Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழ் தளங்களில் no 1
5 posters
Page 1 of 1
தமிழ் தளங்களில் no 1
விட்டத்தை எட்டிப் பார்க்காதீர்
வட்டமிட்டு சோலையிலே மெய்
மறந்திருக்கும் பட்டாம்பூச்சி யை பாருங்கள்...
வியக்க வைக்கும் வண்ணம்
விந்தையான அழகு படைப்பு
காண்போரை கவரும் படைப்பு
மலர்வது மலர்கள் மட்டுமல்ல
நம் உள்ளங்களும் தான்
ஆம்....
பட்டாம்பூச்சி போலே
நம் சேனையும் தான்....
இதனை மறக்க முடியுமா!
மறைக்கத் தான் இயலுமா!
Re: தமிழ் தளங்களில் no 1
வாவ் அசத்தல் வரிகள் அண்ணா வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தமிழ் தளங்களில் no 1
அதிகவரிகள் கொண்டு வாழ்த்தியடதான் நினைக்கிறேன் அண்ணாAtchaya wrote:என் எண்ணப்படியே முதல் வாழ்த்து உங்களிடமிருந்து....மிக்க மகிழ்ச்சி.... :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தமிழ் தளங்களில் no 1
நான் இலக்கணம் அறிந்திட்ட கவிஞ்சனுமில்லை
எனது கிறுக்கலாய் எடுத்துக்கொள்ளவும்....
எனது கிறுக்கலாய் எடுத்துக்கொள்ளவும்....
Re: தமிழ் தளங்களில் no 1
Atchaya wrote:நான் இலக்கணம் அறிந்திட்ட கவிஞ்சனுமில்லை
எனது கிறுக்கலாய் எடுத்துக்கொள்ளவும்....
வரிகள் என்னை கவர்ந்த வரிகள் வாழ்த்துகள் தொடரட்டு்ம் :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தமிழ் தளங்களில் no 1
வாவ் அட்சயா உங்களுக்குள் இருந்த திறமை இப்பதான் வெளி வர ஆரம்பித்துள்ளது வாழ்த்துக்கள் உறவே தொடருங்கள் உங்கள் கவிப் பயணத்தை என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் தளங்களில் no 1
அனைத்தும் வரிகள் அனைத்தும்Atchaya wrote:
விட்டத்தை எட்டிப் பார்க்காதீர்
வட்டமிட்டு சோலையிலே மெய்
மறந்திருக்கும் பட்டாம்பூச்சி யை பாருங்கள்...
வியக்க வைக்கும் வண்ணம்
விந்தையான அழகு படைப்பு
காண்போரை கவரும் படைப்பு
மலர்வது மலர்கள் மட்டுமல்ல
நம் உள்ளங்களும் தான்
ஆம்....
பட்டாம்பூச்சி போலே
நம் சேனையும் தான்....
இதனை மறக்க முடியுமா!
மறைக்கத் தான் இயலுமா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழ் தளங்களில் no 1
பட்டாம் பூச்சியோடு உங்கள் படைப்பு,உறவுகொண்டாதால் ,வைரமுத்து வரியை ,இதற்கு ,Atchaya wrote:
விட்டத்தை எட்டிப் பார்க்காதீர்
வட்டமிட்டு சோலையிலே மெய்
மறந்திருக்கும் பட்டாம்பூச்சி யை பாருங்கள்...
வியக்க வைக்கும் வண்ணம்
விந்தையான அழகு படைப்பு
காண்போரை கவரும் படைப்பு
மலர்வது மலர்கள் மட்டுமல்ல
நம் உள்ளங்களும் தான்
ஆம்....
பட்டாம்பூச்சி போலே
நம் சேனையும் தான்....
இதனை மறக்க முடியுமா!
மறைக்கத் தான் இயலுமா!
சுட்டிக்காட்டுகிறேன் .தண்ணீர் தேசத்தில் ,வரும் வரிவரிகள் .இது .பாராட்டுக்கள் தோழரே .தொடருங்கள் .
மரணத்தின் முன்நிமிஷம் வரை
பட்டாம் பூச்சித் தன்
சிறகுகளைச் சுருக்கி
கொள்வதில்லை.
உங்கள் கருத்துக்கும் , இதற்கும் உறவு இருக்கும் பாருங்கள் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தமிழ் தளங்களில் no 1
மரணத்தின் முன்நிமிஷம் வரை
பட்டாம் பூச்சித் தன்
சிறகுகளைச் சுருக்கி
கொள்வதில்லை.
மனதை சுருக்க, தீயவர்களா நாம். இறை வழியில் செல்லும் நாம் நம் இயல்பிலிருந்து விடுப்டக்கூடாதல்லவா....
இறைநேயம் விரும்புவோர் மனித நேயத்தை மறக்க கூடாது அல்லவா... நன்றி...நன்றி.... :];:
பட்டாம் பூச்சித் தன்
சிறகுகளைச் சுருக்கி
கொள்வதில்லை.
மனதை சுருக்க, தீயவர்களா நாம். இறை வழியில் செல்லும் நாம் நம் இயல்பிலிருந்து விடுப்டக்கூடாதல்லவா....
இறைநேயம் விரும்புவோர் மனித நேயத்தை மறக்க கூடாது அல்லவா... நன்றி...நன்றி.... :];:
Re: தமிழ் தளங்களில் no 1
Atchaya wrote:மரணத்தின் முன்நிமிஷம் வரை
பட்டாம் பூச்சித் தன்
சிறகுகளைச் சுருக்கி
கொள்வதில்லை.
மனதை சுருக்க, தீயவர்களா நாம். இறை வழியில் செல்லும் நாம் நம் இயல்பிலிருந்து விடுப்டக்கூடாதல்லவா....
இறைநேயம் விரும்புவோர் மனித நேயத்தை மறக்க கூடாது அல்லவா... நன்றி...நன்றி....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எச்சரிக்கை: பேஸ்புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
» குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
» குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum