Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
ஆடையை பார்க்க அலை மோதும் கூட்டம்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஆடையை பார்க்க அலை மோதும் கூட்டம்
பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடில்டனின் திருமண ஆடையைக் காண லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு
ஏராளமான பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்சுக்கும், கேட் மிடில்டனுக்கும் கடந்த ஏப்ரல் 29ம் திகதி திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தின்போது கேட் மிடில்டன் அணிந்திருந்த ஆடை பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வில்லியம்ஸ்-மிடில்டன் திருமணக் கோலத்திலுள்ள பொம்மைகளும் லண்டனில் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.
இந்த நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மிடில்டன் அணிந்திருந்த ஆடையை பொதுமக்கள் காண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஜூலை 23ம் திகதி முதல் 3.54 லட்சம் பேர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்துள்ளனர். மிடில்டன் அணிந்திருந்த திருமண ஆடையை பொதுமக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
திருமண ஆடையைக் காண்பதற்காக ஏராளமான பேர் அரண்மனைக்கு வந்ததாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று லண்டனிலிருந்து வெளியாகும் "டெய்லி எக்ஸ்பிரஸ்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 3ம் திகதி வரை பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள ஆடையை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். அதன் பின்னர் அரண்மனையைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
ஆனால் அதற்குள் இன்னும் 5 லட்சம் பேர் திருமண ஆடையைக் கண்டுகளிப்பர் என்று டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. பார்வையாளர்களை அனுமதிப்பதன் மூலம் அரண்மனைக்கு 80 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள் கிடைக்கும் என்று தெரிகிறது.
மிடில்டனின் திருமண ஆடையுடன், பிரிட்டிஷ் ராணி அளித்த மற்றொரு ஆடையும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அரண்மனைக்குள் பொதுமக்கள் செல்ல பெரியவர்களுக்கு 17.50 பவுண்டுகளும், சிறுவர்களுக்கு 10 பவுண்டுகளும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

Re: ஆடையை பார்க்க அலை மோதும் கூட்டம்
இதுக்கு இவ்ளோ கூட்டமா வேற வேலையே இல்ல போல அவங்களுக்கு
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: ஆடையை பார்க்க அலை மோதும் கூட்டம்
நம்ம மக்களுக்கு எதை தான் பார்க்க போறதுன்னு வெவஸ்தையே
இல்லாம போச்சு ...
இல்லாம போச்சு ...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆடையை பார்க்க அலை மோதும் கூட்டம்
kiwi boy wrote:நம்ம மக்களுக்கு எதை தான் பார்க்க போறதுன்னு வெவஸ்தையே
இல்லாம போச்சு ...
இதப்பாக்க நம்ம மக்கள் போயிருக்க மாட்டாங்க குட்டி அவங்க மக்கள்தான் போயிருப்பாங்க போல
Re: ஆடையை பார்க்க அலை மோதும் கூட்டம்
ஓ அப்படியா செரி செரி நம்ம மக்கள் நாடகம் பார்க்கத்தான் போயிருப்பாங்க ஹாஹாஹாஹா :”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: ஆடையை பார்க்க அலை மோதும் கூட்டம்
அப்படி என்னதான் உள்ளது இந்த ரெஸ்ல??????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆடையை பார்க்க அலை மோதும் கூட்டம்
அதைத்தான் அண்ணா தேடிட்டு இருக்காங்க :”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Similar topics
» பார்க்க பார்க்க சிரிப்பு வருது மாமு!
» பார்க்க பார்க்க அழகாக தெரியும் நாயகி
» ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!
» உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
» முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
» பார்க்க பார்க்க அழகாக தெரியும் நாயகி
» ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!
» உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)
» முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|