Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
5 posters
Page 1 of 1
தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
சென்ற சனிக்கிழமை ஒரு சர்ச் க்குப் போயிருந்தேன். அந்த பாதிரியார் நான் கவிதையெழுதுவேன் என அவரிடம் ஒருவர் சொல்ல ... என்னை ஒரு கவிதை எழுதித் தரச் சொன்னார்.அவர்களின் மாதாந்திர புத்தகத்தில் போடுவதாகச் சொன்னார். அதற்காக நான் எழுதி அவரிடம் கொடுத்த கவிதை...(முதன் முதலில் ஏசுபிரானுக்காக எழுதிய கவிதை இது)
தூயவனைத் துதித்திடுவோம் ..!
தூயகுலத் துதித்துவந்த தேவமகன் யேசுபிரான்
தூயமனத் தோடு அவன் பாதமலர்ச் சேர்வோரின்
காயமதை காத்துதந்தன் கரங்களிலே ஏந்துகின்றான் - அந்தத்
தூயனவன் நாமந்தனைத் துய்த்துய்வோம் நாமே!
மண்ணிலுள்ள மனிதரெல்லாம் மகிமைபெற்று வாழ்ந்திடவே
எண்ணில்லா துன்பமெலாந் தந்தோளில் சுமந்துகொண்டு
விண்ணையாளும் மகன்தந்தன் செந்நீரைச் சிந்திநின்றான் - அந்தப்
புண்ணியனின் புகழவிளங்கப் பாடிடுவோம் நாமே!
சுற்றுகின்ற உலகமதில் நிலையாக நின்றவனும்
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
கொண்டுவரும் காணிக்கை கொடுப்பதற்கு முன்னாலுன்
சொந்தமான சோதரன்மேல் கொண்டிருக்கும் பகையெல்லாம்
இந்தநேரம் விட்டுவிட்டு எனைத்தேடி வாவென்னும் - அந்த
மந்தையாளும் மன்னவனைப் போற்றிமகிழ் வோமே!
சுகமாக நாம்வாழ உபதேசம் அளிக்கின்ற
இகவாழ்வின் துணையாக நம்முடனே இருக்கின்ற
முகமெல்லாம் ஒளியாகிப் பொலிவுடனே திளங்குகின்ற - அந்த
செகம்போற்றும் இரட்சகனைத் தொழுதுமகிழ் வோமே!
தஞ்சமென வந்தோர்க்குத் தக்கதுணை யாகியுடன்
பஞ்செனவே அவர்துக்கம் பறந்துவிடச் செய்கின்ற
வெண்சிலைபோல் பாலகனாய் வைக்கோல்மேல் துயில்கொள்ளும்- அந்தக்
கண்ணாளன் கர்த்தரொன்றே கதியென்போம் நாமே!

Last edited by யாதுமானவள் on Thu 13 Oct 2011 - 0:16; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள் மேடம் கரும்பு தின்ன கூலியா என்ன சும்மா புரட்சிக் கவிஞர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். பாதிரியார் கவிதையைப் படித்துப் பார்த்து என்ன சொன்னார் அசந்து போய் விட்டாரா என்ன சொல்லுங்கள்
Last edited by நண்பன் on Thu 13 Oct 2011 - 12:09; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
நண்பன் wrote:மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள் மேடம் கரும்பு தின்ன கூலியா என்ன சும்மா புரட்சிக் கவிஞர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். "பாதிரியார்" கவிதையைப் படித்துப் பார்த்து என்ன சொன்னார் அசந்து போய் விட்டாரா என்ன சொல்லுங்கள் :!+: :!+:
தெரியலை அவரிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்... இனி தான் தெரியும்.
தங்கள் பாராட்டிற்கு நன்றி.....நண்பன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
சுற்றுகின்ற உலகமதில் நிலையாக நின்றவனும்
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
வாழ்த்துக்கள் மேடம் அர்த்தமுள்ள வரிகளுக்கு.

முனாஸ் சுலைமான் wrote:சுற்றுகின்ற உலகமதில் நிலையாக நின்றவனும்
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
வாழ்த்துக்கள் மேடம் அர்த்தமுள்ள வரிகளுக்கு.
மிக்க நன்றி முனாஸ்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
தஞ்சமென வந்தோர்க்குத் தக்கதுணை யாகியுடன்
பஞ்செனவே அவர்துக்கம் பறந்துவிடச் செய்கின்ற
தூயமனத் தோடு அவன் பாதமலர்ச் சேர்வோரின்
காயமதை காத்துதந்தன் கரங்களிலே ஏந்துகின்றான்
:!+: :!+: #heart ://:-: :running: #+
பஞ்செனவே அவர்துக்கம் பறந்துவிடச் செய்கின்ற
தூயமனத் தோடு அவன் பாதமலர்ச் சேர்வோரின்
காயமதை காத்துதந்தன் கரங்களிலே ஏந்துகின்றான்
:!+: :!+: #heart ://:-: :running: #+
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
Atchaya wrote:தஞ்சமென வந்தோர்க்குத் தக்கதுணை யாகியுடன்
பஞ்செனவே அவர்துக்கம் பறந்துவிடச் செய்கின்ற
தூயமனத் தோடு அவன் பாதமலர்ச் சேர்வோரின்
காயமதை காத்துதந்தன் கரங்களிலே ஏந்துகின்றான்
:!+: :!+: #heart ://:-: :running: #+
மிக்க நன்றி ரவி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
சுற்றுகின்ற உலகமதில் நிலையாக நின்றவனும்
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
அனைத்து வரிகளும் அருமையாக இருக்கிறது அக்கா படித்து ரசித்தேன் வாழ்த்துகள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தூயவனைத் துதித்திடுவோம் ...!(.யாதுமானவள் )
*சம்ஸ் wrote:சுற்றுகின்ற உலகமதில் நிலையாக நின்றவனும்
சுற்றத்தோடு சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடவே சொல்கின்றான்
மற்றுமெந்த மனக்கசப்பும் கொள்ளாதே என்றுரைக்கும் - அந்தக்
கொற்றவனை உயர்குரலால் கூடியழைப் போமே!
அனைத்து வரிகளும் அருமையாக இருக்கிறது அக்கா படித்து ரசித்தேன் வாழ்த்துகள்.
நன்றி சம்ஸ்...! :)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» மரணத்திற்குப் பின்....(யாதுமானவள்)
» ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
» தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
» தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
» தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
» ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - யாதுமானவள்
» தீபாவளியைப் புறந்தள்ளு! - யாதுமானவள்
» தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
» தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum