சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி Khan11

ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி

4 posters

Go down

ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி Empty ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி

Post by யாதுமானவள் Sat 3 Sep 2011 - 11:06

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளையில் குறைபாடு ஏற்பட்டதால் கடந்த இரு நாட்களில் 11 குழந்தைகள் பலியாகியுள்ளன.

புதன்கிழமை 4 குழந்தைகளும், வியாழக்கிழமை 7 குழந்தைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியாகியுள்ளன. இந்தக் குழந்தைகள் அனைவருமே 5 வயதுக்குட்பட்டவர்கள்.

பல்வேறு உடல் நல பிரச்சனைகள் காரணமாக குழந்தைகள் நல வார்டில் சேர்க்கப்பட்டிருந்த இவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் சிஸ்டம் சரியாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் ஆக்ஸிஜன் வழங்கும் 4 வென்டிலேட்டர்களில் 2 செயல்படவில்லை என்பதும், இந்த வார்டில் பணியில் இருக்க வேண்டிய 25 நர்சுகளில் 5 பேர் மட்டுமே பணியில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் மாதத்துக்கு 50 குழந்தைகள் வரை பலியாவதாக ஏற்கனவே புகார் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி Empty Re: ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 12:36

நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது..பைதல்களின் பரிதாப மரணத்திற்கு பதில் சொல்லுமா இந்த பாழும் அரசுகள்.. :!#: ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி Empty Re: ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி

Post by kalainilaa Sat 3 Sep 2011 - 13:07

எல்லோருக்கும் கடுமையான தண்டனை தரனும் .அப்பதான் இதுபோன்ற சம்பவங்கள் குறையும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி Empty Re: ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி

Post by Atchaya Sat 3 Sep 2011 - 17:35

வேண்டிலேடர் செயல்படா நிலையில் இருப்பதை கண்டறியா நிலையிலா மருத்துவரும் செவிலியரும் இருந்தனர்...கவனக்குறைவு இந்த விஷயத்தில் மன்னிக்க முடியாதது....ஈடு செய்ய இயலா இழப்பு....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி Empty Re: ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி
» முதன்முறையாக திருநங்கைக்கு அரசு மருத்துவமனையில் பணி
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» அரசு மருத்துவமனையில் மோதல் போலீசாரை சஸ்பெண்ட் செய்யக்கோரி டாக்டர்கள் முற்றுகை போராட்டம்
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum