Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இதற்காகவே நாம் கஸ்தூரியை பாராட்டலாம்
+5
Atchaya
kalainilaa
நண்பன்
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 1 of 1
இதற்காகவே நாம் கஸ்தூரியை பாராட்டலாம்
அழகான சிரிப்பாலும், அடடா சொல்ல வைத்த அழகாலும், மிஸ் சென்னை பட்டம் வென்று பரபரப்பாக பேசபட்டவர் கஸ்துரி.
அம்மா சுமதி வழக்கரிங்கரகவும்,அப்பா சங்கர் என்ஞ்னியராகவும் இருந்ததால் பி காம், பி எல், எம் பி ஏ என்று படித்த கஸ்துரி நடிக்க விருப்பம் இன்றி, "ஆத்தா உன் கோயிலிலே" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், பிசியான பிறகு முழு நேர நடிகையாக விருப்பமுடன் நடித்தார். சின்னவர், இந்தியன் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். பிறகு சினிமாவை விட்டு சிலகாலம் காணாமல் போன கஸ்தூரி, சிறு இடைவெளிக்கு பிறகு "தமிழ் படம்" மூலம் ரீ-என்ட்ரி ஆகி, இப்போது எட்டு படங்களை கைவசம் வைத்துள்ளார், அதில் சோலோ டான்ஸ், மற்றும் முக்கிய ரோலும் உண்டு.
சமீபகாலமாக குத்துபாட்டுகளில் அதிகம் தெரிவது பற்றி கேட்டால், ஹீரோயின் கட்டத்தை தாண்டி வந்து விட்டேன், இப்பொது என்னிடம் ஒரு கோணி பையை கட்டிகொண்டு ஆட சொன்னாலோ, ஒரு தொழுநோயாளியாக நடிக்க சொன்னாலோ , ஏன் ஒரு போல டிரஸ் பனி நடிக்க சொனால் கூட நான் அப்டியே அந்த கேரக்டராவே நடிச்சிடுவேன். ஒரு வில்லி கேரக்டரில் கூட நடிக்க விரும்புறேன். எனக்கு தேவை ஒரு சவாலான ரோல், அவ்ளோதான் என்று சொல்லும் கஸ்தூரி, சில சோகத்திலும் தன்னம்பிக்கையோடு இருக்கிறார்.
அம்மா இறந்து ஒரு வருடம், அப்பா இறந்து மூன்று மாதம் என்று தவிப்பில், தன் பெற்றோர் பெயரில், உறவுகளை இழந்து நிற்பவர்களுகாக மிக விரைவில் முதியோர் இல்லம் தொடங்க இருக்கிறார். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். இது மட்டும் இல்லாது ஒரு குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்றுள்ளார். இதற்காகவே நாம் கஸ்தூரியை பாராட்டலாம். விரைவில் தெலுங்கு சேனலில் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த இருக்கிறார்
Re: இதற்காகவே நாம் கஸ்தூரியை பாராட்டலாம்
இந்த நடிகையின் பொது நல சேவை செய்யும் மனப்பான்மைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Re: இதற்காகவே நாம் கஸ்தூரியை பாராட்டலாம்
சேனையின் சார்பாக நாமும் வாழ்த்துவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதற்காகவே நாம் கஸ்தூரியை பாராட்டலாம்
@.நண்பன் wrote:சேனையின் சார்பாக நாமும் வாழ்த்துவோம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இதற்காகவே நாம் கஸ்தூரியை பாராட்டலாம்
கஸ்தூரிக்கக இல்லாவிட்டாலும் இங்கு திரியிட்டு இருக்கும் நேசமுடன் ஹாசிம் கவிஞருக்காக வாழ்த்துக்கள். அவருக்கு இவருக்கு
Re: இதற்காகவே நாம் கஸ்தூரியை பாராட்டலாம்
சேனையின் சார்பாக நாமும் வாழ்த்துவோம் :)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இதற்காகவே நாம் கஸ்தூரியை பாராட்டலாம்
முனாஸ் சுலைமான் wrote:கஸ்தூரிக்கக இல்லாவிட்டாலும் இங்கு திரியிட்டு இருக்கும் நேசமுடன் ஹாசிம் கவிஞருக்காக வாழ்த்துக்கள். அவருக்கு இவருக்கு
இது நியமில்லை :,;: :,;: :,;:
Re: இதற்காகவே நாம் கஸ்தூரியை பாராட்டலாம்
ஏன் சார் வாழ்த்த விருப்பம் இல்லன்னா இப்படி சரி வாழ்த்தலாமே நான் இல்லை அவங்கநேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:கஸ்தூரிக்கக இல்லாவிட்டாலும் இங்கு திரியிட்டு இருக்கும் நேசமுடன் ஹாசிம் கவிஞருக்காக வாழ்த்துக்கள். அவருக்கு இவருக்கு
இது நியமில்லை
Re: இதற்காகவே நாம் கஸ்தூரியை பாராட்டலாம்
வாழ்த்துக்கள்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» " நாம் "
» நட்புக்குள் நாம்
» நாம் நாமாக
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
» நட்புக்குள் நாம்
» நாம் நாமாக
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|