வாழ்த்த காலையிலேயே வாழ்த்து தயாரித்து விட்டு நண்பனின் 50 ,௦௦௦ பதிவுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் :!+: :!+:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 11:04

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
mdkhan wrote:நன்றி ! நண்பன் நீங்கள் இன்னும் 50 ஆயிரத்தை எட்டவில்லையா....
இரண்டு நாட்களாக பயங்கர வேலை அதனால்தான் இந்த தாமதம் இன்று எல்லாம் சரியாகி விட்டு இன்னும் இரண்டு மணி நேரங்களில் 50தொட்டு விடுவேன் மிக்க நன்றி உறவே விசா - உதவி தேவை. 930799
நண்பனை வாழ்த்த காலையிலேயே வாழ்த்து தயாரித்து விட்டு நண்பனின் 50 ,௦௦௦ பதிவுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் விசா - உதவி தேவை. 331844 விசா - உதவி தேவை. 331844
நீங்களுமா உங்கள் அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேனோ தெரியாது விசா - உதவி தேவை. 517195 விசா - உதவி தேவை. 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by gud boy Sat 17 Sep 2011 - 16:29

mdkhan wrote:
kiwi boy wrote:குடும்பத்தினருக்கு துபாயில் விசா எடுக்க என்ன டாகுமென்ட்ஸ் தேவை ?எவ்வளவு செலவாகும் ?

குடும்பத்தினரை தன் மனைவி பிள்ளைகளை ஒருவர் துபாய்க்கு எடுக்க விரும்புபவர் முதலில் அவர் ஒரு கம்பெணியில் பணி புரிபவராக இருக்கவேண்டும்.
1) Dubai Residence Visa Holder

அவருடைய மாத வருமானம் சம்பளம் மட்டும் திரகம் 3000 அல்லது சம்பளம் மற்றும் இதர வருமானம் மொத்தம் குறைந்தது 4000 திரகம் இருக்கவேண்டும். இந்த விபரம் அவருடைய அக்ரிமெண்ட் காப்பியில் பதிவாகி இருக்க வேண்டும்.
2) Salary Agreement should be Basic Salary AED. 3000 or Total Earning 4000

அவர் குடும்பத்தினருடன் தங்கக்கூடிய வாடகை வீட்டின் அக்ரிமெண்ட் காப்பி அவர் பெயரில் இருக்க வேண்டும்.
3) Tenancy Contract Copy

திருமண சான்றிதழ் இந்திய அரசால் அங்கீகரிக்கப்ப்ட்டிருக்க வேண்டும்
4) Marriage Certificate Attestation Copy

அவர் பாஸ்போட்டில் மனைவி பெயரும் மனைவி பாஸ்போட்டில் அவர் பெயரும் இருக்க வேண்டும். இதனுடன் பணிரெண்டு
பாஸ்போட் சைஸ் போட்டோ பேக்ரவுண்ட் வெள்ளை கலரில் இருக்கவேண்டும்.

5) Husband Passport should be mention in his wife name and Wife passport should
be mention in his husband name

இந்த டாக்குமெண்ட் அனைத்தும் இருந்தால் 14 நாட்கள் விசா முதலில் கிடைக்கும். 14 நாட்கள் விசாவில் மனைவி துபாயினுள் வந்த உடன் அந்த 14 நாட்களுக்குள் கம்பெணியின் உரிமையாள÷ (Sponsor) உடன் அவர் சென்று டாக்குமெண்டுகளை டைப் செய்து மனைவிக்கு மெடிக்கல் டெஸ்ட் முடித்து இரண்டு வருட குடும்ப விசாவை பெறலாம்.

கம்பெனி மூலம் குடும்ப விசா எடுப்பதற்கான செலவு 225 திரகம் மட்டுமே.

மற்ற செலவுகள் வீட்டு வாடகை இதர செலவுகள் இடத்தை பொறுத்தது.

நிறந்தர விசா இல்லாமல் விசிட்டிங் விசா எடுப்பதற்கு பாஸ்போட்டில் பெயர்கள் (அவர் பாஸ்போட்டில் மனைவி பெயரும் மனைவி பாஸ்போட்டில் அவர் பெயரும்) சரியாக இருக்கவேண்டும்.
இதனுடன் இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ பேக்ரவுண்ட் வெள்ளை கலரில் இருக்கவேண்டும்.

திருமண சான்றிதழ் இந்திய அரசால் அங்கீகரிக்கப்ப்ட்டிருக்க வேண்டும்

இவை இரண்டுமட்டும்
முக்கியமாக தேவை.

இதற்கு ஆகும்
செலவு மூன்று மாத விசாவுக்கு 1100 திரகம் (நேரடியாக நீங்களே சென்று விசா தாக்கல் செய்தால்).

டிராவல் மூலம்
விசா எடுக்கச்சொன்னால் 2100 திரகம் ஆகும்.

இந்த விபரங்கள்
அனைத்தும் தற்போது உள்ள சட்டதிட்டத்தின்படி விசா எடுக்கும் வேலையில் உள்ள என் நண்பரின்
மூலம் கிடைக்கப்பெற்றது.

இதில் ஏதேனும்
மாற்றம் இருப்பதாக துபாயில் இருக்கும் நண்பர்களுக்கு தெரியவந்தால் இங்கு தெரிவிக்கலாம்.

- நன்றி ! அன்புடன்: கான்

மிக்க நன்றி உறவே...விசா 60 நாட்கள் கழித்து தான் expiry ஆகும் என்றல்லவா நான் கேட்டிருக்கிறேன்....
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

விசா - உதவி தேவை. Empty Re: விசா - உதவி தேவை.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum