சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

» மன நிம்மதியுடன் வாழ்...
by rammalar Sat 12 Sep 2020 - 16:23

உதவி தேவை  Khan11

உதவி தேவை

Go down

Sticky உதவி தேவை

Post by mahmoodlahhak on Tue 17 Jul 2012 - 10:34

அன்பு நண்பர்களே

எனது " சி " டிரைவ் இடம் காலியாக இல்லை .. நான் எந்த ஒரு கோப்புகளும் பதிஉ செய்ய முடியவில்லை. இனி என் பதிஉ களை எங்கனம் "டி " டிரைவ் இல் பதிவது.அதற்குரிய அமைப்பு வழிமுறைகளை தெளிஉ படுத்த அன்புடன் வேண்டுகிறேன் .நான் விண்டோஸ் ஏழு அல்டிமீட் பயன் படுத்துகிறேன்

நன்றியுடன்
மஹ்மூத் ழஹ்ஹாக்

mahmoodlahhak
புதுமுகம்

பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: உதவி தேவை

Post by மீனு on Tue 17 Jul 2012 - 16:41

எனக்குத் தெரியாதே {))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: உதவி தேவை

Post by பர்ஹாத் பாறூக் on Wed 18 Jul 2012 - 8:20


windows-7ல் எப்படி உங்கள் Document Folderஐ C: டிரைவ்வில் இருந்து D: டிரைவ்க்கு மாற்றுவது என்று பார்ப்போம்..


1. D: டிரைவில் My Document எனும் folder ஐ உருவாக்கவும், பின்

2. start -> Document -> properties என்பதை அழுத்தவும்

3. அதன் பின் வரும் document Properties Windows வில்


  3.1 My Document , Public Document என்பவற்றை Remove செய்யவும்.  3.2 பின் Include a Folder என்பதை அழுத்தி வரும் சாளரத்தில் D: டிரைவில் My Documet என்று உருவாக்கிய Folderஐ Include செய்யவும்.


 3.3 பின் நீங்கள் include செய்த Folder ன் முன்னால் ”சரி” அடையாளம் இடப்பட்டுள்ளதா எனப்பார்க்கவும், இடப்படவில்லையாயின் Set Save location என்பதை அழுத்தி apply செய்யவும்.

4.  பின் உங்கள் C:\Users\xxx(your user name)\My Document எனும் கோப்புக்கு சென்று அங்குள்ள கோப்புகளை Cut செய்து நீங்கள் உருவாக்கிய D: டிரைவ்வில் உள்ள My Document எனும் Folderல் Paste செய்யவும்.


-இனி நீங்கள் My Document எனும் Folder னுள் பதிவு செய்யும் அனைத்தும் D: டிரைவிலேயே சேவ் செய்யப்படும்.


--இதே முறையை பின்பற்றி உங்கள் User Account டில் உளள My Picture , Music , Video ஆகிய போல்டர்களையும் இடம் மாற்றிக் கொள்ள முடியும்...

 
உதவி தேவை  24504337
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: உதவி தேவை

Post by மீனு on Wed 18 Jul 2012 - 8:52

இதை விட ஒரு விளக்கம் வேண்டுமா நல்ல வேளை நீங்களாச்சும் வந்திங்களே :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum