சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Today at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Khan11

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

+2
kalainilaa
யாதுமானவள்
6 posters

Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Empty ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

Post by யாதுமானவள் Sat 3 Sep 2011 - 10:56

குவைத்தில் கறுப்புச் சட்டைக்காரன் என்றால் பெரும்பாலான தமிழர்கள் உடனே சொல்லி விடுவார்கள் ரஹமத்துல்லா என்று. அந்த அளவிற்கு பெரியார் கொள்கைகளின் சிறுவயது முதலே ஈடுபாடு கொண்டவர் அவர். அவர்மட்டுமல்ல அவரின் தந்தை பெரியாரின் சீரிய தொண்டறென்று கேள்விப்பட்டுள்ளேன்.

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த இச்சகோதரர் குவைத்திற்கு வருவதற்கு முன்பு (ஒரு 15 வருடத்திற்கு முன்பு) தமிழ்நாட்டில் லாரி ஓட்டுனராகப் பணியாற்றியிருந்திருக்கிறார். அடிக்கடி தமிழ் நாட்டிலிருந்து ஆந்திராவிற்கு லோடு ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கமாம். அப்படி இருக்கையில் இரவில் ...திருப்பதியில் தர்மஸ்தாலவில் வண்டியை நிறுத்திவிட்டு இரவு உறங்கிவிட்டு பிறகு காலை சிற்றுண்டிக்குப் பின் மீண்டும் தமது பணியைத் தொடர்வது வழக்கமாம் . சிலநேரம் இரண்டு மூன்று நாட்களெல்லாம் தங்கவேண்டிய சூழல் உருவாகிவிடுமாம். அப்படி இருக்கையில்..அங்கு தங்கும்போதேல்லாம்... விடியற்காலை... ஒரு ரம்மியமான சூழலில் மலை மீது இளங் காற்றில் 3 மணிக்கு அங்கு ஒலிக்கும் சுப்ரபாதம் கேட்பதற்கு அவ்வளவு பிடிக்குமாம் அவருக்கு. ( MS சுப்புலக்ஷ்மியின் குரலுக்கு மயங்காதவர் எவரேனும் உண்டோ?)

அப்படி அங்கு செல்லும்போதெல்லாம்... விடியற்காலை சுப்ரபாதம் கேட்பதற்கென்றே சீக்கிரம் விழித்துவிடுவாரம். அவரும் சேர்ந்து கூடவே பாடவும் முயற்சிப்பாராம். அது சமஸ்கிருதத்தில் இருப்பதால் வார்த்தைகள் சரிவர வராது ஆதலால்.. சாயந்திரம் பூஜையெல்லாம் முடிந்தபின் எப்போதும் அந்தவழி ஒரு பிராமணப் ப்ரோகிதரர் செல்வதைப் பார்ப்பாராம்... சரி அவரிடம் கேட்டுப் பார்ப்போமே இந்த சுப்ரபாதத்தை நமக்குப் படித்துக் கொடுப்பார என்று என நினைத்து
அந்தப் ப்ரோகிதரை அணுகி ... பெரியவரே... எனக்கு சுப்ரபாதம் ரொம்ப பிடிச்சிருக்கு... எனக்கும் அது போல பாடணும்னு விருப்பமா இருக்கு. கொஞ்சம் சொல்லித்தருவீங்களா எனக்கு என்று கேட்க, அந்தப் ப்ரோகிதர் உடனே... உன் பேர் என்னப்பான்னு கேட்டிருக்கார்.. உடனே இவர் சொல்லி இருக்கார் ரஹமத்துல்லா என்று.

உடனே தீயை மிதித்தவர் போல துள்ளி ... அபிஷ்டு,,,.. நீ எல்லாம் புலால் சாப்பிடறவா... புலால் சாப்பிடறவா வாயிலல்லாம் இது நுழையாது என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம்..

"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகுன்னு" வார்த்தைக்கு வார்த்தை சொல்ற பெரியார் தொண்டனைப் பார்த்து ஒரு பிராமணன் இப்படி சொன்னதுல இரஹமத்துல்லாக்கு ரோஷம் பொத்துகிட்டு வந்துடிச்சு... அது என்னடா அது... அவன் வாய்ல நுழையறது என்வாய்ல எப்படி நுழையாம போய்டும்னு பார்க்கலாம்னு சொல்லிட்டு ரோஷத்தோட வண்டி ஸ்டார்ட் பண்ணி இரவு 8 :30 மணிக்கு ஏதோ ஒரு கடையில அந்த cassette வாங்கிட்டு வந்திருக்கார்.. இராத்திரி முழுவதும் லாரியிலேயே போட்டு கேட்டு ப்ராக்டிஸ்
பண்ணிட்டு காலைல அந்தப் ப்ரோகிதர் தேவஸ்தானத்துக்கு போறதுக்காக அந்தப்பக்கம் போய்க்கிட்டிருக்க.. அவரைக் கூப்பிட்டு இந்தாங்க பாருங்க இதாணே ன்னு சொல்லி....
"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவரத்ததே
உத்திஷ்ட நரசாதூலா கர்த்தவ்யம் தெய்வமாநிஹம்"... ன்னு மூச்சு விடாம கடகட கடன்னு முழு சுப்ரபாதத்தையும் அக்ஷரம் பிசகாம... உச்சரிப்பு பிசகாம சொல்லி இருக்கார்...
வாயப் பொளந்த பிராமணன் மூடவே இல்லையாம்... ஷாக் ஆகி இவர் சொல்றதை அப்படியே கேட்டுகிட்டிருந்தாரம்.... சுப்ரபாதம் சொல்லி முடிச்சுட்டு இந்தா இதை போனஸ் ஆ வச்சுக்கோங்கன்னு... சொல்லி,,...

வெங்கடேச ஸ்தோத்திரம் இருக்குல்ல ....
"கமலா குசசூசுக குங்குமதோ
நியதாருணிதாதுல நீலதநோ".... இதையும் மூச்சு விடாம சொல்லவும் வாயப்பொளந்து கேட்டிருக்கார் ப்ரோகிதர்...

சொல்லி முடிச்சுட்டு ரஹமத்துல்லா கேட்டிருக்கார்... என்ன அய்யரே சரியா சொன்னேனா... உங்க வாய்ல நுழையற பாஷை எங்க வாய்லையும் நுழையும்னு இவர் சொல்ல...

ஒரு இஸ்லாமியன் நம்ம சுலோகத்தை நம்மை விட ப்ரமாதமா சொல்றானேன்னு ஏற்பட்ட ஆதங்கத்துல அந்த அய்யர் சொன்ன பதில் தான் சூப்பர்...

"டேய்... நீ போன ஜென்மத்துல பிராம்மணாளா பொறந்திருந்திருப்பேடா..." ன்னு சொன்னாராம் .


- யாதுமானவள் (எ) லதாராணி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

Post by kalainilaa Sat 3 Sep 2011 - 12:52

மறுப்புக்கு ,
ஏற்க மறந்த மனதுக்கு
மறு பெயர் மறுபிறவி!

நல்லாத்தான் இருக்கு .பகிர்வுக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 13:56

போன ஜென்மத்தில் அவர் என்னவா இருந்தாரோ தெரியாது. ஆனால் இந்த பதிவின் மூலம் எனக்கு இந்த சுப்ரபாதம் கிடைத்தது எனக்கும் இது ரொம்ப பிடிக்கும்

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவரத்ததே
உத்திஷ்ட நரசாதூலா கர்த்தவ்யம் தெய்வமாநிஹம்
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

Post by Atchaya Sat 3 Sep 2011 - 15:59

மனம் சாதிக்க வைக்கிறது...
இன்னொரு மனம் சாதனையை ஏற்பதர்க்கே வெட்கப்படுகிறது.....

ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ள அக்காவிற்கு :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 19:16

Atchaya wrote:மனம் சாதிக்க வைக்கிறது...
இன்னொரு மனம் சாதனையை ஏற்பதர்க்கே வெட்கப்படுகிறது.....

ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ள அக்காவிற்கு ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  331844 ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  331844
ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  111433 ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

Post by யாதுமானவள் Sat 3 Sep 2011 - 23:23

kalainilaa wrote:மறுப்புக்கு ,
ஏற்க மறந்த மனதுக்கு
மறு பெயர் மறுபிறவி!

நல்லாத்தான் இருக்கு .பகிர்வுக்கு நன்றி .

நன்றி kalainilaa!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

Post by யாதுமானவள் Sat 3 Sep 2011 - 23:25

நண்பன் wrote:போன ஜென்மத்தில் அவர் என்னவா இருந்தோரோ தெரியாது ஆனால் இந்த பதிவின் மூலம் எனக்கு இந்த சுப்ரபாதம் கிடைத்தது எனக்கும் இது ரொம்ப பிடிக்கும்

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவரத்ததே
உத்திஷ்ட நரசாதூலா கர்த்தவ்யம் தெய்வமாநிஹம்
ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  517195 ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  517195

"நன்றி நண்பன்"
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

Post by யாதுமானவள் Sat 3 Sep 2011 - 23:26

Atchaya wrote:மனம் சாதிக்க வைக்கிறது...
இன்னொரு மனம் சாதனையை ஏற்பதர்க்கே வெட்கப்படுகிறது.....

ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ள அக்காவிற்கு ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  331844 ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  331844

நன்றி அட்சயா!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 23:30

போன ஜென்மத்தில் அவர் என்னவா இருந்தாரோ தெரியாது.
நன்றி அக்கா பகிர்விற்க்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

Post by யாதுமானவள் Sat 3 Sep 2011 - 23:36

*சம்ஸ் wrote:போன ஜென்மத்தில் அவர் என்னவா இருந்தாரோ தெரியாது.
நன்றி அக்கா பகிர்விற்க்கு

அந்த அய்யர் ரஹ்மதுல்லாவாக இருந்திருப்பார்....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

Post by எந்திரன் Sun 4 Sep 2011 - 1:33

யாதுமானவள் wrote:
*சம்ஸ் wrote:போன ஜென்மத்தில் அவர் என்னவா இருந்தாரோ தெரியாது.
நன்றி அக்கா பகிர்விற்க்கு

அந்த அய்யர் ரஹ்மதுல்லாவாக இருந்திருப்பார்....
@. @. :”:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்  Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum