சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’ Khan11

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

+3
Atchaya
kalainilaa
நண்பன்
7 posters

Go down

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’ Empty மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 1:01

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’ Gum
சூயிங்க் கம்’ சாப்பிட்டால் மன அழுத்த பிரச்சினைகளில் இருந்து தப்பலாம். மனம் மிகுந்த விழிப்புடன் இருக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். பொதுவாக சூயிங்க் கம் சாப்பிடுவது என்பது பலருக்கும் பிடிக்காத விஷயமாக கருதப்படுகிறது. எனவே இந்த புதிய ஆய்வின் முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
22 வயதிற்கு உட்பட்ட நபர்களை ஆய்வு செய்து பார்த்ததில் சூயிங்க் கம் சாப்பிடுவதன் நன்மை தெரிய வந்துள்ளது. அதன்படி சூயிங்க் கம் சாப்பிடும் நபர்கள் மற்ற நபர்களை விட மன அழுத்தமான சூழலில் இருந்து எளிதாக விடுபடுகிறார்கள். மற்ற நபர்களை விட வேலையை சிறப்பாக செய்கின்றனர். கோபத்தை உண்டாக்கும் `கார்டிசால்’ என்ற வேதிப்பொருளும், சூயிங்க் கம் சாப்பிடும் நபர்களின் உடலில் குறைவாக சுரக்கிறது. இனி, சூயிங்க் கம் சாப்பிடும் நபர்களை பார்த்து முகம் சுழிக்காமல் பாராட்ட வேண்டியதுதான்.

தினசரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’ Empty Re: மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 9:08

இனி கம் சுவிங்கம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’ Empty Re: மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

Post by Atchaya Sun 11 Sep 2011 - 14:19

##* :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’ Empty Re: மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

Post by ஹம்னா Sun 11 Sep 2011 - 20:06

நல்ல தகவல்.


மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’ X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’ Empty Re: மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

Post by gud boy Sun 11 Sep 2011 - 20:10

இது உண்மை தான் போலும்...நான் வீட்டிலிருந்து ஓவ்வொரு தடவை வளைகுடா வரும் போதும் இதை மென்று கொண்டு தான் புறப்படுவேன்..அப்பொது தான் அந்த அழுகையை குறைக்கும் என்பதற்காக.....
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’ Empty Re: மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

Post by lafeer Sun 11 Sep 2011 - 20:12

நல்ல யோசனைதான் நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’ Empty Re: மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

Post by முனாஸ் சுலைமான் Sun 11 Sep 2011 - 20:16

ஓரளவு ஆதரிக்கலாம் இக்கூற்றை ஏன்னா சிற்சில சந்தர்ப்பங்களிள் யோசனையில் இருக்கும் போது கூட சுவிங்க் கம் சாப்பிடுவதால் மறந்து விடும்.. கொஞ்சம் கொஞ்சமா.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’ Empty Re: மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum