சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

Mudhal Idam-முதல் இடம் Khan11

Mudhal Idam-முதல் இடம்

2 posters

Go down

Mudhal Idam-முதல் இடம் Empty Mudhal Idam-முதல் இடம்

Post by நண்பன் Fri 9 Sep 2011 - 2:00

Mudhal Idam-முதல் இடம் Mudhal-idam-673


ஒரு லோக்கல் ரவுடி கிரிமினல் பட்டியலில் முதல் இடத்தில் வரத் துடிக்கும் கதை.

முதல் மாணவனாக தேர்ச்சி பெற வேண்டும், பெரிய டாக்டராக வேண்டும், இன்ஜினீயராக வேண்டும் இப்படித்தான் வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும்
ஒவ்வொரு
விதமான ஆசைகள் லட்சியங்கள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் வரும் நாயகன்
விதார்த்துக்கு காவல்நிலையத்தின் குற்றவாளி பட்டியலில் தனது பெயர் முதல்
இடம் பிடிக்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. இதற்காக முதலில்
சின்னச்சின்ன தவறுகளை செய்து வரும் விதார்த், ஒரு கட்டத்தில் காவல்
நிலையத்தின் குற்றவாளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரவுடியையே கொலை
செய்து விட்டு அந்த இடத்துக்கு வரத்துடிக்கிறார். இதற்கிடையில் பள்ளி
மாணவி ஒருத்தியுடன் காதல் வேறு வந்து தொலைக்கிறது. அவளோ ரவுடியிசத்தை
தூக்கிப் போட்டு விட்டு வரச் சொல்கிறாள். அதே நேரத்தில் அவன் எதிரி
ரவுடிகள் அவனை கொல்வதற்கு திட்டம் போடுகின்றனர். தன் உயிரைக்
காப்பாற்றுவதா? இல்லை தான் காதலித்த பெண்ணுடன் வாழ்வதா? என்னும்
போராட்டத்தில விதார்த் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு அவளோடு
சேர்ந்தானா? இல்லையா? என்பதுதான் கதை.

படத்தின் டைட்டில் 'முதல் இடம்' என்று வந்ததும் அடடா... தெரியாம
ஏவிஎம்மின் டிவி சீரியல் எதையோ போட போறாங்க போலிருக்கே என்று எண்ணத்
தோன்றுகிறது. அந்த அளவுக்கு டைட்டிலில் ஒரு எளிமை(?) கிராபிக்ஸ் உலகம்
எங்கயோ போயிருச்சு. 'சிவாஜி' படம் எடுத்த ஏவிஎம்முக்கு இது கூடவா தெரியாம
போச்சு. டைட்டில்தான் அப்படி என்றால், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள்
டிவி சீரியல்தான் படம் என்பதை சத்தியம் செய்யாத குறையாக நிரூபிக்கின்றன.

ஊரில் சில நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பொறுக்கித்தனம் செய்து கொண்டு
திரியும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்
எமன்குஞ்சுவாக வரும் விதார்த். வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு, சட்டை
காலறை தூக்கி விட்டுக்கொண்டு அவர் செய்யும் சேட்டைகள் சில நேரங்களில் கோபம்
வரவைப்பதாகவும், பல நேரங்களில் காமெடியாகவும் இருக்கிறது.

கதாநாயகி கவிதா நாயரின் முகம் முத்தினதாய் பல காட்சிகளில் அக்கா
போலிருக்கிறார். கண்கள் சில இடங்களில் க்யூட். கூட வரும் ப்ரெண்ட்
கேரக்டரையெல்லாம் நல்லா தேடிப் போடுகிற இயக்குநர் கதாநாயகி விஷயத்தில்
சறுக்கியிருப்பது ஏன் என்றே தெரியவில்லை?.

எமன்குஞ்சுக்கு விதார்த் தரும் விளக்கம்... அப்பப்பா... இயக்குநர்
இதுக்கு ரூம் போட்டு யோசிச்சிருப்பாரு போலிருக்கு. ரவுடியை பள்ளி மாணவி
விரும்புவது போல் காட்டியிருப்பது எல்லாம் பல படங்களில் பார்த்த
சலிப்பூட்டும் காட்சிகள்தான்.

கதாநாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார் இளவரசு. இவர் மகளுக்கு இவரிடமே
எல்லாரும் லவ்லெட்டர் கொடுக்க அதற்கு இவர் கொடுக்கிற விளக்கம் இருக்கே
அடடடா... நல்ல குடும்பம்டா இதுன்னு சொல்ல வைக்கிறது.

மயில்சாமி ஆங்காங்கே வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். கலைராணி
வழக்கமாய் கத்தி கத்தி அழுகிறார். படம் பூராவும் மகன் செய்யும்
தவறுக்கெல்லாம் உடைந்தையாய் ஆதரவு அளித்துவிட்டு, இறுதிக்காட்சியின் போது
வில்லன் திருந்துவது போல மகன் மீது பாசத்தை பொழிந்து, அவனை திருந்தச்
சொல்லி அழுவது செம காமெடி. எதிர்கோஷ்டி வில்லனை வைத்து தருகிற ட்விஸ்ட்
ஓகே.

இவர்கள் எல்லோரையும் விட ரவுடி பட்டியலில் முதலாம் இடத்தில் இருக்கும்
கிஷோர்தான் நிமிர்ந்து நிற்கிறார். தெரியாம அரிவாளை கையில எடுத்துட்டேன்,
இப்ப அதை எப்படி கீழே போடுறதுன்னு தெரியல என்று பேசும் வசனங்களில் கதையின்
முதுகெலும்பாக இருக்கிறார். தன் இடத்தை பிடிப்பதற்காக முயற்சி
எடுத்துக்கொண்டிருக்கும் விதார்த் செய்த கொலையை தான் ஏற்று ஜெயிலுக்கு
செல்லும் கிஷோரின் கேரக்டர் டச்.

செல்லத்துரையின் ஒளிப்பதிவு பளிச். டி.இமானின் இசையில் இரண்டு
குத்துபாடல்கள் ஓகே. அப்புறம் 'வாந்தே போந்தே....' என்ற அறிவுமதியின் பாடல்
கொஞ்சமே கொஞ்சம் மெலடி. 'ஊரு ஊரு தஞ்சாவூரு...' என்ற குத்துப்பாடலுக்கு
ஆடும் கீர்த்தி சாவ்லா, ஜொள்ளு பிரியர்களின் வாயில் எச்சில் ஊற வைத்து
விடுகிறார்.

'பருத்திவீரன்' டைப் ரவுடிக்கதை, 'களவாணி' டைப் காட்சிகள்,
'சுப்ரமணியபுரம்' போன்ற நட்பு, துரோகம், கொலை, என்று நிறைய வைத்து ஒரு கதை
சொல்ல முயற்சித்திருக்கிறார், இயக்குநர் ஆர்.குமரன். ஆனால் எதுவும் கை
கொடுக்கவில்லை. இவ்வளவு பளிச்சென்ற ரவுடியை தமிழ் சினிமாவில் எண்பதுகளுக்கு
முன்னால்தான் காட்டியிருக்கிறார்கள். ஆங்காங்கே வரும் குட்டி குட்டி
ட்விஸ்டுகள், சில வசனங்கள் அட போட வைத்தாலும், ஹீரோ கேரக்டர் முதல் வில்லன்
கேரக்டர் வரை ஒரு குழப்பமான மனநிலை இருப்பதால் ஒன்றும் ஏற மாட்டேன்
என்கிறது.

முடிவாக, குற்றவாளி பட்டியலில் முதலிடம் பிடிக்க போராடிய விதார்த்தின்
மகன் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதை சொல்லி,
இதுதான் உண்மையான முதல் இடம் என்று உணர்த்தும் காட்சியில் இயக்குநர்
முத்திரை பதித்திருக்கிறார்.

முதல் இடம் - சிறந்த சீரியல்!






நடிகர்கள்
விதார்த், கவிதா நாயர், கிஷோர், 'களவாணி' திருமுருகன்,
அப்புக்குட்டி, இளவரசு, மயில்சாமி, கலைராணி, மனோபாலா, பொன்னம்பலம்,
கீர்த்தி சாவ்லா
இசை
டி.இமான்
இயக்கம்
ஆர்.குமரன்
தயாரிப்பு
எம்.சரவணன், எம்.எஸ்.குகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Mudhal Idam-முதல் இடம் Empty Re: Mudhal Idam-முதல் இடம்

Post by ஹம்னா Fri 9 Sep 2011 - 13:38

இப்படித்தான் எல்லாப் படங்களும் வருகிறது.


Mudhal Idam-முதல் இடம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Mudhal Idam-முதல் இடம் Empty Re: Mudhal Idam-முதல் இடம்

Post by நண்பன் Fri 9 Sep 2011 - 13:40

ஹம்னா wrote:இப்படித்தான் எல்லாப் படங்களும் வருகிறது.
இதான் மேட்டரா சேனைக்கு வராமல் படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் நிர்வாகம் இதைக் கவனிக்கட்டும் :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Mudhal Idam-முதல் இடம் Empty Re: Mudhal Idam-முதல் இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது
» இது உங்கள் இடம்!
» காமந்த் வெல்த் பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்: இங்கிலாந்து 3வது இடம்.
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» வின் வெளியில் முதல் முதல் கால்வைத்தவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum